Tamil Bible Quiz Joshua Chapter 16

Q ➤ 571. அர்கீயினுடைய எல்லையாக இருந்தது எது?


Q ➤ 572. யோசேப்பின் புத்திரர்கள் யார்?


Q ➤ 573. மனாசே புத்திரரின் சுதந்தரத்தின் நடுவே யாருடைய பட்டணங்கள் இருந்தன?


Q ➤ 574. எப்பிராயீமர் யாரைத் துரத்திவிடவில்லை?


Q ➤ 575. கானானியர் எங்கே குடியிருந்தார்கள்?


Q ➤ 576. கானானியர் எந்த புத்திரருக்குள்ளே குடியிருந்தார்கள்?


Q ➤ 577. எப்பிராயீமருக்குள்ளே பகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவித்தவர்கள் யார்?