Tamil Bible Quiz Jeremiah Chapter 43

Q ➤ 2551. கர்த்தர் தன்னைக்கொண்டு ஜனங்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா வார்த்தைகளையும் சொன்னவன் யார்?


Q ➤ 2552. நீ பொய் சொல்லுகிறாய் என்று எரேமியாவிடம் கூறினவர்கள் யார்?


Q ➤ 2553. அசரியா யாருடைய குமாரன்?


Q ➤ 2554. யோகனான் யாருடைய குமாரன்?


Q ➤ 2555. தங்களை எங்கே போகாதிருக்கக் கர்த்தர் சொல்லவில்லை என்று அகங்காரிகள் எரேமியாவிடம் கூறினார்கள்?


Q ➤ 2556. தங்களுக்கு விரோதமாய் யார் எரேமியாவை ஏவினதாக அகங்காரிகள் கூறினார்கள்?


Q ➤ 2557. பாருக்கு யாருடைய குமாரன்?


Q ➤ 2558. தங்களை யார் கொன்றுபோடும்படி பாருக்கு எரேமியாவை ஏவினதாக அகங்காரிகள் கூறினார்கள்?


Q ➤ 2559. தங்களை எங்கே சிறைகளாகக் கொண்டுபோகும்படி பாருக்கு எரேமியாவை ஏவினதாக அகங்காரிகள் கூறினார்கள்?


Q ➤ 2560. தங்களை யார் கையில் ஒப்புக்கொடுக்கும்படி எரேமியாவை ஏவினதாக அகங்காரிகள் கூறினார்கள்?


Q ➤ 2561. யோகனானும், இராணுவச் சேர்வைக்காரரும், சகல ஜனங்களும் யாருடைய சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை?


Q ➤ 2562. நேபுசராதான் யாராய் இருந்தான்?


Q ➤ 2563. யோகனானும் இராணுவச் சேர்வைக்காரரும் எங்கே போக எத்தனித்தார்கள்?


Q ➤ 2564. எகிப்துக்குப் போக எத்தனித்து, சகல ஜனங்களையும் கூட்டிக்கொண்டு போனவர்கள் யார்?


Q ➤ 2565. யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் எதற்குச் செவிகொடாதபடியினாலே எகிப்துக்குப் போக எத்தனித்தார்கள்?


Q ➤ 2566. யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் எங்கே போய்ச் சேர்ந்தார்கள்?


Q ➤ 2567. தக்பானேஸ் எங்கே இருந்தது?


Q ➤ 2568. தக்பானேசில் கர்த்தருடைய வார்த்தை யாருக்கு உண்டானது?


Q ➤ 2569. எரேமியாவின் கையில் எவைகளை எடுத்துக் கொள்ள கர்த்தர் கூறினார்?


Q ➤ 2570. எகிப்திலுள்ள தக்பானேசில் இருந்தது என்ன?


Q ➤ 2571. கற்களை எங்கே புதைத்து வைக்கக் கர்த்தர் எரேமியாவிடம் கூறினார்?


Q ➤ 2572, எங்கே இருந்த சூளையின் களிமண்ணில் கற்களை புதைத்து வைக்க கர்த்தர் எரேமியாவிடம் கூறினார்?


Q ➤ 2573. எரேமியா புதைப்பித்தக் கற்களின்மேல் கர்த்தர் யாருடைய சிங்காசனத்தை வைப்பார்?


Q ➤ 2574. நேபுகாத்நேச்சார் எரேமியா புதைப்பித்த கற்களின்மேல் எதை விரிப்பான்?


Q ➤ 2575. யார் வந்து எகிப்துதேசத்தை அழிப்பான்?


Q ➤ 2576. எகிப்தில் சாவுக்கு உள்ளாகிறவன் யார்?


Q ➤ 2577. எகிப்தில் சிறையிருப்புக்கு உள்ளாகிறவன் யார்?


Q ➤ 2578. எகிப்தில் பட்டயத்துக்கு உள்ளாகிறவன் யார்?


Q ➤ 2579. எகிப்தின் தேவர்களுடைய கோவில்களில் அக்கினியைக் கொளுத்துபவர் யார்?


Q ➤ 2580. எகிப்தின் தேவர்களுடைய கோவில்களைச் சுட்டெரிப்பவன் யார்?


Q ➤ 2581. எகிப்தின் தேவர்களைச் சிறைபிடித்துப்போகிறவன் யார்?


Q ➤ 2582. எகிப்து தேசத்தைப் போர்த்துக் கொள்ளுபவன் யார்?


Q ➤ 2583. நேபுகாத்நேச்சார் எதைப்போல் எகிப்துதேசத்தைப் போர்த்துக்கொள்வான்?


Q ➤ 2584. எகிப்துதேசத்தில் இருக்கிற பெத்ஷிமேசின் சிலைகளை உடைத்துப் போடுபவன் யார்?


Q ➤ 2585. எகிப்தின் தேவர்களுடைய கோவில்களை நேபுகாத்நேச்சார் சுட்டுப் போடுவான் என்று கூறியவர் யார்?