Tamil Bible Quiz Jeremiah Chapter 39

Q ➤ 2341. சிதேக்கியாவின் ஒன்பதாம் வருஷத்தில் எருசலேமுக்கு வந்தவர்கள் யார்?


Q ➤ 2342. நேபுகாத்நேச்சாரும் அவன் இராணுவமும் ஒன்பதாம் வருஷத்தின் எந்த மாதத்தில் எருசலேமுக்கு வந்தார்கள்?


Q ➤ 2343. நேபுகாத்நேச்சாரும் அவன் இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து என்ன செய்தார்கள்?


Q ➤ 2344. சிதேக்கியாவின் பதினோராம் வருஷம் நாலாம் மாதத்தில் எதில் திறப்பு கண்டது?


Q ➤ 2345. சிதேக்கியாவின் பதினோராம் வருஷம் நாலாம் மாதத்தின் எந்த தேதியில் நகரத்தின் மதிலில் திறப்பு கண்டது?


Q ➤ 2346. எருசலேம் நகரத்தின் மதிலில் திறப்பு கண்டபோது உட்பிரவேசித்தவர்கள் யார்?


Q ➤ 2347, பாபிலோன் ராஜாவின் எல்லா பிரபுக்களும் உட்பிரவேசித்து எங்கே இருந்தார்கள்?


Q ➤ 2348. பாபிலோன் ராஜாவின் பிரபுக்களைக் கண்டபோது ஓடியவர்கள் யார்?


Q ➤ 2349. சிதேக்கியாவும் சகல யுத்த மனுஷரும் எப்பொழுது ஓடினார்கள்?


Q ➤ 2350. சிதேக்கியாவும் சகல யுத்த மனுஷரும் எந்த வழியே புறப்பட்டுப் போனார்கள்?


Q ➤ 2351. சிதேக்கியாவும் சகல யுத்த மனுஷரும் எந்த வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப் போனார்கள்?


Q ➤ 2352. வயல்வெளியின் வழியே போய்விட்டவன் யார்?


Q ➤ 2353. சிதேக்கியாவையும் சகல யுத்த மனுஷரையும் பின் தொடர்ந்தது யார்?


Q ➤ 2354. கல்தேயருடைய இராணுவம் சிதேக்கியாவை எங்கே கிட்டினார்கள்?


Q ➤ 2355. எரிகோவின் சமபூமியில் பிடிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 2356. சிதேக்கியா ராஜாவை எங்கே கொண்டுபோனார்கள்?


Q ➤ 2357. ரிப்லா எதின் ஊராயிருந்தது?


Q ➤ 2358. சிதேக்கியாவை ரிப்லாவில் யாரிடத்திற்குக் கொண்டுபோனார்கள்?


Q ➤ 2359. ரிப்லாவில் சிதேக்கியாவைக் குறித்துத் தீர்ப்பு செய்தவன் யார்?


Q ➤ 2360. பாபிலோன் ராஜா யாரை சிதேக்கியாவின் கண்களுக்கு முன்பாக வெட்டுவித்தான்?


Q ➤ 2361. சிதேக்கியாவின் குமாரரை பாபிலோன் ராஜா எங்கே வெட்டுவித்தான்?


Q ➤ 2362. யூதா பிரபுக்கள் அனைவரையும் வெட்டியவன் யார்?


Q ➤ 2363. பாபிலோன் ராஜா யாருடைய கண்களைக் கெடுத்தான்?


Q ➤ 2364. சிதேக்கியா ராஜாவுக்கு நேபுகாத்நேச்சார் எவைகளைப் போட்டான்?


Q ➤ 2365. சிதேக்கியாவை எங்கே கொண்டுபோக பாபிலோன் ராஜா விலங்குகளைப் போட்டான்?


Q ➤ 2366. சிதேக்கியா ராஜாவின் அரமனையைச் சுட்டெரித்தவர்கள் யார்?


Q ➤ 2367. யூதா ஜனத்தின் வீடுகளைச் சுட்டெரித்தவர்கள் யார்?


Q ➤ 2368. கல்தேயர் எவைகளை இடித்துப்போட்டார்கள்?


Q ➤ 2369. எங்கே தங்கியிருந்த ஜனங்கள் சிறைகளாகக் கொண்டுபோகப் பட்டார்கள்?


Q ➤ 2370. நகரத்தில் தங்கியிருந்த ஜனங்களை சிறைகளாகக் கொண்டுபோனவன் யார்?


Q ➤ 2371. நேபுசராதான் ஜனங்களை சிறைகளாக எங்கே கொண்டுபோனான்?


Q ➤ 2372. தன் பட்சத்தில் ஓடிவந்துவிட்டவர்களைச் சிறைகளாகக் கொண்டு போனவன் யார்?


Q ➤ 2373. நேபுசராதான் யாராய் இருந்தான்?


Q ➤ 2374. மீதியான மற்ற ஜனங்கள் சிறைகளாக எங்கே கொண்டு போகப்பட்டார்கள்?


Q ➤ 2375, ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலர் எங்கே வைக்கப்பட்டார்கள்?


Q ➤ 2376. ஏழைகளில் சிலரை யூதா தேசத்தில் வைத்தவன் யார்?


Q ➤ 2377. நேபுசராதான் யூதாவில் வைத்த ஏழைகளுக்கு எவைகளைக் கொடுத்தான்?


Q ➤ 2378. எரேமியாவை அழைக்கும்படி நேபுகாத்நேச்சார் யாருக்குக் கட்டளை கொடுத்தார்?


Q ➤ 2379. யாருக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாதிருக்க நேபுகாத்நேச்சார் நேபுசராதானுக்குக் கட்டளை கொடுத்தார்?


Q ➤ 2380. யாரைப் பத்திரமாய்ப் பார்க்கும்படி நேபுசராதானுக்கு நேபுகாத்நேச்சார் கட்டளைக் கொடுத்தார்?


Q ➤ 2381. யார் சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்த நேபுசராதான் கட்டளைபெற்றான்?


Q ➤ 2382. நேபுகாத்நேச்சாரின் பிரபுக்கள் எரேமியாவை எங்கேயிருந்து வரவழைத்தார்கள்?


Q ➤ 2383. எரேமியாவை எங்கே கொண்டுபோகும்படி கூறினார்கள்?


Q ➤ 2384. எரேமியாவை வீட்டுக்குக் கொண்டுபோகும்படி யாரிடம் ஒப்புவித்தார்கள்?


Q ➤ 2385. கெதலியா யாருடைய மகன்?


Q ➤ 2386. அகிக்காம் யாருடைய மகன்?


Q ➤ 2387. எரேமியா எங்கே தங்கியிருந்தான்?


Q ➤ 2388. எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருக் கையில் அவருக்குக் கர்த்தரால் உண்டானது என்ன?


Q ➤ 2389. எரேமியா காவற்சாலையின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருக்கையில் யாருக்குச் சொல்லும்படியான கர்த்தருடைய வசனம் உண்டானது?


Q ➤ 2390. தம்முடைய வார்த்தைகளை யூதாவின்மேல் நன்மையாக வரப்பண்ணாதவர் யார்?


Q ➤ 2391. கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை யூதாவின்மேல் எப்படி வரப்பண்ணுவார்?


Q ➤ 2392. கர்த்தர் தீமையாக வரப்பண்ணும் வார்த்தைகள் யாருடைய கண்களுக்கு முன்பாக நிறைவேறும்?


Q ➤ 2393. தம்முடைய வார்த்தைகள் எருசலேமில் நிறைவேறும் நாளில் கர்த்தர் யாரை தப்புவிப்பார்?


Q ➤ 2394, எபெத்மெலேக்கு யாருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை?


Q ➤ 2395. எபெத்மெலேக்கை நிச்சயமாக விடுவிப்பவர் யார்?


Q ➤ 2396. எபெத்மெலேக்கு எதற்கு இரையாகப் போகமாட்டான்?


Q ➤ 2397. எபெத்மெலேக்கு கொள்ளைப் பொருளைப்போல இருப்பது எது?


Q ➤ 2398. எபெத்மெலேக்கு யாரை நம்பினபடியால் அவனுடைய ஜீவன் அவனுக்குக் கொள்ளைப் பொருளைப் போலிருக்கும்?