Tamil Bible Quiz Jeremiah Chapter 27

Q ➤ 1551. தனக்குக் கயிறுகளையும் நுகங்களையும் உண்டுபண்ண கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 1552. எரேமியா எவைகளை கழுத்திலே பூட்டிக்கொள்ள வேண்டும்?


Q ➤ 1553. கயிறுகளையும் நுகங்களையும் எரேமியா எவர்களுக்கு அனுப்ப வேண்டும்?


Q ➤ 1554, கயிறுகளையும் நுகங்களையும் எரேமியா எவர்கள் கையிலே அனுப்ப வேண்டும்?


Q ➤ 1555. சிதேக்கியா ராஜாவினிடத்தில் வரும் ஸ்தானாபதிகளுக்கு எதைக் கற்பிக்க வேண்டும்?


Q ➤ 1556. பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் உண்டாக்கினவர் யார்?


Q ➤ 1557. கர்த்தர் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் எவைகளினால் உருவாக்கினார்?


Q ➤ 1558. கர்த்தர் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் யாருக்குக் கொடுக்கிறார்?


Q ➤ 1559, இந்தத் தேசங்களையெல்லாம் யார் கையில் கொடுத்தேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 1560. நேபுகாத்நேச்சாருக்கு ஊழியஞ்செய்யும்படி கர்த்தர் எவைகளைக் கொடுத்தார்?


Q ➤ 1561. சகல ஜாதிகளும் யாரையும் அவனுடைய புத்திரபௌத்திரரையும் சேவிப்பார்கள்?


Q ➤ 1562. நேபுகாத்நேச்சாருடைய தேசத்துக்கு எது வருகிறவரையில் சகல ஜாதிகளும் அவனைச் சேவிப்பார்கள்?


Q ➤ 1563. காலம் வந்தபின்பு அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் யாரை அடிமைகொள்வார்கள்?


Q ➤ 1564. நேபுகாத்நேச்சாரை சேவிக்காத ஜாதிகளைத் தண்டிப்பவர் யார்?


Q ➤ 1565. தன் கழுத்தை எதற்குக் கீழ்ப்படுத்தாத ஜாதியையும் தேசத்தையும் கர்த்தர் தண்டிப்பார்?


Q ➤ 1566. நேபுகாத்நேச்சாரைச் சேவியாமலும் அவன் நுகத்துக்குக் கீழ்ப்படியாமலுமிருக்கிறவர்களைக் கர்த்தர் எவைகளால் தண்டிப்பார்?


Q ➤ 1567. நேபுகாத்நேச்சாரைச் சேவியாமலும் அவன் நுகத்துக்குக் கீழ்ப்படியாம லும் இருக்கிறவர்களைக் கர்த்தர் யார் கையாலே நிர்மூலமாக்குவார்?


Q ➤ 1568. யாரை சேவிப்பதில்லையென்கிற தீர்க்கதரிசிகளுக்கும் குறிகாரருக்கும் யூதா மனுஷர் செவிகொடுக்கக் கூடாது?


Q ➤ 1569. யாரை சேவிப்பதில்லையென்கிற சொப்பனக்காரருக்கும் நாட்பார்க்கிறவர்களுக்கும் யூதா மனுஷர் செவிகொடுக்கக் கூடாது?


Q ➤ 1570. யாரை சேவிப்பதில்லையென்கிற சூனியக்காரருக்கு யூதா மனுஷர் செவிகொடுக்கக் கூடாது?


Q ➤ 1571. கர்த்தர் யூதா மனுஷரை தேசத்திலிருந்துத் தூரப்படுத்தவும். துரத்திவிடவும் பொய்யான தீர்க்கதரிசனம் சொன்னவர்கள் யார்?


Q ➤ 1572. யூதா மனுஷர் அழிகிறதற்காக பொய்யான தீர்க்கதரிசனம் சொன்னவர்கள் யார்?


Q ➤ 1573. தன் கழுத்தை யாருடைய நுகத்துக்குக் கீழ்ப்படுத்தும் ஜாதி தன் தேசத்தைப் பயிரிடும்?


Q ➤ 1574. தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தும் ஜாதியை கர்த்தர் எங்கே குடியிருந்து தாபரிக்கப்பண்ணுவார்?


Q ➤ 1575. சிதேக்கியா தன் கழுத்தை எதற்குக் கீழ்ப்படுத்தவேண்டும்?


Q ➤ 1576. எவர்களைச் சேவிக்கும்போது பிழைப்பார்கள் என்று சிதேக்கியாவோடு கூறப்பட்டது?


Q ➤ 1577. கர்த்தர் யாருக்கு விரோதமாகச் சொன்னபடி சிதேக்கியாவும் அவன் ஜனமும் பட்டய, பஞ்சம் மற்றும் கொள்ளைநோயால் சாவார்கள்?


Q ➤ 1578. பாபிலோன் ராஜாவை நீங்கள் சேவிப்பதில்லையென்கிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேட்கக்கூடாதவர்கள் யார்?


Q ➤ 1579. சிதேக்கியாவும் அவன் ஜனமும் நேபுகாத்நேச்சாரை சேவிப்பதில்லை என்கிற தீர்க்கதரிசிகள் கூறுகிறது என்ன?


Q ➤ 1580. சிதேக்கியாவும் அவன் ஜனமும் நேபுகாத்நேச்சாரை சேவிப்பதில்லை என்கிற தீர்க்கதரிசிகளை அனுப்பாதவர் யார்?


Q ➤ 1581. சிதேக்கியாவும் ஜனங்களும் யாரைச் சேவித்தால் பிழைப்பார்கள்?


Q ➤ 1582. "இந்த நகரம் பாழாய்ப்போக வேண்டியதென்ன" - எந்த நகரத்தைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 1583. பொய்யான தீர்க்கதரிசனம் சொன்னவர்கள் எவைகள் பாபிலோனுக்குப் போகாதபடிக்கு மன்றாடட்டும் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 1584. எகொனியா யாருடைய குமாரன்?


Q ➤ 1585. எகொனியா எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 1586. நேபுகாத்நேச்சார் எகொனியாவையும் யூதா ஜனங்களையும் சிறை பிடிக்கும்போது எடுக்காமல் விட்டவைகள் எங்கே கொண்டு போகப்படும்?


Q ➤ 1587. பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும் பணிமுட்டுகள் எதுவரைக்கும் பாபிலோனில் இருக்கும்?


Q ➤ 1588. பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும் பணிமுட்டுகள் கர்த்தர் விசாரிக்கும் நாளுக்குப்பின் எங்கே கொண்டுவரப்படும்?