Tamil Bible Quiz Joshua Chapter 11

Q ➤ 428. ஆத்சோரின் ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 429. மாதோனின் ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 430. மலைகளில் இருந்தவர்கள் யார்?


Q ➤ 431. எர்மோன் மலையடிவாரத்தில் அமைந்திருந்தது எது?


Q ➤ 432 மிஸ்பா சீமையிலே குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 433. ஏவியரின் எண்ணிக்கை எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?


Q ➤ 434. ராஜாக்களெல்லாரும் கூடி யாரோடே யுத்தம்பண்ண வந்தார்கள்?


Q ➤ 435. யுத்த ஜனங்கள் எந்த ஏரியண்டையிலே பாளயமிறங்கியிருந்தார்கள்?


Q ➤ 436. யாருக்கு விரோதமாக வந்தவர்களை அவர்களின் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 437. இஸ்ரவேலுக்கு விரோதமாக வந்தவர்களை எப்படி இஸ்ரவேலருக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 438. ஏவியருடைய குதிரைகளின்.........இஸ்ரவேலர் அறுக்கவேண்டும்?


Q ➤ 439. ஏவியரின் இரதங்களை சுட்டெரிக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 440. இஸ்ரவேலர் யுத்த ஜனங்களை எந்த பள்ளத்தாக்குவரை துரத்தினார்கள்?


Q ➤ 441. யார், தனக்குச் சென்னபடியெல்லாம் யோசுவா யுத்த ஜனங்களுக்குச் செய்தான்?


Q ➤ 442 யுத்த ஜனங்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்தவன் யார்?


Q ➤ 443. யோசுவா யுத்த ஜனங்களின் ..... அக்கினியால் சுட்டெரித்தான்?


Q ➤ 445. ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையாக இருந்த பட்டணம் எது?


Q ➤ 446. ஆத்சோரில் எது ஒன்றும் மீதியாகவில்லை?


Q ➤ 447. ஆத்சோர் பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்தவன் யார்?


Q ➤ 448, எப்படியிருந்த பட்டணங்களை இஸ்ரவேலர் சுட்டெரித்துப் போடாமல் விட்டார்கள்?


Q ➤ 449. அரணிப்போடே இருந்த பட்டணங்களில் சுட்டெரிக்கப்பட்ட பட்டணம் எது?


Q ➤ 450. தேவனாகிய கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தபடி மோசே யாருக்குக் கட்டளையிட்டான்?


Q ➤ 451. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்த அனைத்தையும் செய்து முடித்தவன் யார்?


Q ➤ 452. எர்மோன் மலை எந்த பள்ளத்தாக்கில் இருந்தது?


Q ➤ 453. பாகால்காத் எந்த மலையடியில் இருந்தது?


Q ➤ 454. இஸ்ரவேலின் மலைகளையும் அதின் சமபூமியையும் பிடித்துக் கொண்டவன் யார்?


Q ➤ 455. யோசுவா நெடுநாளாய் எவர்களோடே யுத்தம்பண்ணினான்?


Q ➤ 456. இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம்பண்ணின ஒரே ஒரு பட்டணத்தின் பெயர் என்ன?


Q ➤ 457. இஸ்ரவேலர் எவைகளை யுத்தம்பண்ணிப் பிடித்தார்கள்?


Q ➤ 458. இஸ்ரவேலருக்கு எதிராக யுத்தம்பண்ணும்படி ஜனங்களின் இருதயம் எப்படியிருந்தது?


Q ➤ 459. பட்டணத்து ஜனங்களையெல்லாம் அழித்துப்போட்டது யாரால் வந்த காரியம்?


Q ➤ 460. யோசுவா சகல மலைகளிலுமிருந்த யாரை நிக்கிரகம்பண்ணினான்?


Q ➤ 461. எங்கே ஏனாக்கியர் ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை?


Q ➤ 462. ஏனாக்கியரில் சிலர் எங்கே மீதியாக வைக்கப்பட்டார்கள்?


Q ➤ 463. யோசுவா இஸ்ரவேலருக்கு எதை சுதந்தரமாகக் கொடுத்தான்?


Q ➤ 464. யோசுவா எதின்படி இஸ்ரவேலருக்கு தேசத்தை சுதந்தரமாகக் கொடுத்தான்?


Q ➤ 465. ..........ஓய்ந்ததினால் தேசம் அமைதியாயிருந்தது?