Tamil Bible Quiz Joshua Chapter 12

Q ➤ 466. சூரியன் உதயமாகிற திசையில் இருந்த ஆற்றின் பெயர் என்ன?


Q ➤ 467. சமபூமி எல்லை எத்திசையில் இருந்தது?


Q ➤ 468. எஸ்போனில் குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 469. ஆரோவேர் எந்த ஆற்றங்கரையில் இருந்தது?


Q ➤ 470. அம்மோன் புத்திரருக்கு எல்லையாக இருந்த ஆற்றின் பெயர் என்ன?


Q ➤ 471. கின்னரோத் கடல் எத்திசையில் இருந்தது?


Q ➤ 472. சமனான வெளியின் கடலாயிருந்தது எது?


Q ➤ 473. அஸ்தோத்பிஸ்கா எத்திசையில் இருந்தது?


Q ➤ 474. இராட்சதரில் மீதியான ராஜா யார்?


Q ➤ 475. அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணின ராஜா யார்?


Q ➤ 476. பாதி கீலேயாத்வரை எந்த ராஜாவின் எல்லையாயிருந்தது?


Q ➤ 477. மோசே எவர்களுக்கு தேசத்தை பங்கிட்டுக் கொடுத்தான்?


Q ➤ 478. லிபனோனின் பள்ளத்தாக்கு எத்திசையில் இருந்தது?


Q ➤ 479. பாகால்காத் எந்த பள்ளத்தாக்கில் இருந்தது?


Q ➤ 480. யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறியடித்த ராஜாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?