Tamil Bible Quiz Jeremiah Chapter 40

Q ➤ 2399. எருசலேமிலும் யூதாவிலும் சிறைகளாய்ப் பிடித்துவைக்கப்பட்ட ஜனங்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்தவர் யார்?


Q ➤ 2400. எங்கே கொண்டுபோகும்படி விலங்கிடப்பட்ட ஜனங்களுக்குள் எரேமியா இருந்தான்?


Q ➤ 2401. எரேமியாவை விடுதலையாக்கினவன் யார்?


Q ➤ 2402. நேபுசராதான் எரேமியாவை எங்கேயிருந்து அனுப்பிவிட்டான்?


Q ➤ 2403. எரேமியா விடுதலையாக்கப்பட்டபின் கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டானது என்ன?


Q ➤ 2404. எருசலேமுக்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தவர் யார்?


Q ➤ 2405. "உன் தேவனாகிய கர்த்தர் இந்த ஸ்தலத்துக்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 2406. கர்த்தர் தாம் சொன்னபடி எதை வரப்பண்ணியிருந்தார்?


Q ➤ 2407. யூதாவின் ஜனங்கள் யாருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தார்கள்?


Q ➤ 2408. யூதாவின் ஜனங்கள் யாருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற் போனார்கள்?


Q ➤ 2409. கர்த்தருக்குச் செவிகொடாமல் போனதால் யூதா ஜனங்களுக்கு வந்த காரியம் என்ன?


Q ➤ 2410. எரேமியாவின் கைகளிலிடப்பட்ட விலங்குகளை நீக்கிப்போட்டவன் யார்?


Q ➤ 2411. எரேமியாவுக்கு எங்கே வர நன்மையாய்த் தோன்றினால் வா என்று நேபுசராதான் கூறினான்?


Q ➤ 2412. எரேமியாவைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 2413. "இதோ தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 2414. உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிற தேசத்துக்குப் போ என்று யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 2415. யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைக்கப்பட்டவன் யார்?


Q ➤ 2416. கெதலியாவை யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்தவன் யார்?


Q ➤ 2417. கெதலியா யாருடைய மகன்?


Q ➤ 2418. யாரோடே ஜனங்களுக்குள்ளே தங்கியிருக்க நேபுசராதான் எரேமியாவிடம் கூறினான்?


Q ➤ 2419. எரேமியாவுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்தவன் யார்?


Q ➤ 2420. எரேமியா யாரிடத்தில் போனான்?


Q ➤ 2421. எரேமியா எங்கே போய் கெதலியாவிடம் தங்கியிருந்தான்?


Q ➤ 2422. எரேமியா தேசத்தில் யாருக்குள் தங்கியிருந்தார்?


Q ➤ 2423. பாபிலோன் ராஜா யாரை யூதா தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான்?


Q ➤ 2424. பாபிலோன் ராஜா யாரை கெதலியாவின் விசாரிப்புக்கு ஒப்புவித்தான்?


Q ➤ 2425. பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக்கினதை கேள்விப் பட்டவர்கள் யார்?


Q ➤ 2426. வெளியிலிருந்த இராணுவச் சேர்வைக்காரர் யாரிடம் வந்தார்கள்?


Q ➤ 2427. வெளியிலிருந்த இராணுவச் சேர்வைக்காரர்களின் பெயர்கள் என்ன?


Q ➤ 2428. இஸ்மவேல் யாருடைய குமாரன்?


Q ➤ 2429. யோகனான் யாருடைய குமாரன்?


Q ➤ 2430. யோனத்தான் யாருடைய குமாரன்?


Q ➤ 2431. செராயா யாருடைய குமாரன்?


Q ➤ 2432. மகாத்தியனான ஒருவனுடைய குமாரன் பெயர் என்ன?


Q ➤ 2433. யாரை சேவிக்கப் பயப்படவேண்டாம் என்று கெதலியா இராணுவச் சேர்வைக்காரரிடம் கூறினான்?


Q ➤ 2434. தேசத்திலிருந்து யாரை சேவியுங்கள் என்று கெதலியா இராணுவச் சேர்வைக்காரரிடம் கூறினான்?


Q ➤ 2435. பாபிலோன் ராஜாவைச் சேவிக்கும்போது.........இராணுவச் சேர்வைக்காரரிடம் கூறினான்? என்று கெதலியா


Q ➤ 2436. தங்களிடத்திலே வருகிற கல்தேயரிடத்தில் சேவிக்கும்படி மிஸ்பாவில் குடியிருக்கிறேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 2437. திராட்சரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்க்கும்படி கெதலியா யாரிடம் கூறினான்?


Q ➤ 2438. இராணுவச் சேர்வைக்காரர் எவைகளைத் தங்கள் பாண்டங்களில் வைக்க கெதலியா கூறினான்?


Q ➤ 2439. இராணுவச் சேர்வைக்காரர் எங்கே குடியிருக்கும்படி கெதலியா ஆணையிட்டுச் சொன்னான்?


Q ➤ 2440. பாபிலோன் ராஜா யூதாவில் சிலரை மீதியாயிருக்கக் கட்டளையிட்டான் என்று கேள்விப்பட்டவர்கள் யார்?


Q ➤ 2441. யார் யூதாவில் சிலரை மீதியாயிருக்கக் கட்டளையிட்டான் என்று ஏதோமிலும் சகல தேசங்களிலுமிருக்கிற யூதர் கேள்விப்பட்டார்கள்?


Q ➤ 2442. தாங்கள் துரத்துண்ட எல்லா இடங்களிலுமிருந்து யூதா தேசத்தில் வந்தவர்கள் யார்?


Q ➤ 2443. எல்லா யூதரும் தாங்கள் துரத்துண்ட இடங்களிலிருந்து யாரிடத்தில் வந்தார்கள்?


Q ➤ 2444, மிஸ்பாவுக்கு வந்த யூதர் எவைகளை மிகுதியாய்ச் சேர்த்து வைத்தார்கள்?


Q ➤ 2445. யோகனானும் சகல சேர்வைக்காரரும் யாரிடத்தில் வந்தார்கள்?


Q ➤ 2446. அம்மோன் புத்திரரின் ராஜா யார்?


Q ➤ 2447. கெதலியாவைக் கொன்றுபோட யார் ஆள் அனுப்பினதாக இராணுவச் சேர்வைக்காரர் கூறினார்கள்?


Q ➤ 2448. பாலிஸ் கெதலியாவை கொன்றுபோட யாரை அனுப்பினதாக இராணுவச் சேர்வைக்காரர் கூறினார்கள்?


Q ➤ 2449. இஸ்மவேல் யாருடைய குமாரன்?


Q ➤ 2450. கெதலியா யாருடைய வார்த்தையை நம்பவில்லை?


Q ➤ 2451. மிஸ்பாவில் கெதலியாவோடே இரகசியமாய் பேசியவன் யார்?


Q ➤ 2452. யோகனான் யாரை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும் என்று கெதலியாவிடம் கேட்டான்?


Q ➤ 2453. யார் சிதறுண்டுபோக இஸ்மவேல் கெதலியாவைக் கொன்றுபோட வேண்டியதென்ன என்று யோகனான் கேட்டான்?


Q ➤ 2454. யார் அழிய இஸ்மவேல் கெதலியாவைக் கொன்றுபோட வேண்டியதென்ன என்று யோகனான் கேட்டான்?


Q ➤ 2455. "நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 2456. யோகனான் யார்மேல் பொய் சொல்லுகிறான் என்று கெதலியா கூறினான்?