Tamil Bible Quiz Jeremiah Chapter 47

Q ➤ 2774. பெலிஸ்தருக்கு விரோதமாய்க் கர்த்தருடைய வசனம் யாருக்கு உண்டானது?


Q ➤ 2775. எது அழிக்கப்படுமுன்னே பெலிஸ்தருக்கு விரோதமான கர்த்தருடைய வசனம் உண்டானது?


Q ➤ 2776. காத்சாவை அழித்தவன் யார்?


Q ➤ 2777. வடக்கேயிருந்து ஜலம் பொங்கிப் பிரவாகமாகி எந்த தேசத்தின்மேல் ஓடும்?


Q ➤ 2778. பெலிஸ்தரின் தேசத்தில் நகரத்தின்மேலும் அதில் குடியிருக்கிறவர் களின்மேலும் புரண்டு ஓடுவது எது?


Q ➤ 2779. ஜலம் புரண்டு ஓடும்போது கூக்குரலிடுபவர்கள் யார்?


Q ➤ 2780. ஜலம் புரண்டு ஓடும்போது அலறுகிறவர்கள் யார்?


Q ➤ 2781. வடக்கேயிருந்து வருகிறவர்களுடைய சத்தத்தினால் கை அயர்ந்துபோகிறவர்கள் யார்?


Q ➤ 2782. வடக்கேயிருந்து வருகிறவர்களின் எவைகளுடைய குளம்புகளின் சத்தத்தால் தகப்பன்மார் கை அயர்ந்துபோவார்கள்?


Q ➤ 2783. வடக்கேயிருந்து வருகிறவர்களின் எவைகளுடைய கடகடப்பு சத்தத்தால் தகப்பன்மார் கை அயர்ந்துபோவார்கள்?


Q ➤ 2784. வடக்கேயிருந்து வருகிறவர்களின் எவைகளுடைய இரைச்சலால் தகப்பன்மார் கை அயர்ந்துபோவார்கள்?


Q ➤ 2785. தகப்பன்மார் கை அயர்ந்துபோனதினால் யாரை நோக்கிப்பார்க்க மாட்டார்கள்?


Q ➤ 2786. யாரை பாழாக்க வரும் நாளில் தகப்பன்மாருடைய கை அயர்ந்து போகும்?


Q ➤ 2787. யாரை சங்காரம் பண்ண வரும் நாளில் தகப்பன்மாருடைய கை அயர்ந்து போகும்?


Q ➤ 2788. கடற்கரையான தேசம் என்று கூறப்பட்டுள்ளது எது?


Q ➤ 2789, கப்தோர் என்னும் தேசத்தாரில் மீதியாகிய யாரை கர்த்தர் பாழாக்குவார்?


Q ➤ 2790. மொட்டையடிக்கப்படுவது எது?


Q ➤ 2791. காத்சாவின் பள்ளத்தாக்கில் மீதியாகிய.........சங்காரமாகும்?


Q ➤ 2792. நீ எந்தமட்டுந்தான் உன்னைக் கீறிக்கொள்ளுவாய் என்று யாரிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 2793. ஆ........எந்த மட்டும் அமராதிருப்பாய்?


Q ➤ 2794. தன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்திருக்கும்படி எதனிடத்தில் கூறப்பட்டது?


Q ➤ 2795. அது எப்படி அமர்ந்திருக்கும்? என்று எதைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 2796. கர்த்தரின் பட்டயத்துக்குக் கர்த்தர் எவைகளுக்கு விரோதமாகக் கட்டளைகொடுத்தார்?


Q ➤ 2797. அஸ்கலோன் மற்றும் கடல்துறை தேசத்துக்கு விரோதமாகக் கர்த்தரால் கட்டளைபெற்றது எது?