Q ➤ 1496. யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்தில் யாரால் வார்த்தை உண்டானது?
Q ➤ 1497. கர்த்தர் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் எரேமியா எவர்களிடம் சொல்லவேண்டும்? ஆலயத்தில் பணியவருகிற யூதா
Q ➤ 1498. எரேமியா எங்கே நின்றுகொண்டு யூதாவின் குடிகளிடம் பேசவேண்டும்?
Q ➤ 1499. எரேமியா எவைகளில் ஒன்றையும் குறைத்துப்போடக்கூடாது?
Q ➤ 1500. யூதாவின் குடிகளுடைய செய்கைகளின் பொல்லாப்பினிமித்தம் கர்த்தர் செய்ய நினைத்தது என்ன?
Q ➤ 1501. எரேமியா சொல்வதைக் கேட்டு யூதாவின் குடிகள் ஒருவேளை எதைவிட்டுத் திரும்புவார்கள்?
Q ➤ 1502. யூதாவின் குடிகளிடம் கர்த்தர் ஏற்கெனவே எவர்களை அனுப்பிக் கொண்டிருந்தார்?
Q ➤ 1503. தம் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை யார் கேட்கும்படிக்கு எரேமியா பேசவேண்டும்?
Q ➤ 1504. யூதாவின் குடிகள் எதின்படி நடக்கும்படிக்குக் கர்த்தர் அவர்களுக்கு முன்வைத்தது என்ன?
Q ➤ 1505. யூதாவின் குடிகள் கர்த்தரின் சொல்லைக் கேட்காவிட்டால் கர்த்தர் ஆலயத்தை எதைப்போலாக்குவார்?
Q ➤ 1506. யூதாவின் குடிகள் கர்த்தரின் சொல்லைக் கேட்காவிடில் கர்த்தர் எதை சாபமாக்கிப் போடுவார்?
Q ➤ 1507. எருசலேமை கர்த்தர் எவர்களுக்கு முன்பாக சாபமாக்கிப் போடுவார்?
Q ➤ 1508. எரேமியா கர்த்தருடைய ஆலயத்திலே சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டவர்கள் யார்?
Q ➤ 1509. "நீ சாகவே சாகவேண்டும்" யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ 1510. நீ சாகவே சாகவேண்டும் என்று எரேமியாவிடம் கூறியவர்கள் யார்?
Q ➤ 1511. “நீ கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்வானேன்" - யாரிடம் கேட்கப்பட்டது?
Q ➤ 1512. ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்திலே யாருக்கு விரோதமாய்க் கூடினார்கள்?
Q ➤ 1513. ராஜாவின் வீட்டிலிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனவர்கள் யார்?
Q ➤ 1514.பிரபுக்கள் கர்த்தருடைய ஆலயத்தில் எங்கே உட்கார்ந்தார்கள்?
Q ➤ 1515. "இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்"- யாரைக் குறித்து கூறப்பட்டது?
Q ➤ 1516. எரேமியாவை மரண ஆக்கினைக்குப் பாத்திரன் என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 1517. ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும் எரேமியா எதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னதாகச் சொன்னார்கள்?
Q ➤ 1518. ஆலயத்துக்கும் நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்ல எரேமியாவை அனுப்பியவர் யார்?
Q ➤ 1519. யூதாவின் பிரபுக்களும் ஜனங்களும் எவைகளைச் சீர்ப்படுத்த வேண்டும்?
Q ➤ 1520. யூதாவின் பிரபுக்களும் ஜனங்களும் யாருடைய சத்தத்தைக் கேட்கவேண்டும்?
Q ➤ 1521. ஜனங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கும்போது கர்த்தர் எதற்கு மனஸ்தாபப்படுவார்?
Q ➤ 1522. "நானோவெனில், இதோ, உங்கள் கையில் இருக்கிறேன்"- கூறியவர் யார்?
Q ➤ 1523. பிரபுக்கள் மற்றும் ஜனங்களின் பார்வைக்கு எப்படியிருக்கிறதை தனக்குச் செய்யும்படி எரேமியா கூறினார்?
Q ➤ 1524. ஜனங்கள் எரேமியாவைக் கொன்றுபோட்டால் எதை தங்கள்மேலும் நகரத்தின்மேலும் குடிகளின்மேலும் சுமத்திக் கொள்வார்கள்?
Q ➤ 1525. 'இந்த மனுஷன் மரண ஆக்கினைக்கு பாத்திரனல்ல'- யாரைக் குறித்து கூறப்பட்டது?
Q ➤ 1526. எரேமியாவை மரண ஆக்கினைக்குப் பாத்திரனல்ல என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 1527. எரேமியா எவ்வாறு தங்களுடன் பேசியதாக பிரபுக்களும் சகல ஜனங்களும் கூறினார்கள்?
Q ➤ 1528. எசேக்கியா எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 1529. எசேக்கியா ராஜாவின் நாட்களில் தீர்க்கதரிசனம் சொன்னவன் யார்?
Q ➤ 1530. மீகாவின் ஊர் எது?
Q ➤ 1531. மீகா தீர்க்கதரிசனம் சொன்னதைக்குறித்து சபையிடம் பேசியவர்கள் யார்?
Q ➤ 1532. எது வயல்வெளியாக உழப்படும் என்று மீகா தீர்க்கதரிசனம் சொன்னான்?
Q ➤ 1533. எது மண்மேடுகளாய்ப்போம் என்று மீகா தீர்க்கதரிசனம் சொன்னான்?
Q ➤ 1534. எது காட்டிலுள்ள மண்மேடுகளாய்ப்போம் என்று மீகா தீர்க்கதரிசனம் சொன்னான்?
Q ➤ 1535. மீகாவின் தீர்க்கதரிசனத்தைக் கேட்டு கர்த்தரை நோக்கிக் கெஞ்சியவன் யார்?
Q ➤ 1536. எசேக்கியா கர்த்தரை நோக்கிக் கெஞ்சியபோது, கர்த்தர் எதற்கு மனஸ்தாபப்பட்டார்?
Q ➤ 1537. நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக எதை வரப்பண்ணுகிறவர் களாயிருக்கிறோம் என்று மூப்பர்கள் கூறினார்கள்?
Q ➤ 1538. கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தவன் யார்?
Q ➤ 1539. உரியா யாருடைய குமாரன்?
Q ➤ 1540. செமாயா எந்த ஊரைச் சேர்ந்தவன்?
Q ➤ 1541. உரியா எதற்குச் சரியாக தீர்க்கதரிசனம் சொன்னான்?
Q ➤ 1542. உரியா எவைகளுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்?
Q ➤ 1543. உரியாவின் தீர்க்கதரிசனத்தைக் கேட்டபோது அவனைக் கொன்று போடும்படி எத்தனித்தவன் யார்?
Q ➤ 1544. யோயாக்கீம் தன்னைக் கொன்றுபோடும்படி எத்தனித்ததைக் கண்டு பயந்து உரியா எங்கே போனான்?
Q ➤ 1545. யோயாக்கீம் எகிப்துக்கு எவர்களை அனுப்பினான்?
Q ➤ 1546. எல்நாத்தானும் வேறு சிலரும் உரியாவை எங்கேயிருந்து கொண்டு வந்தார்கள்?
Q ➤ 1547. உரியாவைப் பட்டயத்தால் வெட்டியவன் யார்?
Q ➤ 1548. உரியாவின் உடலை எங்கே எறிந்து விட்டான்?
Q ➤ 1549. எரேமியாவைக் கொல்ல ஜனங்களின் கையில் ஒப்புக்கொடாதபடி சகாயமாயிருந்தவன் யார்?
Q ➤ 1550. அகீக்காம் யாருடைய குமாரன்?