Q ➤ 2502. எரேமியாவிடம் வந்து விண்ணப்பம்பண்ணும்படி கேட்டவர்கள் யார்?
Q ➤ 2503. யெசனியா யாருடைய குமாரன்?
Q ➤ 2504. தாங்கள் நடக்கவேண்டிய வழியைத் தங்களுக்குத் தெரியப்பண்ணும்படி எரேமியாவிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ 2505. தாங்கள் செய்யவேண்டிய காரியத்தைத் தங்களுக்குத் தெரியப்பண்ணும்படி எரேமியாவிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ 2506. இராணுவச் சேர்வைக்காரரும் யோகனானும் யெசனியாவும் எரேமியா எதற்கு இடங்கொடுக்கும்படி வேண்டினார்கள்?
Q ➤ 2507. மீதியாயிருக்கிற சகல ஜனங்களுக்காக கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணும்படி எரேமியாவிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ 2508. திரளான ஜனங்களில் யார் மீந்திருக்கிறதாக யோகனானுடன் இருந்தவர்கள் கூறினார்கள்?
Q ➤ 2509. யோகனான் மற்றும் உடனிருந்தவர்களின் வார்த்தையின்படி கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணுவேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 2510. யார் மறுஉத்தரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் அறிவிப்பேன் என்று எரேமியா யோகனானுடன் கூறினார்?
Q ➤ 2511. கர்த்தர் தங்களுக்கு நடுவே எப்படிப்பட்ட சாட்சியாயிருக்கக்கடவர் என்று யோகனான் எரேமியாவிடம் கூறினான்?
Q ➤ 2512. நன்மையானாலும் தீமையானாலும் எதற்குக் கீழ்ப்படிந்து நடப்பதாக யோகனானுடன் இருந்தவர்கள் கூறினார்கள்?
Q ➤ 2513. தங்களுக்கு எது உண்டாகும்படி கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாக யோகனானும் உடனிருந்தவர்களும் கூறினார்கள்?
Q ➤ 2514. எத்தனைநாள் சென்றபின்பு எரேமியாவுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டானது?
Q ➤ 2515. தங்களுக்காக விண்ணப்பஞ்செய்யும்படிக்கு எரேமியாவை அனுப்பியவர்கள் யார்?
Q ➤ 2516. யோகனானும் உடனிருந்தவர்களும் தங்களுக்காக விண்ணப்பஞ் செய்யும்படிக்கு எரேமியாவை யாரிடம் அனுப்பினார்கள்?
Q ➤ 2517. யோகனானும் உடனிருந்தவர்களும் எங்கே தரித்திருந்தால் கர்த்தர் அவர்களைக் கட்டுவார்?
Q ➤ 2518. எவர்கள் யூதாவில் தரித்திருந்தால் கர்த்தர் அவர்களை இடிக்கமாட்டார்?
Q ➤ 2519. யோகனானும் உடனிருந்தவர்களும் யூதாவில் தரித்திருந்தால் அவர்களை நாட்டுகிறவர் யார்?
Q ➤ 2520. யோகனானும் உடனிருந்தவர்களும் எங்கே தரித்திருந்தால் கர்த்தர் பிடுங்கமாட்டார்?
Q ➤ 2521. கர்த்தர் யூதா ஜனங்களுக்குச் செய்திருக்கிற....மனஸ்தாபப்பட்டார்?
Q ➤ 2522. யோகனானும் உடனிருந்தவர்களும் யாருக்குப் பயப்பட்டார்கள்?
Q ➤ 2523. யோகனானும் உடனிருந்தவர்களும் யாருக்குப் பயப்படவேண்டாம் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 2524. யோகனானையும் உடனிருந்தவர்களையும் இரட்சிக்கும்படிக்கு உடனிருந்தவர் யார்?
Q ➤ 2525. யோகனானையும் உடனிருந்தவர்களையும் யார் கைக்குத் தப்புவிக்கும்படிக்கு கர்த்தர் உடனிருந்தார்?
Q ➤ 2526. யோகனானுக்கும் உடனிருந்தவர்களுக்கும் யார் இரங்குகிறதற்கு கர்த்தர் இரக்கஞ்செய்வார்?
Q ➤ 2527. யோகனானையும் உடனிருந்தவர்களையும் எங்கே திரும்பிவரப் பண்ணுகிறதற்கு கர்த்தர் இரக்கஞ்செய்வார்?
Q ➤ 2528. யுத்தத்தைக் காணாத தேசம் என்று கூறப்பட்டுள்ளது எது?
Q ➤ 2529. எக்காள சத்தத்தைக் கேளாத தேசம் என்று கூறப்பட்டுள்ளது எது?
Q ➤ 2530. அப்பத்தாழ்ச்சியினால் பட்டினியாயிராத தேசம் எது?
Q ➤ 2531. எங்கே போய் தரித்திருப்போம் என்று சொல்கிறவர்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கவேண்டும்?
Q ➤ 2532. யூதாவில் மீந்திருக்கிறவர்கள் எகிப்துக்குப் போனால் அவர்களைப் பிடிப்பது எது?
Q ➤ 2533. யூதாவில் மீந்திருக்கிறவர்கள் எகிப்துக்குப் போனால் அவர்களைத் தொடர்ந்து வருவது எது?
Q ➤ 2534. யூதாவில் மீந்திருக்கிறவர்கள் எகிப்துக்குப் போனால் அவர்கள் எங்கே சாவார்கள்?
Q ➤ 2535. எகிப்தில் தங்கவேண்டுமென்று முகத்தைத் திருப்பினவர்கள் எவைகளால் சாவார்கள்?
Q ➤ 2536. எகிப்தில் தங்கவேண்டுமென்று முகத்தைத் திருப்பினவர்கள்மேல் கர்த்தர் எதை வரப்பண்ணுவார்?
Q ➤ 2537. கர்த்தர் வரப்பண்ணும் தீங்கினால் எவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களும் இருக்கமாட்டார்கள்?
Q ➤ 2538. எகிப்தில் தங்கப்போகிறவர்கள் போகும்போது, அவர்கள்மேல் மூளுவது எது?
Q ➤ 2539. கர்த்தரின் உக்கிரம் யார்மேல் மூண்டதுபோல, எகிப்தில் தங்கப்போகிறவர்கள்மேல் மூளும்?
Q ➤ 2540. சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருப்பவர்கள் யார்?
Q ➤ 2541. எகிப்தில் தங்கவேண்டுமென்று போகிறவர்கள் இனி எதைக் காணாதிருப்பார்கள்?
Q ➤ 2542. யூதாவில் மீதியானவர்கள் எங்கே போகாதிருக்கக் கர்த்தர் கூறினார்?
Q ➤ 2543. யூதாவில் மீதியானவர்கள் எகிப்துக்குப் போகாதிருக்கக் கர்த்தர் கூறியதை சாட்சியாக அறிவித்தவர் யார்?
Q ➤ 2544. யூதாவில் மீதியானவர்கள் எதற்கு விரோதமாய்த் தங்களை மோசம்போக்கினார்கள்?
Q ➤ 2545. தங்கள் கர்த்தரை நோக்கித் தங்களுக்காக விண்ணப்பம்பண்ண எரேமியாவை கர்த்தரிடம் அனுப்பினவர்கள் யார்?
Q ➤ 2546. தங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் தங்களுக்கு அறிவிக்கவேண்டுமென்று எரேமியாவிடம் கூறியவர்கள் யார்?
Q ➤ 2547. யூதாவில் மீதியானவர்கள் யார் சொல்வதின்படியே செய்வோம் என்று எரேமியாவிடம் கூறினார்கள்?
Q ➤ 2548. தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடாமற்போனவர்கள் யார்?
Q ➤ 2549. யூதாவில் மீதியானவர்கள், கர்த்தர் யாரைக்கொண்டு சொல்லியனுப்பின எந்த காரியத்துக்கும் செவிகொடுக்கவில்லை?
Q ➤ 2550. யூதாவில் மீதியானவர்கள் தங்கியிருப்பதற்கு போக விரும்பும் ஸ்தலத்தில் எவைகளால் சாவார்கள்?