Tamil Bible Quiz Jeremiah Chapter 29

Q ➤ 1618. நேபுகாத்நேச்சார் சிறைப்படுத்திக் கொண்டுபோன ஜனங்களுக்கு நிருபத்தை எழுதினவர் யார்?


Q ➤ 1619. எரேமியா நிருபத்தை யாரிடத்தில் கொடுக்கும்படி அனுப்பினார்?


Q ➤ 1620. எரேமியா நிருபத்தை எவர்களுடைய கையில் கொடுத்தனுப்பினார்?


Q ➤ 1621. எலெயாசார் யாருடைய குமாரன்?


Q ➤ 1622. கெமரியா யாருடைய குமாரன்?


Q ➤ 1623. எருசலேமிலிருந்து சிறைப்பட்டுப்போனவர்களுக்கு யார் அறிவிக்கிறதை எரேமியா நிருபத்தில் எழுதினார்?


Q ➤ 1624. சிறைப்பட்டுப் போனவர்கள். ........கட்டி, குடியிருக்க வேண்டும்?


Q ➤ 1625.சிறைப்பட்டுப்போனவர்கள்.......கட்டி, குடியிருக்க வேண்டும்?


Q ➤ 1626. விவாகம் பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெறும்படி கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 1627. பாபிலோனில் குறுகாமல் பெருகவேண்டியவர்கள் யார்?


Q ➤ 1628. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் எதின் சமாதானத்தைத் தேடவேண்டும்?


Q ➤ 1629. தங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்துக்காக யூதா ஜனங்கள் கர்த்தரிடம்........பண்ண வேண்டும்?


Q ➤ 1630. யூதர்கள் சிறைப்பட்டுப்போன பட்டணத்துக்கு சமாதானமிருக்கையில் தங்களுக்கு இருக்கும்?


Q ➤ 1631. சிறைப்பட்டுப்போன யூதர் தங்களை யார் மோசம்போக்க வொட்டாதிருக்க வேண்டும்?


Q ➤ 1632. சிறைப்பட்டுப்போன யூதர் யாருக்குச் செவிகொடுக்கக் கூடாது?


Q ➤ 1633. சொப்பனக்காரர்......... காணப்பண்ணுகிறார்கள்?


Q ➤ 1634. சிறைப்பட்டுப்போன யூதருக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள் யார்?


Q ➤ 1635. சிறைப்பட்டுப் போன யூதரின் நடுவிலிருந்த தீர்க்கதரிசிகளையும் குறிகாரரையும் சொப்பனக்காரரையும் அனுப்பாதவர் யார்?


Q ➤ 1636. எத்தனை வருஷம் நிறைவேறினபின்பு கர்த்தர் சிறைப்பட்டுப் போன யூதரை சந்திப்பார்?


Q ➤ 1637. எழுபது வருஷம் நிறைவேறினபின்பு சிறைப்பட்டுப் போன யூதரை கர்த்தர் எங்கே திரும்பிவரப்பண்ணுவார்?


Q ➤ 1638. எழுபது வருஷம் நிறைவேறினபின்பு சிறைப்பட்டுப் போன யூதர்மேல் கர்த்தர் எதை நிறைவேறப்பண்ணுவார்?


Q ➤ 1639. சிறைப்பட்டுப் போன யூதருக்கு கர்த்தர் எதைக் கொடுப்பார்?


Q ➤ 1640. சிறைப்பட்டுப் போன யூதர் எதிர்பார்த்திருக்கும் முடிவை அவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு கர்த்தர் எதை அறிவேன் என்று கூறினார்?


Q ➤ 1641. கர்த்தர் யூதர்மேல் நினைத்திருக்கிற நினைவுகள் எதற்கான நினைவுகளாய் இருக்காது?


Q ➤ 1642. கர்த்தர் யூதர்மேல் நினைத்திருக்கிற நினைவுகள் எதற்கான நினைவுகளாய் இருக்கும்?


Q ➤ 1643. எழுபது வருஷம் நிறைவேறினபின்பு யூதா ஜனங்கள் யாரை தொழுதுகொண்டு யாரை நோக்கி விண்ணப்பம் பண்ணுவார்கள்?


Q ➤ 1644. எழுபது வருஷம் நிறைவேறினபின்பு யூதா ஜனங்களுக்குச் செவிகொடுப்பவர் யார்?


Q ➤ 1645. கர்த்தரை எப்படித் தேடினால் கண்டுபிடிப்போம்?


Q ➤ 1646. யூதா ஜனங்களின் சிறையிருப்பைத் திருப்புகிறவர் யார்?


Q ➤ 1647. யூதா ஜனங்கள் துரத்திவிடப்பட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து அவர்களைச் சேர்க்கிறவர் யார்?


Q ➤ 1648. எவர்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே கர்த்தர் அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவார்?


Q ➤ 1649. கர்த்தர் பாபிலோனிலும் தங்களுக்கு யாரை எழுப்பினார் என்று யூதா ஜனங்கள் கூறினார்கள்?


Q ➤ 1650. சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாத ஜனங்களுக்குள்ளும் ராஜாக்களுக்குள்ளும் கர்த்தர் எவைகளை அனுப்புவார்


Q ➤ 1651. சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாத ஜனங்களையும் ராஜாக்களையும் கர்த்தர் எவைகளுக்கு ஒப்பாக்குவார்?


Q ➤ 1652. சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாத ஜனங்களும் தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ராஜாக்களும் எதைக் கேட்கவில்லை?


Q ➤ 1653. சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாத ஜனங்களையும் ராஜாக்களையும் கர்த்தர் எங்கே அலைந்து திரியப்பண்ணுவார்?


Q ➤ 1654. சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாத ஜனங்களை கர்த்தர் எங்கே சாபமாகவும், பாழாகவும், ஈசலிடுதலாகவும், நிந்தையாகவும் வைப்பார்?


Q ➤ 1655. கர்த்தர் ஏற்கெனவே யாரை அனுப்பிக்கொண்டேயிருந்தும் சிறையிருப்புக்குப் போனவர்கள் செவிகொடாமற்போனார்கள்?


Q ➤ 1656. சிறையிருக்கும்படி யூதா ஜனங்களைப் பாபிலோனுக்கு அனுப்பியவர் யார்?


Q ➤ 1657. சிறையிருக்கும்படி ஜனங்களுக்கு பொய்யான தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள் யார்?


Q ➤ 1658. ஆகாபும் சிதேக்கியாவும் எதைச் சொல்லி, பொய்யான தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்?


Q ➤ 1659. ஆகாப் யாருடைய குமாரன்?


Q ➤ 1660. சிதேக்கியா யாருடைய குமாரன்?


Q ➤ 1661. ஆகாபையும் சிதேக்கியாவையும் கர்த்தர் யார் கையில் ஒப்புக் கொடுப்பார்?


Q ➤ 1662. ஆகாபையும் சிதேக்கியாவையும் கொன்றுபோடுபவன் யார்?


Q ➤ 1663. பாபிலோனிலிருக்கிற யூதர் அனைவருக்குள்ளும் எவர்களைக் குறித்து சாபவார்த்தை வழங்கப்படும்?


Q ➤ 1664. ஆகாபையும் சிதேக்கியாவையும் குறித்து வழங்கும் சாபவார்த்தை என்ன?


Q ➤ 1665. ஆகாபும் சிதேக்கியாவும் இஸ்ரவேலில் எப்படிப்பட்ட காரியத்தைச் செய்தார்கள்?


Q ➤ 1666. ஆகாபும் சிதேக்கியாவும் யாரோடே விபசாரம்பண்ணினார்கள்?


Q ➤ 1667. கர்த்தர் தங்களுக்குக் கற்பியாத பொய்யான வார்த்தையை உரைத்தவர்கள் யார்?


Q ➤ 1668. ஆகாபும் சிதேக்கியாவும் கர்த்தர் கற்பியாத வார்த்தையை உரைத்ததற்கு சாட்சி யார்?


Q ➤ 1669. எருசலேமிலிருக்கிற ஜனங்களுக்கும் ஆசாரியர்களுக்கும் நிருபத்தை எழுதினவன் யார்?


Q ➤ 1670. செமாயா யாருடைய நாமத்திலே நிருபத்தை எழுதினான்?


Q ➤ 1671. செப்பனியாவுக்கு நிருபத்தை எழுதினவன் யார்?


Q ➤ 1672. செப்பனியா யாருடைய குமாரன்?


Q ➤ 1673. எங்கே விசாரிப்புக்காரனாயிருக்கும்படி செப்பனியாவை கர்த்தர் வைத்தார் என்று செமாயா எழுதினான்?


Q ➤ 1674. பிரமைகொண்டு தன்னைத் தீர்க்கதரிசியாக்கிக் கொள்ளுகிறவனை எங்கே போகும்படி கர்த்தர் செப்பனியாவை ஏற்படுத்தியதாக செமாயா எழுதினான்?


Q ➤ 1675, செப்பனியாவை கர்த்தர் யாருடைய ஸ்தானத்தில் ஆசாரியனாக்கினார் என்று செமாயா எழுதினான்?


Q ➤ 1676. யோய்தா யாராய் இருந்தான்?


Q ➤ 1677. யாரை கடிந்துகொள்ளாமற்போனதென்ன என்று செமாயா செப்பனியாவுக்கு எழுதினான்?


Q ➤ 1678. எது நெடுங்காலமாயிருக்குமென்று எரேமியா சிறையிருப்பவர்களுக்குச் சொன்னான்?


Q ➤ 1679. செமாயாவின் நிருபத்தை செப்பனியா யாருடைய காதுகள் கேட்க வாசித்தான்?


Q ➤ 1680. செமாயாவை யார் அனுப்பவில்லை?


Q ➤ 1681. செமாயா தீர்க்கதரிசனம் சொல்லி சிறையிருப்பிலிருப்பவர்களை எதை நம்பப்பண்ணினான்?


Q ➤ 1682. செமாயாவையும் அவன் சந்ததியையும் தண்டிப்பவர் யார்?


Q ➤ 1683. யூதா ஜனத்தின் நடுவிலே குடியிருப்பவன் ஒருவனும் யாருக்கு இல்லாதிருப்பான்?


Q ➤ 1684. கர்த்தர் தம் ஜனத்துக்குச் செய்யும் நன்மையைக் காணாதிருப்பவன் யார்?


Q ➤ 1685. செமாயா கர்த்தருக்கு விரோதமாய் ........உண்டாகப் பேசினான்?