Tamil Bible Quiz Jeremiah Chapter 44

Q ➤ 2586. எகிப்துதேசத்தில் குடியேறின எவர்களைக்குறித்து எரேமியாவுக்கு வசனம் உண்டானது?


Q ➤ 2587. எல்லா யூதரும் கர்த்தர் எங்கே வரப்பண்ணின தீங்கையெல்லாம் கண்டார்கள்?


Q ➤ 2588. எருசலேம் மற்றும் யூதா மனுஷர் யாருக்கு தூபங்காட்டப் போனார்கள்?


Q ➤ 2589. எருசலேம் மற்றும் யூதா மனுஷர் யாருக்கு ஆராதனை செய்யப் போனார்கள்?


Q ➤ 2590. கர்த்தருக்கு கோபமூட்டும்படிக்கு பொல்லாப்பைச் செய்தவர்கள் யார்?


Q ➤ 2591. எருசலேம் மற்றும் யூதா ஜனங்களின் பொல்லாப்பினிமித்தம் பாழாய்க்கிடந்தது எது?


Q ➤ 2592. எருசலேம் மற்றும் யூதா ஜனங்களின் பொல்லாப்பினிமித்தம் எவைகளில் குடியில்லை?


Q ➤ 2593. தாம் வெறுக்கிற அருவருப்பான காரியத்தைச் செய்யாதிருக்கக் கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 2594. கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான காரியம் எது?


Q ➤ 2595. தாம் வெறுக்கிற அருவருப்பான காரியத்தைச் செய்யாதிருக்கக் கர்த்தர் யார் மூலமாய் சொல்லியனுப்பினார்?


Q ➤ 2596. எருசலேம் மற்றும் யூதா ஜனங்கள் அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டாதபடிக்கு எதைக் கேளாமலிருந்தார்கள்?


Q ➤ 2597. எருசலேம் மற்றும் யூதா ஜனங்கள் எதை விட்டுத் திரும்புவதற்குச் செவியைச் சாய்க்காமலிருந்தார்கள்?


Q ➤ 2598. யாருடைய உக்கிரமும் கோபமும் மூண்டது?


Q ➤ 2599, கர்த்தருடைய உக்கிரமும் கோபமும் எங்கே பற்றியெரிந்தது?


Q ➤ 2600. இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமானவர் யார்?


Q ➤ 2601. எங்கே ஒருவரையும் மீதியாக வைக்காதிருக்கக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 2602. எருசலேம் மற்றும் யூதா ஜனங்கள் தங்கள் கைகளின் கிரியைகளாலே எதைச் செய்தார்கள்?


Q ➤ 2603. கர்த்தருக்குக் கோபமூட்டுகிற பெரிய பொல்லாப்பை யூதா மனுஷர் எதற்கு விரோதமாகச் செய்தார்கள்?


Q ➤ 2604. கர்த்தர் தங்களை வேரற்றுப் போகப்பண்ணும்படிக்கு, பொல்லாப்பைச் செய்தவர்கள் யார்?


Q ➤ 2605. யூதா ஜனங்கள் தங்கியிருக்கவந்த தேசம் எது?


Q ➤ 2606. யூதா ஜனங்கள் எகிப்துதேசத்தில் யாருக்கு தூபங்காட்டினார்கள்?


Q ➤ 2607. யூதா ஜனங்கள் எகிப்து தேசத்தில் அந்நிய தேவர்களுக்கு ஏன் தூபங்காட்டினார்கள்?


Q ➤ 2608. யூதா ஜனங்கள் யாருக்குள் சாபமும் நிந்தையுமாயிருப்பதற்கு எகிப்து தேசத்தில் அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டினார்கள்?


Q ➤ 2609 . யூதா ஜனங்களின் பிதாக்கள் எங்கே பொல்லாப்புகளைச் செய்தார்கள்?


Q ➤ 2610. யூதா ஜனங்களின் ராஜாக்கள் எங்கே பொல்லாப்புகளைச் செய்தார்கள்?


Q ➤ 2611. யூதா ஜனங்களும் அவர்கள் ஸ்திரீகளும் எங்கே பொல்லாப்புகளைச்


Q ➤ 2612. இந்நாள்மட்டும் மனம் நொறுங்குண்ணாதவர்கள் யார்?


Q ➤ 2613. கர்த்தர் யூதா ஜனங்கள் மற்றும் அவர்கள் பிதாக்கள் முன்பாக எவைகளை வைத்திருந்தார்?


Q ➤ 2614. கர்த்தருடைய வேதத்தின்படியும் கட்டளையின்படியும் நடக்காதவர்கள் யார்?


Q ➤ 2615. கர்த்தர் எதை யூதா ஜனங்களுக்கு விரோதமாகத் திருப்புவார்?


Q ➤ 2616. யூதா ஜனங்களுக்குத் தீங்குண்டாகத் தமது முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புகிறவர் யார்?


Q ➤ 2617. யூதாவனைத்தையும் சங்கரிக்கத்தக்கதாக தமது முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புகிறவர் யார்?


Q ➤ 2618. எங்கே தங்கும்படிக்கு வரத் தங்கள் முகங்களைத் திருப்பின யூதரை கர்த்தர் வாரிக்கொள்ளுவார்?


Q ➤ 2619. எகிப்துதேசத்தில் நிர்மூலமாகிறவர்கள் யார்?


Q ➤ 2620. எகிப்தில் தங்கும்படி முகங்களைத் திருப்பின யூதரில் பட்டயத்துக்கு இரையாகிறவர்கள் யார்?


Q ➤ 2621. எகிப்தில் தங்கும்படி முகங்களைத் திருப்பின யூதர் எதினால் நிர்மூலமாவார்கள்?


Q ➤ 2622. பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாகிறவர்கள் யார்?


Q ➤ 2623. சாபமும் பாழும் பழிப்பும் நிந்தையுமாகிறவர்கள் யார்?


Q ➤ 2624. கர்த்தர் எகிப்துதேசத்தில் குடியிருக்கிறவர்களை எவைகளால் தண்டிப்பார்?


Q ➤ 2625. கர்த்தர் எதைத் தண்டித்தபடி எகிப்துதேசத்தில் குடியிருக்கிறவர்களைத் தண்டிப்பார்?


Q ➤ 2626. எவர்களில் மீதியாயிருக்கிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2627. எவர்களில் ஒருவரும் யூதா தேசத்திற்குத் திரும்புவதில்லையென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2628. எவர்களைத் தவிர ஒருவரும் யூதா தேசத்திற்குத் திரும்புவதில்லை என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2629. யூதா ஜனங்கள் எதின்படி செவிகொடுக்கமாட்டோம் என்று எரேமியாவிடம் கூறினார்கள்?


Q ➤ 2630. கர்த்தருடைய நாமத்தில் சொன்ன வார்த்தையின்படி செவிகொடுக்க மாட்டோம் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 2631. பத்ரோசில் குடியிருந்த ஜனங்கள் எதின்படி செய்வோமென்று கூறினார்கள்?


Q ➤ 2632. பத்ரோசில் குடியிருந்த ஜனங்கள் யாருக்கு தூபங்காட்டுவோம் என்று கூறினார்கள்?


Q ➤ 2633. பத்ரோசில் குடியிருந்த ஜனங்கள் யாருக்கு பானபலிகளை வார்ப்போம் என்று கூறினார்கள்?


Q ➤ 2634. பத்ரோசில் குடியிருந்த ஜனங்கள் தாங்கள் எங்கே செய்ததுபோல செய்வோம் என்று கூறினார்கள்?


Q ➤ 2635. வானராக்கினிக்குத் தூபங்காட்டும்போது எதினால் திருப்தியானோம் என்று பத்ரோசில் குடியிருந்தவர்கள் கூறினார்கள்?


Q ➤ 2636. வானராக்கினிக்குத் தூபங்காட்டும்போது எதைக் காணாமல் வாழ்ந்திருந்தோம் என்று பத்ரோசில் குடியிருந்தவர்கள் கூறினார்கள்?


Q ➤ 2637. யாருக்குத் தூபங்காட்டாமல் போனதுமுதல் தங்களுக்கு எல்லாம் குறைவுபட்டதாக பத்ரோசில் குடியிருந்தவர்கள் கூறினார்கள்?


Q ➤ 2638. யாருக்குத் பானபலிகளை வார்க்காமல் போனதுமுதல் தங்களுக்கு எல்லாம் குறைவுபட்டதாக பத்ரோசில் குடியிருந்தவர்கள் கூறினார்கள்?


Q ➤ 2639. தாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டாமல் போனதுமுதல் எதினால் அழிந்ததாக பத்ரோசில் குடியிருந்தவர்கள் கூறினார்கள்?


Q ➤ 2640. தாங்கள் வானராக்கினிக்கு பானபலிகளை வார்க்காமல் போனதுமுதல் எதினால் அழிந்ததாக பத்ரோசில் குடியிருந்தவர்கள் கூறினார்கள்?


Q ➤ 2641. யாருடைய அநுமதியில்லாமல் வானராக்கினிக்கும் பணியாரங்களைச் சுடவில்லையென்று ஸ்திரீகள் கூறினார்கள்?


Q ➤ 2642. யாருடைய அநுமதியில்லாமல் வானராக்கினிக்குப் பானபலிகளை வார்க்கவில்லையென்று ஸ்திரீகள் கூறினார்கள்?


Q ➤ 2643. யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் யூதா மனுஷர் செய்த எவைகளை கர்த்தர் மனதிலே வைத்துக்கொண்டார்?


Q ➤ 2644. யூதா மனுஷரின் கிரியைகளின் பொல்லாப்பைப் பொறுத்திருக்கக் கூடாதவர் யார்?


Q ➤ 2645. யூதா மனுஷர் செய்த அருவருப்புகளைப் பொறுத்திருக்கக் கூடாதவர் யார்?


Q ➤ 2646. குடியற்ற அந்தரவெளியும் பாழும் சாபமுமானது எது?


Q ➤ 2647, கர்த்தர் எவைகளைப் பொறுத்திருக்கக் கூடாததால் யூதாதேசம் குடியற்ற அந்தரவெளியும் பாழும் சாபமுமானது?


Q ➤ 2648. யூதா ஜனங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகச் செய்தது என்ன?


Q ➤ 2649. யூதா ஜனங்கள் எவைகளுக்கு இணங்கி நடக்கவில்லை?


Q ➤ 2650. தாங்கள் வானராக்கினிக்கு நேர்ந்துகொண்ட பொருத்தனைகளைச் செலுத்துவோம் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 2651. எகிப்துதேசத்தில் இருந்த யூதர் யாருக்கு நேர்ந்துகொண்ட பொருத்தனைகளைத் தங்கள் கையினால் நிறைவேற்றினார்கள்?


Q ➤ 2652. யார் தங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினதும் செலுத்தினதும் மெய்யாய் இருந்தது?


Q ➤ 2653. எகிப்து தேசமெங்கும் யார் வாயினால் கர்த்தருடைய நாமம் வழங்கப் படுவதில்லையென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2654. எகிப்துதேசத்தில் யூதா மனுஷர் வாயினால் கர்த்தருடைய வார்த்தை.......... என்று வழங்கப்படுவதில்லை?


Q ➤ 2655. யூதா மனுஷர் வாயினால் தம்முடைய நாமம் வழங்கப்படுவதில்லை என்று கர்த்தர் எதைக்கொண்டு ஆணையிட்டார்?


Q ➤ 2656. எகிப்து தேசத்திலுள்ள யூதா மனுஷர்மேல் கர்த்தர் எதற்கு ஜாக்கிரதையாயிருக்கமாட்டார்?


Q ➤ 2657. எகிப்து தேசத்திலுள்ள யூதா மனுஷர்மேல் கர்த்தர் எதற்கு ஜாக்கிரதையாயிருப்பார்?


Q ➤ 2658. எகிப்து தேசத்திலுள்ள யூதா மனுஷர் எவைகளால் சங்காரமாவார்கள்?


Q ➤ 2659. தாங்கள் எல்லாரும் ஒழிந்து தீருமளவும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சங்காரமாகிறவர்கள் யார்?


Q ➤ 2660. எதற்குத் தப்புகிறவர்கள் எகிப்துதேசத்திலிருந்து யூதாதேசத்துக்கு திரும்புவார்கள்?


Q ➤ 2661. பட்டயத்துக்குத் தப்புகிறவர்கள் எகிப்துதேசத்திலிருந்து யூதா தேசத்துக்கு எப்படி திரும்புவார்கள்?


Q ➤ 2662. யாருடைய வார்த்தை மெய்ப்படும் என்று அறிபவர்கள் யார்?


Q ➤ 2663. எகிப்துதேசத்தில் தங்கியிருக்கவந்த யூதரைத் தண்டிப்பேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 2664. சிதேக்கியா ராஜாவின் சத்துரு யார்?


Q ➤ 2665. சிதேக்கியா ராஜாவின் பிராணனை வாங்கத் தேடினவன் யார்?


Q ➤ 2666. சிதேக்கியா ராஜாவை கர்த்தர் யார் கையில் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 2667. பார்வோன் ஓப்பிரா எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 2668. பார்வோன் ஒப்பிரா யார் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவான்?


Q ➤ 2669. பார்வோன் ஒப்பிராவை அவனுடைய பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் கையில் ஒப்புக்கொடுப்பவர் யார்?