Tamil Bible Quiz Jeremiah Chapter 37

Q ➤ 2202. யோயாக்கீமை யூதா தேசத்தில் ராஜாவாக நியமித்தவன் யார்?


Q ➤ 2203. கோனியா யாருடைய குமாரன்?


Q ➤ 2204. கோனியாவின் பட்டத்துக்கு வந்து அரசாண்டவன் யார்?


Q ➤ 2205. சிதேக்கியா யாருடைய குமாரன்?


Q ➤ 2206. கர்த்தர் எரேமியாவைக் கொண்டு சொன்ன வார்த்தைகளுக்குச் செவிகொடுக்காதவன் யார்?


Q ➤ 2207. சிதேக்கியாவின் ஊழியக்காரர் யாருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை?


Q ➤ 2208. சிதேக்கியாவின் தேசத்தின் ஜனங்கள் யாருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை?


Q ➤ 2209. சிதேக்கியா எவர்களை எரேமியாவினிடத்தில் அனுப்பினான்?


Q ➤ 2210. யூகால் யாருடைய குமாரன்?


Q ➤ 2211. செப்பனியா யாருடைய குமாரன்?


Q ➤ 2212. செப்பனியா யாராய் இருந்தான்?


Q ➤ 2213. சிதேக்கியா ராஜா யூகாலையும், மாசெயாவையும் என்ன சொல்லும்படி எரேமியாவிடம் அனுப்பினான்?


Q ➤ 2214. சிதேக்கியா விண்ணப்பம்பண்ணும்படி ஆட்களை அனுப்பும்போது எரேமியா யார் நடுவே வரத்தும்போக்குமாயிருந்தான்?


Q ➤ 2215. சிதேக்கியா விண்ணப்பம்பண்ணும்படி ஆட்களை அனுப்பும்போது எரேமியாவை எங்கே போடவில்லை?


Q ➤ 2216. எகிப்திலிருந்து புறப்பட்டது எது?


Q ➤ 2217. கல்தேயர் எதை முற்றிக்கைபோட்டிருந்தார்கள்?


Q ➤ 2218. பார்வோனின் சேனைகளின் செய்தியைக்கேட்டு எருசலேமைவிட்டு நீங்கிப்போனவர்கள் யார்?


Q ➤ 2219. பார்வோனின் சேனை யாருக்கு ஒத்தாசையாக புறப்பட்டது?


Q ➤ 2220. எருசலேமுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட எது தன் தேசத்துக்குத் திரும்பிப்போனது?


Q ➤ 2221. திரும்பவந்து எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணுபவர்கள் யார்?


Q ➤ 2222. திரும்பவந்து யுத்தம்பண்ணி எருசலேமைப் பிடிப்பவர்கள் யார்?


Q ➤ 2223. கல்தேயர் எருசலேமை என்னசெய்வார்கள்?


Q ➤ 2224. யார் தங்களைவிட்டுப் போய்விடுவார்கள் என்று சொல்லி எருசலேமியர் மோசம்போகக் கூடாது?


Q ➤ 2225. யூதா மனுஷர் எதை முறிய அடித்தாலும், அவர்கள் எருசலேமைச் சுட்டெரிப்பார்கள்?


Q ➤ 2226. கல்தேயருடைய சேனையில் மீந்தவர் எப்படியிருந்தாலும், அவர்கள் எருசலேமைச் சுட்டெரிப்பார்கள்?


Q ➤ 2227. முறிய அடிக்கப்பட்டாலும் காயம்பட்டாலும் கல்தேயர் எங்கேயிருந்து எழும்பி, எருசலேமைச் சுட்டெரிப்பார்கள்?


Q ➤ 2228. கல்தேயருடைய சேனை எதைவிட்டுப் போனது?


Q ➤ 2229. எது வருகிறதென்று கல்தேயருடைய சேனை எருசலேமை விட்டுப் போனது?


Q ➤ 2230. ஜனத்தின் நடுவே ஜாடையாய் விலகினவர் யார்?


Q ➤ 2231. எரேமியா எங்கே போக மனதாயிருந்தான்?


Q ➤ 2232. பென்யமீன் தேசத்துக்குப் போக மனதாய் எரேமியா எங்கேயிருந்து புறப்பட்டார்?


Q ➤ 2233. எரேமியா பென்யமீன் வந்தபோது, வாசலில் இருந்தவன் யார்?


Q ➤ 2234. பென்யமீன் காவற்சேர்வையின் அதிபதி யார்?


Q ➤ 2235. யெரியா யாருடைய குமாரன்?


Q ➤ 2236. எரேமியா யாரைச் சேரப்போகிறவன் என்று யெரியா கூறினான்?


Q ➤ 2237. எரேமியா கல்தேயரைச் சேரப்போகிறவன் என்று சொல்லி அவரைப் பிடித்தவன் யார்?


Q ➤ 2238. “நான் கல்தேயரைச் சேரப் போகிறவனல்ல" - கூறியவன் யார்?


Q ➤ 2239. எரேமியாவின் சொல்லைக் கேளாதவன் யார்?


Q ➤ 2240. யெரியா எரேமியாவை யாரிடத்தில் கொண்டுபோனான்?


Q ➤ 2241. எரேமியாவின்பேரில் கடுங்கோபங்கொண்டவர்கள் யார்?


Q ➤ 2242. எரேமியாவின்மேல் கடுங்கோபங்கொண்டு அவரை அடித்தவர்கள் யார்?


Q ➤ 2243. பென்யமீனின் பிரபுக்கள் யாரை அடித்து காவற்படுத்தினார்கள்?


Q ➤ 2244. எரேமியாவை பென்யமீனின் பிரபுக்கள் எங்கே காவற்படுத்தினார்கள்?


Q ➤ 2245. யோனத்தான் யாராய் இருந்தான்?


Q ➤ 2246. யோனத்தானுடைய வீடு.........ஆக்கப்பட்டிருந்தது?


Q ➤ 2247. காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்தவர் யார்?


Q ➤ 2248. எரேமியா எங்கே அநேகநாள் இருந்தார்?


Q ➤ 2249. காவற்கிடங்கின் நிலவறைகளிலிருந்து எரேமியாவை அழைத்தனுப்பியவன் யார்?


Q ➤ 2250. "கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ" - யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 2251. தன் வீட்டிலே இரகசியமாய் எரேமியாவிடம் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டவன் யார்?


Q ➤ 2252. “பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்"- யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 2253. 'நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் விரோதமாக என்ன குற்றஞ்செய்தேன்" - கேட்டவர் யார்?


Q ➤ 2254. எரேமியா தனக்குச் செவிகொடுக்கும்படி யாரிடம் வேண்டினான்?


Q ➤ 2255. எதற்குத் தயைசெய்யும்படி எரேமியா சிதேக்கியா ராஜாவிடம் வேண்டினார்?


Q ➤ 2256. தன்னை எங்கே அனுப்பவேண்டாம் என்று எரேமியா சிதேக்கியாவிடம் வேண்டினார்?


Q ➤ 2257. யோனத்தானுடைய வீட்டிற்கு அனுப்பினால் அங்கே செத்துப்போவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 2258. எரேமியாவை எங்கே காக்கும்படி சிதேக்கியா கட்டளையிட்டான்?


Q ➤ 2259. சிதேக்கியா எரேமியாவுக்கு எதை வாங்கிக்கொடுக்கக் கட்டளையிட்டான்?


Q ➤ 2260. காவற்சாலையின் முற்றத்தில் இருந்தவர் யார்?