Tamil Bible Quiz Jeremiah Chapter 41

Q ➤ 2457. இஸ்மவேல் எந்த வம்சத்தில் பிறந்தவன்?


Q ➤ 2458. இஸ்மவேலுடன் ராஜாவின் பிரபுக்கள் எத்தனைபேர் கெதலியாவினிடம் வந்தார்கள்?


Q ➤ 2459. இஸ்மவேலுடன் ராஜாவின் பிரபுக்கள் பத்துபேர் எப்பொழுது கெதலியாவினிடம் வந்தார்கள்?


Q ➤ 2460. கெதலியாவினிடத்தில் வந்து ஏகமாய்ப் போஜனம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 2461. இஸ்மவேலும் ராஜாவின் பிரபுக்கள் பத்துபேரும் யாரை பட்டயத்தால் வெட்டினார்கள்?


Q ➤ 2462. மிஸ்பாவில் யாரிடத்தில் இருந்த யூதரை இஸ்மவேல் வெட்டிப் போட்டான்?


Q ➤ 2463. மிஸ்பாவில் காணப்பட்ட யுத்தமனுஷராகிய யாரை இஸ்மவேல் வெட்டிப்போட்டான்?


Q ➤ 2464. சீகேமிலும் சீலோவிலும் சமாரியாவிலுமிருந்து எத்தனைபேர் கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தார்கள்?


Q ➤ 2465. கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்த எண்பதுபேர் எதைச் சிரைத்திருந்தார்கள்?


Q ➤ 2466. கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்த எண்பதுபேர் எதைக் கிழித்திருந்தார்கள்?


Q ➤ 2467. தங்களைச் கீறிக்கொண்டிருந்த எண்பது பேர் எங்கேயிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தார்கள்?


Q ➤ 2468. சீகேமிலும் சீலோவிலும் சமாரியாவிலுமிருந்து வந்த எண்பதுபேர் கர்த்தருடைய ஆலயத்துக்கு எவைகளைக் கொண்டுவந்தார்கள்?


Q ➤ 2469. கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்த எண்பது பேருக்கு எதிராக வந்தவன் யார்?


Q ➤ 2470. இஸ்மவேல் கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்த எண்பது பேருக்கு எதிராக எப்படி நடந்துவந்தான்?


Q ➤ 2471. யாரிடத்தில் வாருங்கள் என்று இஸ்மவேல் எண்பது பேரிடம் கூறினான்?


Q ➤ 2472. ஆலயத்துக்கு வந்த எண்பது பேரையும் வெட்டிப்போட்டவர்கள் யார்?


Q ➤ 2473. ஆலயத்துக்கு வந்த எண்பது பேரை இஸ்மவேலும் அவனோடிருந் தவர்களும் எங்கே வெட்டிப்போட்டார்கள்?


Q ➤ 2474. ஆலயத்துக்கு வந்த எண்பது பேரை இஸ்மவேலும் அவனோடிருந் தவர்களும் வெட்டி எங்கே தள்ளிப்போட்டார்கள்?


Q ➤ 2475. ஆலயத்துக்கு வந்த எண்பது பேரில் மீந்திருந்தவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 2476. “எங்களைக் கொலைசெய்ய வேண்டாம்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 2477. மீந்திருந்த பத்துபேர் தங்களுக்கு நிலத்தின்கீழ் எது இருந்ததாகக் கூறினார்கள்?


Q ➤ 2478. தங்கள் சகோதரரோடுங்கூட கொலைசெய்யாமல் விட்டுவைக்கப் பட்டவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 2479. கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்கள் எங்கே எறிந்துபோடப்பட்டது?


Q ➤ 2780. பாஷா எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 2481. பாஷாவினிமித்தம் பள்ளத்தை உண்டுபண்ணினவன் யார்?


Q ➤ 2482. பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளம் எதினால் நிரப்பப்பட்டது?


Q ➤ 2483. பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளத்தை வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பியவன் யார்?


Q ➤ 2484. மிஸ்பாவில் இருந்த மீதியான ஜனத்தை சிறைப்படுத்திக்கொண்டு போனவன் யார்?


Q ➤ 2485. ராஜாவின் குமாரத்திகளை சிறைப்படுத்திக்கொண்டு போனவன் யார்?


Q ➤ 2486. யாருடைய விசாரிப்புக்கு ஒப்புவிக்கப்பட்ட மீதியான சகல ஜனங்களையும் இஸ்மவேல் சிறைப்படுத்திக் கொண்டுபோனான்?


Q ➤ 2487. இஸ்மவேல் எல்லாரையும் சிறைப்படுத்திக்கொண்டு எங்கே போகப் புறப்பட்டான்?


Q ➤ 2488. யோகனான் யார் செய்த பொல்லாப்பைக் கேட்டான்?


Q ➤ 2489. யோகனானும் இராணுவச் சேர்வைக்காரரும் புருஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு யாரோடே யுத்தம் பண்ணப்போனார்கள்?


Q ➤ 2490. யோகனானும் இராணுவச் சேர்வைக்காரரும் இஸ்மவேலை எங்கே கண்டார்கள்?


Q ➤ 2491. யோகனானையும் இராணுவச் சேர்வைக்காரரையும் கண்டு சந்தோஷப் பட்டவர்கள் யார்?


Q ➤ 2492. இஸ்மவேல் எங்கேயிருந்து சிறைப்பிடித்துக் கொண்டுபோன ஜனங்கள் பின்னிட்டுத் திரும்பினார்கள்?


Q ➤ 2493. மிஸ்பாவிலிருந்து இஸ்மவேல் சிறைப்பிடித்துக் கொண்டுபோன ஜனங்கள் யாரிடத்தில் வந்துவிட்டார்கள்?


Q ➤ 2494. எட்டுபேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பினவன் யார்?


Q ➤ 2495. இஸ்மவேல் யோகனானின் கைக்குத் தப்பி எங்கே போனான்?


Q ➤ 2496. தாங்கள் கிபியோனிலே விடுதலையாக்கித் திரும்பப்பண்ணின மீதியான ஜனங்களைச் சேர்த்துக்கொண்டவர்கள் யார்?


Q ➤ 2497. யோகனானும் சேர்வைக்காரரும் யாருக்குப் பயந்தார்கள்?


Q ➤ 2498. யார் வெட்டப்பட்டதினிமித்தம் யோகனானும் சேர்வைக்காரரும் கல்தேயருக்குப் பயந்தார்கள்?


Q ➤ 2499. யோகனானும் சேர்வைக்காரரும் மீதியான சகல ஜனமும் எங்கே போகப் புறப்பட்டார்கள்?


Q ➤ 2500. யோகனானும் சேர்வைக்காரரும் மீதியான சகல ஜனமும் எங்கே தங்கியிருந்தார்கள்?


Q ➤ 2501. கிம்காமின் பேட்டை எதற்கு அருகிலிருந்தது?