Tamil Bible Quiz Jeremiah Chapter 46

Q ➤ 2684. புறஜாதிகளுக்கு விரோதமாய் எரேமியாவுக்கு


Q ➤ 2685. பார்வோன்நேகோ எதின் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 2686. பார்வோன்நேகோவின் ராணுவம் எங்கே இருந்தது?


Q ➤ 2687. கர்கேமிஸ் எந்த நதியண்டையில் இருந்தது?


Q ➤ 2688. பார்வோன்நேகோவின் இராணுவத்தை முறிய அடித்தவன் யார்?


Q ➤ 2689. நேபுகாத்நேச்சார் பார்வோன்நேகோவின் ராணுவத்தை யோயாக்கீமின்.........வருஷத்தில் முறிய அடித்தான்?


Q ➤ 2690. எரேமியா 46ம் அதிகாரத்தில் எவைகளைக் குறித்து எரேமியாவுக்கு கர்த்தருடைய வசனம் உண்டானது?


Q ➤ 2691. எவைகளை ஆயத்தம்பண்ணி, யுத்தத்துக்கு வாருங்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2692. குதிரைகளின்மேல் சேணங்களை வைத்து ஏறவேண்டியவர்கள் யார்?


Q ➤ 2693. குதிரைவீரர் எதை அணிந்துகொள்ள வேண்டும்?


Q ➤ 2694. குதிரைவீரர் எவைகளைத் துலக்கவேண்டும்?


Q ➤ 2695. குதிரைவீரர் எவைகளைத் தரித்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 2696. கலங்கி, பின் வாங்கினவர்கள் யார்?


Q ➤ 2697. யாருடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டார்கள்?


Q ➤ 2698. எகிப்தியரின் பராக்கிரமசாலிகள் எதினிமித்தம் முறியுண்டார்கள்?


Q ➤ 2699. திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடினவர்கள் யார்?


Q ➤ 2700. யார் ஓடிப்போக வேண்டாம் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2701. யார் தப்பிப்போக வேண்டாம் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2702. வேகமாய் ஓடுகிறவனும் பராக்கிரமசாலியும் எங்கே இடறிவிழுவார்கள்?


Q ➤ 2703. பிரவாகத்தைப்போல் புரண்டுவந்தவன் யார்?


Q ➤ 2704. அலைகள் மோதியடிக்கிற.......போல எகிப்தியன் எழும்பி வந்தான்?


Q ➤ 2705. நான் போய் தேசத்தை மூடுவேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 2706. எகிப்தியன் தேசத்தை மூடி, எவைகளை அழிப்பேன் என்று கூறினான்?


Q ➤ 2707, போய் ஏறுங்கள் என்று கர்த்தர் எவைகளிடம் கூறினார்?


Q ➤ 2708. கடகட என்று ஓடுங்கள் என்று கர்த்தர் எவைகளிடம் கூறினார்?


Q ➤ 2709. கேடகம் பிடிக்கிற எவர்கள் புறப்படவேண்டும்?


Q ➤ 2710. வில்லைப்பிடித்து நாணேற்றுகிற எவர்கள் புறப்படவேண்டும்?


Q ➤ 2711. "இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாள்" - கூறப்பட்டுள்ளது எந்த நாள்?


Q ➤ 2712. எகிப்துடன் யுத்தம்பண்ணும் நாள் கர்த்தர் யாருக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளாய் இருந்தது?


Q ➤ 2713. கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளில் பட்சிப்பது எது?


Q ➤ 2714. பட்டயம் யாருடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்?


Q ➤ 2715. வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையில் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு உள்ளது என்ன?


Q ➤ 2716. எகிப்தின் குமாரத்தியாகிய கன்னிகை எங்கே போகவேண்டும்?


Q ➤ 2717. கீலேயாத்துக்குப் போய் எகிப்தின் குமாரத்தியாகிய கன்னிகை எதை வாங்கவேண்டும்?


Q ➤ 2718. எகிப்தின் குமாரத்தியாகிய கன்னிகை........கூட்டுகிறது விருதா?


Q ➤ 2719. யாருக்கு ஆரோக்கியமுண்டாகாது என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2720. ஜாதிகள் யாருடைய இலச்சையைக் கேள்விப்பட்டார்கள்?


Q ➤ 2721. எகிப்தின் குமாரத்தியாகிய கன்னிகையின் கூக்குரலால் நிறைந்தது எது?


Q ➤ 2722, பராக்கிரமசாலியின்மேல் இடறினவன் யார்?


Q ➤ 2723. எவர்கள் இருவரும் ஏகமாய் விழுந்தார்கள்?


Q ➤ 2724. எகிப்துதேசத்தை அழிக்க வருபவன் யார்?


Q ➤ 2725. 'ஆயத்தப்பட்டு நில்' - எதைக் குறித்துக் கூறப்பட்டது?


Q ➤ 2726. எகிப்தைச் சுற்றிலும் உண்டானதைப் பட்சித்துப் போடுவது எது?


Q ➤ 2727. பட்டயம் எகிப்தைச் சுற்றிலும் பட்சித்துப் போடுவதை எங்கே அறிவிக்க வேண்டும்?


Q ➤ 2728. பட்டயம் எகிப்தைச் சுற்றிலும் பட்சித்துப் போடுவதை எங்கே கூறவேண்டும்?


Q ➤ 2729. பட்டயம் எகிப்தைச் சுற்றிலும் பட்சித்துப்போடுவதை எங்கே பிரசித்தம் பண்ணவேண்டும்?


Q ➤ 2730. யாருடைய வீரர் வாரிக்கொள்ளப்பட்டார்கள்?


Q ➤ 2731. யாருடைய வீரர் நிலைநிற்கவில்லை?


Q ➤ 2832. எகிப்தின் வீரர்களை யார் தள்ளினதால் அவர்கள் நிலை நிற்கவில்லை?


Q ➤ 2733. அநேகரை இடறப்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 2734. அவனவன் யார்மேல் விழுந்தான்?


Q ➤ 2735. எதற்குத் தப்ப நமது ஜனத்தண்டைக்குத் திரும்பிப்போவோம் என்று எகிப்தில் சொல்லுவார்கள்?


Q ➤ 2736. எதற்குத் தப்ப நாம் பிறந்த தேசத்துக்குத் திரும்பிப்போவோம் என்று எகிப்தில் சொல்லுவார்கள்?


Q ➤ 2737. எகிப்தின் ராஜாவாகிய யார் பாழாக்கப்பட்டான்?


Q ➤ 2738. யாருக்குக் குறித்த காலம் முடிந்ததென்று எகிப்தில் சொன்னார்கள்?


Q ➤ 2739. பர்வதங்களில்வருவான்? இருக்கிற நிச்சயம்போல நேபுகாத்நேச்சார்


Q ➤ 2740. சமுத்திரத்தின் அருகே.........இருக்கிற நிச்சயம்போல் நேபுகாத்நேச்சார் வருவான்?


Q ➤ 2741. தாபோரும் கர்மேலும் இருக்கிற நிச்சயம்போல் நேபுகாத்நேச்சார் வருவானென்று தம்முடைய ஜீவனைக்கொண்டு சொன்னவர் யார்?


Q ➤ 2742. சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்த வேண்டியவள் யார்?


Q ➤ 2743. நோப் பாழாகும் என்று கூறியவர் யார்?


Q ➤ 2744. குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக் கிடப்பது எது?


Q ➤ 2745. மகா நேர்த்தியான கடாரி எது?


Q ➤ 2746. அடிக்கிறவன் எங்கேயிருந்து வந்தான்?


Q ➤ 2747. எகிப்தின் நடுவிலே யார் கொழுத்த காளைகள் போலிருந்தார்கள்?


Q ➤ 2748. நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாய் ஓடிப்போகிறவர்கள் யார்?


Q ➤ 2749. எகிப்தின் கூலிப்படைகள்மேல் வந்தது எது?


Q ➤ 2750. பாம்பைப்போல் சீறிவருகிறவன் யார்?


Q ➤ 2751. இராணுவபலத்தோடே நடந்து வருகிறவர்கள் எதின்மேல் வருவார்கள்?


Q ➤ 2752, எகிப்தின்மேல் வருகிறவர்கள் எவர்களைப்போல் கோடரிகளோடு வருவார்கள்?


Q ➤ 2753. எகிப்தின்மேல் வருகிறவர்கள் எப்படிப்பட்ட மரங்களுள்ள காட்டை வெட்டுவார்கள்?


Q ➤ 2754. எகிப்தின்மேல் வருகிறவர்கள் எவைகளைப் பார்க்கிலும் அதிகமானவர்கள்?


Q ➤ 2755.யாக்கவெட்டுக்கிளிகளைப்பார்க்கிலும் அதிகமானவர்களுக்கு.........இல்லை?


Q ➤ 2756...........குமாரத்தி கலங்குவாள்?


Q ➤ 2757. எகிப்தின் குமாரத்தி யார் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்?


Q ➤ 2758. எந்த பட்டணத்திலுள்ள திரளான ஜனங்களை விசாரிப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2759, பார்வோனையும், எகிப்தையும் அதின் தேவர்களையும் விசாரிப்பவர் யார்?


Q ➤ 2760. எகிப்தின் ராஜாக்களையும், பார்வோனையும், அவனை நம்பியிருக்கிறவர்களையும் விசாரிப்பவர் யார்?


Q ➤ 2761. தங்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையில் கர்த்தர் எவர்களை ஒப்புக்கொடுப்பார்?


Q ➤ 2762. நேபுகாத்நேச்சாரின் கையிலும் அவனுடைய சேவகரின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்படுகிறவர்கள் யார்?


Q ➤ 2763, பூர்வகாலத்தில் இருந்ததுபோல பின்பு குடியேற்றப்படுவது எது?


Q ➤ 2764. இஸ்ரவேலே நீ கலங்காதே என்று கூறியவர் யார்?


Q ➤ 2765. கர்த்தர் இஸ்ரவேலை எங்கேயிருந்து விடுவித்து இரட்சிப்பார்?


Q ➤ 2766. கர்த்தர் இஸ்ரவேலின் சந்ததியை எங்கேயிருந்து விடுவித்து இரட்சிப்பார்?


Q ➤ 2767. திரும்பிவந்து, அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பவன் யார்?


Q ➤ 2768. யாரை தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை?


Q ➤ 2769. என் தாசனாகிய........நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்?


Q ➤ 2770. யாரை துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் கர்த்தர் நிர்மூலமாக்குவார்?


Q ➤ 2771. யாக்கோபை நிர்மூலமாக்காதவர் யார்?


Q ➤ 2772, கர்த்தர் யாக்கோபை எப்படித் தண்டிப்பார்?


Q ➤ 2773. கர்த்தர் யாரை குற்றமில்லாமல் நீங்கலாக விடமாட்டார்?