Q ➤ 1925. எரேமியா எங்கே அடைக்கப்பட்டிருக்கையில் இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை உண்டானது?
Q ➤ 1926. திடப்படுத்துகிறவரும் உருவேற்படுத்துகிறவருமாகிய கர்த்தர் யார்?
Q ➤ 1927. கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது அவர். ........கொடுப்பார்?
Q ➤ 1928. கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது அவர் எப்படிப்பட்ட காரியங்களை உனக்கு அறிவிப்பார்?
Q ➤ 1929, எதிர்க் கொத்தளங்களாலும் பட்டயத்தாலும் இடிக்கப்பட்டவைகளாய் இருந்தவை எவை?
Q ➤ 1930. யூதா நகரத்தின்..........கர்த்தர் தம் முகத்தை மறைத்தார்?
Q ➤ 1931. கர்த்தர் யூதா நகரத்தை எவைகளினால் நிரம்பும்படியாக யூதா ஜனங்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணினார்கள்?
Q ➤ 1932. யூதா ஜனங்களுக்கு சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணுபவர் யார்?
Q ➤ 1933. யூதா ஜனங்களைக் குணமாக்குபவர் யார்?
Q ➤ 1934. கர்த்தர் யூதா ஜனங்களுக்கு எவைகளை வெளிப்படுத்துவார்?
Q ➤ 1935. யூதா மற்றும் இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புகிறவர் யார்?
Q ➤ 1936. கர்த்தர் யூதாவையும் இஸ்ரவேலையும் எப்படி கட்டுவிப்பார்?
Q ➤ 1937. கர்த்தர் யூதா மற்றும் இஸ்ரவேலை எந்த அக்கிரமங்களுக்கு நீங்கலாக்கி சுத்திகரிப்பார்?
Q ➤ 1938. யூதா மற்றும் இஸ்ரவேலை எந்த அக்கிரமங்களுக்கு கர்த்தர் நீங்கலாக்கி மன்னிப்பார்?
Q ➤ 1939. யூதா மற்றும் இஸ்ரவேலுக்குக் கர்த்தர் செய்யும் நன்மையைக் கேட்கிறஜாதிகளுக்கு முன்பாக அது எப்படியிருக்கும்?
Q ➤ 1940. கர்த்தர் யூதா மற்றும் இஸ்ரவேலுக்குச் செய்யும் எவைகளினிமித்தம் பூமியின் எல்லா ஜாதிகளும் பயந்து நடுங்குவார்கள்?
Q ➤ 1941. எருசலேமின் வீதிகளில் எவைகள் இல்லாமல் பாழாயிருந்தது?
Q ➤ 1942. யூதாவின் பட்டணங்களில் எவைகளின் சத்தம் கேட்கப்படும்?
Q ➤ 1943. யூதாவின் பட்டணங்களில் யாரை துதியுங்கள் என்று சொல்லுகிறவர்களின் சத்தம் கேட்கப்படும்?
Q ➤ 1944. யூதாவின் பட்டணங்களில் கர்த்தருடைய.......என்று சொல்லுகிறவர்களின் சத்தம் கேட்கப்படும்?
Q ➤ 1945. யூதாவின் பட்டணங்களில் கர்த்தருடைய ஆலயத்துக்கு எவைகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தம் கேட்கப்படும்?
Q ➤ 1946. யூதா ஜனங்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி கர்த்தர் எதை திருப்புவார்?
Q ➤ 1947. அவாந்தரவெளியாய்க்கிடக்கிற பட்டணங்களில் யாருடைய தாபரங்கள் உண்டாயிருக்கும்?
Q ➤ 1948. மலைத்தேசமான பட்டணங்களில் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்து வருபவை எவை?
Q ➤ 1949, பள்ளத்தாக்குகளான பட்டணங்களில் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்து வருபவை எவை?
Q ➤ 1950. தென்திசைப் பட்டணங்களில் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்து வருபவை எவை?
Q ➤ 1951. பென்யமீன் நாட்டிலும், யூதாவின் பட்டணங்களிலும் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்து வருபவை எவை?
Q ➤ 1952. எருசலேமின் சுற்றுப்புறங்களில் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்து வருபவை எவை?
Q ➤ 1953. நாட்கள் வரும்போது இஸ்ரவேல் மற்றும் யூதா குடும்பத்துக்குச் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுபவர் யார்?
Q ➤ 1954. நாட்கள் வரும்போது கர்த்தர் தாவீதுக்கு எதை முளைக்கப்பண்ணுவார்?
Q ➤ 1955. தாவீதுக்கு முளைக்கப்பண்ணும் நீதியின் கிளை பூமியிலே எவைகளை நடப்பிப்பார்?
Q ➤ 1956. நாட்கள் வரும்போது இரட்சிக்கப்படுவது எது?
Q ➤ 1957. நாட்கள் வரும்போது சுகமாய்த் தங்குவது எது?
Q ➤ 1958. நாட்கள் வரும்போது யூதாவிலும் எருசலேமிலும் கர்த்தருடைய நாமம் என்ன?
Q ➤ 1959. எதின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போதில்லை?
Q ➤ 1960. நாள்தோறும் பலியிடும் புருஷன் எவர்களுக்கு இல்லாமற்போவதில்லை?
Q ➤ 1961. பலியிடும் புருஷன் யாருக்குமுன்பாக ஆசாரியருக்கும் லேவியருக்கும் இல்லாமற்போவதில்லை?
Q ➤ 1962. எவைகளைக்குறித்து கர்த்தர் பண்ணின உடன்படிக்கை அவமானால் கர்த்தர் தாவீதோடே பண்ணின உடன்படிக்கையும் அவமாகும்?
Q ➤ 1963. பகற்காலத்தையும் இராக்காலத்தையும் குறித்த உடன்படிக்கை
Q ➤ 1964. பகற்காலம் மற்றும் இராக்காலம் குறித்த உடன்படிக்கை அவமாகும் போது, கர்த்தர் எவர்களோடே பண்ணின உடன்படிக்கை அவமாகும்?
Q ➤ 1965. எண்ணப்படாததாய் இருக்கிறது எது?
Q ➤ 1966. அளக்கப்படாததாய் இருக்கிறது எது?
Q ➤ 1967. எண்ணப்படாததும் அளக்கப்படாததுமாய் கர்த்தர் யாருடைய சந்ததியை வர்த்திக்கப்பண்ணுவார்?
Q ➤ 1968. எண்ணப்படாததும் அளக்கப்படாததுமாய் கர்த்தர் தமக்கு ஊழியஞ்செய்கிற யாரை வர்த்திக்கப்பண்ணுவார்?
Q ➤ 1969. கர்த்தர் தெரிந்துகொண்ட எவர்களை வெறுத்துப்போட்டாரென்று ஜனங்கள் கூறினார்கள்?
Q ➤ 1970. யார் தங்களுக்கு முன்பாக ஒரு ஜாதியல்லவென்று ஜனங்கள் தூஷித்தார்கள்?
Q ➤ 1971. வானத்துக்கும் பூமிக்கும் குறித்திருக்கிற நியமங்களைக் கர்த்தர் காக்காவிட்டால், யாருடைய சந்ததியும் தள்ளுண்டுபோம்?
Q ➤ 1972, பகற்காலத்தையும் இராக்காலத்தையும் குறித்த கர்த்தரின் நியமங்கள் அற்றுப்போனால் யாருடைய சந்ததியும் தள்ளுண்டுபோம்?
Q ➤ 1973. பகற்காலத்தையும் இராக்காலத்தையும் குறித்த நியமங்கள் அற்றுப் போனால் கர்த்தர் எவர்களிலிருந்து ஆளத்தக்கவர்களாக எடுக்கமாட்டார்?
Q ➤ 1974. பகற்காலம் மற்றும் இராக்காலம் குறித்த நியமங்களைக் கர்த்தர் காக்கா விட்டால் எவர்களை ஆளத்தக்கவர்களை அதிலிருந்து எடுக்கமாட்டார்?
Q ➤ 1975. அவாந்தரவெளி (2:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1976. சீகோரின் (2:18) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1977. நயப்படுத்துகிறதென்ன (2:33) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1978. பின்மாரி (3:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1979. சோரஸ்திரீ (3:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1980. சோரமார்க்கமாய் (3:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1981. இரட்டு (4:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1982. அசுப்பிலே (4:20) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1983. நீசர் (5:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1984. அம்பறாத்தூணி (5:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1985. சளுக்கு பண்ணுகிறார்கள் (5:28) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1986. வானராக்கினி (7:18) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1987, பிச்சுக் கலந்த (8:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1988. அஸ்வங்கள் (8:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1989. வாச்சியால் (10:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1990. உடுமானம் (10:9) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1991. துர்ச்சனர் (11:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1992. சமூலமாய் (13:19) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1993. துலுக்குவான் (18:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1994. ஜநந பூமியை (22:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1995. யாவனாகிலும் (23:24) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1996. முதல் கந்தாயத்து (24:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1997. ஈசல் போடுதல் (25:9) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1998. புத்திரபௌத்திரரையும் (27:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1999. பிரமைகொண்டு (29:26) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2000. கோராவாரி (30:23) என்பதன் அர்த்தம் என்ன?