Tamil Bible Quiz Jeremiah Chapter 30

Q ➤ 1686. கர்த்தர் எரேமியாவோடே சொன்ன வார்த்தைகளை எதில் எழுத வேண்டும்?


Q ➤ 1687. நாட்கள் வரும்போது கர்த்தர் யாருடைய சிறையிருப்பைத் திருப்புவார்?


Q ➤ 1688. இஸ்ரவேலும் யூதாவும் தங்கள் சிறையிருப்புத் திருப்பப்படும்போது எதற்கு திரும்பிவருவார்கள்?


Q ➤ 1689. பிதாக்களுக்குக் கர்த்தர் கொடுத்த தேசத்தை இஸ்ரவேலும் யூதாவும் எப்போது சுதந்தரிப்பார்கள்?


Q ➤ 1690.........சத்தத்தைக் கேட்கிறோம் என்று கர்த்தர் சொன்னார்?


Q ➤ 1691. திகிலுண்டு..........இல்லை என்று கர்த்தர் சொன்னார்?


Q ➤ 1692. யார் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பார்க்க கர்த்தர் கூறினார்?


Q ➤ 1693. புருஷர் யாவரும் யாரைப்போல தங்கள் இடுப்புகளின்மேல் கைகளை வைத்திருந்தார்கள்?


Q ➤ 1694. எவர்களுடைய முகமெல்லாம் மாறி வெளுத்திருந்தது?


Q ➤ 1695. நாட்கள் வரும்போது யாருக்கு இக்கட்டுக் காலமாயிருக்கும்?


Q ➤ 1696. இக்கட்டுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுபவன் யார்?


Q ➤ 1697. நாட்கள் வரும்போது கர்த்தர் எதை எரேமியாவின் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைப்பார்?


Q ➤ 1698. நாட்கள் வரும்போது கர்த்தர் யாருடைய கட்டுகளை அறுப்பார்?


Q ➤ 1699. அந்நியர் இனி யாரை அடிமைகொள்வதில்லை?


Q ➤ 1700. நாட்கள் வரும்போது தேவனாகிய கர்த்தரை சேவிப்பவர்கள் யார்?


Q ➤ 1701. நாட்கள் வரும்போது கர்த்தர் தங்களுக்கு எழுப்பப்போகிற யாரை யாக்கோபு சேவிக்கும்?


Q ➤ 1702. "என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே"-கூறியவர் யார்?


Q ➤ 1703. இஸ்ரவேலே கலங்காதே என்று கூறியவர் யார்?


Q ➤ 1704. கர்த்தர் யாக்கோபை எங்கே இராதபடிக்கு இரட்சிப்பார்?


Q ➤ 1705. கர்த்தர் யாருடைய சந்ததியை சிறையிருப்பின் தேசத்தில் இராதபடிக்கு இரட்சிப்பார்?


Q ➤ 1706. திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பவன் யார்?


Q ➤ 1707. யாரை தத்தளிக்கப்பண்ணுகிறவன் இல்லை?


Q ➤ 1708. உன்னை இரட்சிப்பதற்காக உன்னுடனே இருப்பவர் யார்?


Q ➤ 1709. யாரை சிதறடித்த எல்லா ஜாதிகளையும் கர்த்தர் நிர்மூலமாக்குவார்?


Q ➤ 1710. கர்த்தர் யாரை நிர்மூலமாக்காமலும் மட்டாய்த் தண்டிப்பார்?


Q ➤ 1711. யாருடைய புண் ஆறாததாய் இருந்தது?


Q ➤ 1712. யாக்கோபின்.........கொடிதாய் இருந்தது?


Q ➤ 1713. எதைக் கட்டும்படி யாக்கோபுக்காக ஏற்படுவாரில்லை?


Q ➤ 1714. யாக்கோபைச் சொஸ்தப்படுத்தும் ............ல்லை?


Q ➤ 1715. யாருடைய நேசர் யாவரும் அவனை மறந்தார்கள்?


Q ➤ 1716. யார் வெட்டும் வண்ணமாகக் கர்த்தர் யாக்கோபைத் தண்டித்தார்?


Q ➤ 1717. யார் தண்டிக்கிற வண்ணமாகக் கர்த்தர் யாக்கோபைத் தண்டித்தார்?


Q ➤ 1718. யாக்கோபின் திரளான அக்கிரமங்களினிமித்தம் யாக்கோபைத் தண்டித்தவர் யார்?


Q ➤ 1719. யாக்கோபின் பலத்துப்போனதினிமித்தம் கர்த்தர் யாக்கோபைத் தண்டித்தார்?


Q ➤ 1720. "உன் நொறுங்குதலினாலும் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்?"- யாரிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 1721. யாரைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்?


Q ➤ 1722. யாருடைய சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்?


Q ➤ 1723. யாரைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்?


Q ➤ 1724. யாக்கோபைக் கொள்ளையாடுகிற அனைவரையும் கர்த்தர் எதற்கு ஒப்புக்கொடுப்பார்?


Q ➤ 1725. விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லப்பட்டது யார்?


Q ➤ 1726. தள்ளுண்டவள் என்று பேரிடப்பட்டது யார்?


Q ➤ 1727. யாக்கோபுக்குக் கர்த்தர் எதை வரப்பண்ணுவார்?


Q ➤ 1728. யாக்கோபின் காயங்களை ஆற்றுகிறவர் யார்?


Q ➤ 1729. கர்த்தர் யாக்கோபுடைய கூடாரங்களின் ............திருப்புவார்?


Q ➤ 1730. கர்த்தர் யாக்கோபுடைய வாசஸ்தலங்களுக்கு ............செய்வார்?


Q ➤ 1731. தன் மண்மேட்டின்மேல் கட்டப்படுவது எது?


Q ➤ 1732. முன்போல நிலைப்படுவது எது?


Q ➤ 1733. யாக்கோபின் கூடாரங்களிலும் வாசஸ்தலங்களிலுமிருந்தும் புறப்படுபவை எவை?


Q ➤ 1734. எவர்கள் குறுகிப்போவதில்லை?


Q ➤ 1735. யாக்கோபை மகிமைப்படுத்துபவர் யார்?


Q ➤ 1736. எவர்களுடைய பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்?


Q ➤ 1737. யாக்கோபின் சபை யாருக்கு முன்பாகத் திடப்படும்?


Q ➤ 1738. கர்த்தர் எவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பார்?


Q ➤ 1739. யாக்கோபின் நடுவிலிருந்து தோன்றுபவர் யார்?


Q ➤ 1740. கர்த்தருடைய பெருங்காற்று என்று கூறப்பட்டுள்ளது எது?


Q ➤ 1741. கோராவாரிக் காற்று உக்கிரமாயெழும்பி யாருடைய தலையின்மேல் மோதும்?


Q ➤ 1742. கர்த்தர் எவைகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும் அவருடைய உக்கிர கோபம் தணியாது?


Q ➤ 1743. தம்முடைய இருதயத்தின் நினைவுகளைக் கர்த்தர் நிறைவேற்றுவதை எப்போது உணர்ந்து கொள்வோம்?