Tamil Bible Quiz Jeremiah Chapter 35

Q ➤ 2050. யோயாக்கீம் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 2051. யோயாக்கீமின் நாட்களில் யாருக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானது?


Q ➤ 2052. யாருடைய வீட்டுக்குப் போகும்படி கர்த்தர் எரேமியாவிடம் கூறினார்?


Q ➤ 2053. ரேகாபியரை எங்கே அழைத்து வரும்படி கர்த்தர் கூறினார்?


Q ➤ 2054. எரேமியா ரேகாபியருக்கு எதை குடிக்கக் கொடுக்கவேண்டும்?


Q ➤ 2055. யசினியாவையும் அவனுடைய சகோதரரையும் ஆலயத்துக்கு வரும்படி அழைத்தவன் யார்?


Q ➤ 2056. யசினியாவின் தகப்பன் பெயர் என்ன?


Q ➤ 2057. எரேமியா யாருடைய குமாரன்?


Q ➤ 2058. கர்த்தருடைய ஆலயத்துக்கு வரும்படி எரேமியா யாருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்தார்?


Q ➤ 2059. கர்த்தருடைய ஆலயத்தின் வாசலைக் காக்கிறவன் யார்?


Q ➤ 2060. மாசெயா யாருடைய குமாரன்?


Q ➤ 2061. எரேமியா ரேகாபியரை எவர்களுடைய அறையிலே கூட்டிக்கொண்டு வந்தான்?


Q ➤ 2062. தேவனுடைய மனுஷன் என்று யாரை கூறப்பட்டுள்ளது?


Q ➤ 2063 . ஆனான் யாருடைய குமாரன்?


Q ➤ 2064. ஆனான் புத்திரரின் அறை யாருடைய அறையின் மேலிருந்தது?


Q ➤ 2065. ரேகாபியருடைய புத்திரரின் முன்னே வைக்கப்பட்டவை எவை?


Q ➤ 2066. "திராட்சரசம் குடியுங்கள்" - யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 2067. "நாங்கள் திராட்சரசம் குடிக்கிறதில்லை" - கூறியவர்கள் யார்?


Q ➤ 2068. ரேகாபின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 2069. ரேகாபின் குமாரர் தேசத்தில் எப்படித் தங்கினார்கள்?


Q ➤ 2070. ரேகாபியர் எதைக் குடிக்கக்கூடாது என்று யோனதாப் கட்டளையிட்டிருந்தார்?


Q ➤ 2071. ரேகாபியர் எங்கே நீடித்திருக்கும்படிக்குத் திராட்சரசம் குடிக்காதிருக்க யோனதாப் கட்டளையிட்டிருந்தான்?


Q ➤ 2072. பரதேசிகளாய் தங்குகிற தேசத்தில் ரேகாபியர் எதைக் கட்டாதிருக்க யோனதாப் கட்டளையிட்டிருந்தார்?


Q ➤ 2073. பரதேசிகளாய் தங்குகிற தேசத்தில் ரேகாபியர் எதை விதையாதிருக்க யோனதாப் கட்டளையிட்டிருந்தார்?


Q ➤ 2074. பரதேசிகளாய் தங்குகிற தேசத்தில் ரேகாபியர் எதை நாட்டாதிருக்க யோனதாப் கட்டளையிட்டிருந்தார்?


Q ➤ 2075. பரதேசிகளாய் தங்குகிற தேசத்தில் ரேகாபியர் எதைக் கையாளாமலிருக்க யோனதாப் கட்டளையிட்டிருந்தார்?


Q ➤ 2076. பரதேசிகளாய் தங்குகிற தேசத்தில் ரேகாபியர் எதில் குடியிருக்க யோனதாப் கட்டளையிட்டிருந்தார்?


Q ➤ 2077. எங்களுடைய எல்லா நாட்களிலும் திராட்சரசம் குடிக்கமாட்டோம் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 2078. தங்களுடைய நாட்களில் எவர்கள் திராட்சரசம் குடிக்கமாட்டோம் என்று ரேகாபியர் கூறினார்கள்?


Q ➤ 2079. தங்களுக்குக் குடியிருக்க வீடுகளைக் கட்டாதவர்கள் யார்?


Q ➤ 2080. ரேகாபியர் யாரைத் தங்கள் தகப்பன் என்று கூறினார்கள்?


Q ➤ 2081. யோனதாபின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து இருந்தவர்கள் யார்?


Q ➤ 2082. தங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதைப்பாடுமில்லாதவர்கள் யார்?


Q ➤ 2083. கூடாரங்களில் குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 2084. ரேகாபியர் யார் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்து வந்தார்கள்?


Q ➤ 2085. எவர்களுடைய இராணுவங்களுக்குத் தப்பும்படி ரேகாபியர் எருசலேமுக்கு வந்தார்கள்?


Q ➤ 2086. ரேகாபியர் பரதேசிகளாய் தங்கிய தேசத்தில் யார் வந்தபோது, அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள்?


Q ➤ 2087. புத்தியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லையோ என்று கர்த்தர் யாரிடம் கேட்டார்?


Q ➤ 2088. யூதாவின் மனுஷரும் எருசலேமின் குடிகளும் எதைக்கேட்டு புத்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்?


Q ➤ 2089. யார் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டு வந்தது?


Q ➤ 2090. ............. குடியாதபடிக்கு யோனதாப் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டு வந்தது என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2091. தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்கள் யார்?


Q ➤ 2092, கர்த்தர் சொல்லிக்கொண்டேயிருந்தும் கீழ்ப்படியாமற்போனவர்கள் யார்?


Q ➤ 2093. யூதாவின் மனுஷரும் எருசலேமின் குடிகளும் எவைகளைச் சேவிக்கும்படி அவைகளைப் பின்பற்றக்கூடாது?


Q ➤ 2094. யூதாவின் மனுஷரும் எருசலேமின் குடிகளும் அவனவன் எதை விட்டுத் திரும்பவேண்டும்?


Q ➤ 2095. தங்கள் நடக்கையை சீர்ப்படுத்த வேண்டியவர்கள் யார்?


Q ➤ 2096. யூதாவின் மனுஷரும் எருசலேமின் குடிகளும் தங்கள் நடக்கையைச் சீர்ப்படுத்தும்போது எங்கே குடியிருப்பார்கள்?


Q ➤ 2097. கர்த்தர் தம்முடைய வார்த்தையைச் சொல்ல யூதாவிலும் எருசலேமிலும் ஏற்கெனவே எவர்களை அனுப்பினார்?


Q ➤ 2098. தங்கள் செவியைச் சாயாமலும் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமலும் போனவர்கள் யார்?


Q ➤ 2099. கர்த்தர் தங்களிடத்தில் பேசியும் கேளாதவர்கள் யார்?


Q ➤ 2100. யூதாவின் மனுஷரும் எருசலேமின் குடிகளும் கர்த்தர் தங்களை நோக்கிக் கூப்பிட்டும் கொடுக்கவில்லை?


Q ➤ 2101. யூதாவின் மேலும் எருசலேமின் குடிகள்மேலும் தாம் சொன்ன தீங்கையெல்லாம் வரப்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 2102. ரேகாபியர் எதற்கு கீழ்ப்படிந்தார்களென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2103. ரேகாபியர் எதைக் கைக்கொண்டார்களென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2104. ரேகாபியர் எதின்படியெல்லாம் செய்துவந்தார்களென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 2105. சகல நாட்களிலும் யோனதாபுக்கு யார் இல்லாமற்போவதில்லையென்று கர்த்தர் கூறினார்?