Q ➤ 2670. யோயாக்கீம் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 2671. எரேமியா சொன்ன வசனங்களை ஒரு புஸ்தகத்தில் எழுதியவன் யார்?
Q ➤ 2672, யோயாக்கீமின் எத்தனையாவது வருஷத்தில் எரேமியாவின் வாய் சொல்ல பாருக் எழுதினான்?
Q ➤ 2673. "இப்பொழுது எனக்கு ஐயோ!"- கூறியவன் யார்?
Q ➤ 2674. பாருக் தன் நோவைக் கர்த்தர் எதினால் வர்த்திக்கப்பண்ணியதாகக் கூறினான்?
Q ➤ 2675. எதினால் இளைத்தேன் என்று பாருக் கூறினான்?
Q ➤ 2676. எதைக் காணாதேபோனேன் என்று பாருக் கூறினான்?
Q ➤ 2677. தாம் கட்டினதையே இடித்தவர் யார்?
Q ➤ 2678. தாம் நாட்டினதையேப் பிடுங்கியவர் யார்?
Q ➤ 2679. கர்த்தர் கட்டினதை இடிப்பதும், நாட்டினதைப் பிடுங்குவதும் எந்த தேசத்துக்கு நடக்கும்?
Q ➤ 2680. "நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ?" யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 2681. உனக்குப் பெரிய காரியங்களைத் தேடாதே என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?
Q ➤ 2682. மாம்சமான யாவர்மேலும் எதை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 2683. பாருக் போகும் சகல ஸ்தலங்களிலும் அவனுக்குக் கிடைக்கும் கொள்ளைப் பொருளாக கர்த்தர் எதைக் கூறினார்?