Q ➤ 1589. அனனியா என்பவன் யார்?
Q ➤ 1590. அனனியா யாருடைய குமாரன்?
Q ➤ 1591. அனனியாவின் ஊர் எது?
Q ➤ 1592. அனனியா யாரை நோக்கிப் பேசினான்?
Q ➤ 1593. அனனியா எவர்களுக்கு முன்பாக எரேமியாவை நோக்கிப் பேசினான்?
Q ➤ 1594. சிதேக்கியா ராஜாவின் எத்தனையாவது வருஷத்தில் அனனியா எரேமியாவிடம் பேசினான்?
Q ➤ 1595, கர்த்தர் எதை முறித்தார் என்று அனனியா கூறினான்?
Q ➤ 1596. இரண்டு வருஷத்தில் எவைகள் திரும்பவரும் என்று அனனியா கூறினான்?
Q ➤ 1597. கர்த்தர் எவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கூறியதாக அனனியா கூறினான்?
Q ➤ 1598. கர்த்தர் எதை உடைப்பேன் என்று கூறியதாக அனனியா கூறினான்?
Q ➤ 1599. "ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக" என்று கூறியவர் யார்?
Q ➤ 1600. யார், தீர்க்கதரிசனமாகச் சொன்ன அவனுடைய வார்த்தைகளை கர்த்தர் நிறைவேற்றுவாராக என்று எரேமியா கூறினார்?
Q ➤ 1601. பூர்வகாலமுதல் இருந்த தீர்க்கதரிசிகள் எவைகளுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் சொன்னார்கள்?
Q ➤ 1602. அநேகம் தேசங்களுக்கும் ராஜ்யங்களுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசிகள் எவைகளைக்குறித்துச் சொன்னார்கள்?
Q ➤ 1603. தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால் அவன் யாரென்று விளங்குவான்?
Q ➤ 1604. எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப் போட்டவன் யார்?
Q ➤ 1605. கர்த்தர் எதை சகல ஜாதிகளின் கழுத்திலிருந்து விலக உடைத்துப் போடுவேன் என்று கூறியதாக அனனியா சொன்னான்?
Q ➤ 1606. அனனியா எரேமியாவின் கழுத்திலிருந்து நுகத்தை முறித்தபின்பு கர்த்தருடைய வார்த்தை யாருக்கு உண்டானது?
Q ➤ 1607. அனனியா என்ன நுகத்தை உடைத்தான்?
Q ➤ 1608. அனனியா உடைத்த மரநுகத்துக்குப் பதிலாக எதை உண்டுபண்ண வேண்டும்?
Q ➤ 1609. எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் கர்த்தர் எதை போட்டார்?
Q ➤ 1610. எல்லா ஜாதிகளும் யாரை சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை கர்த்தர் அவர்கள்மேல் போட்டார்?
Q ➤ 1611. வெளியின் மிருகஜீவன்களையும் கர்த்தர் யாருக்கு ஒப்புக்கொடுத்தார்?
Q ➤ 1612. அனனியாவை யார் அனுப்பவில்லை?
Q ➤ 1613. அனனியா ஜனங்களை எதை நம்பும்படிச் செய்தான்?
Q ➤ 1614. கர்த்தர் யாரை பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவார்?
Q ➤ 1615. "இந்த வருஷத்திலே நீ சாவாய்"- யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ 1616. அனனியா கர்த்தருக்கு விரோதமாய் உண்டாகப் பேசினான்?
Q ➤ 1617. கர்த்தர் கூறியிருந்த வருஷத்தில் ஏழாம் மாதத்தில் செத்துப்போனவன் யார்?