Tamil Bible Quiz Jeremiah Chapter 24

Q ➤ 1398. எகொனியாவையும் யூதாவின் பிரபுக்களையும் சிறைப்பிடித்தவன் யார்?


Q ➤ 1399. நேபுகாத்நேச்சார் எகொனியாவையும் யூதாவின் பிரபுக்களையும் எங்கே கொண்டுபோனான்?


Q ➤ 1400. எருசலேமிலுள்ள தச்சரையும் கொல்லரையும் சிறைப்பிடித்து பாபிலோனுக்குக் கொண்டுபோனவன் யார்?


Q ➤ 1401. எகொனியா, யூதாவின் பிரபுக்கள், தச்சர் மற்றும் கொல்லரை சிறைப்பிடித்தபின்பு கர்த்தர் எரேமியாவுக்கு எதைக் காண்பித்தார்?


Q ➤ 1402. அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகள் எங்கே வைக்கப்பட்டிருந்தன?


Q ➤ 1403. ஒரு கூடையில் எதற்குச் சமானமான மிகவும் நல்ல அத்திப்பழங்கள் இருந்தன?


Q ➤ 1404. மற்றக் கூடையில் எப்படிப்பட்ட அத்திப்பழங்கள் இருந்தன?


Q ➤ 1405. "எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய்?"- கேட்டவர் யார்?


Q ➤ 1406. நல்லவைகளான அத்திப்பழங்கள் எப்படியிருந்தன?


Q ➤ 1407. கெட்டவைகளான அத்திப்பழங்கள் எப்படியிருந்தன?


Q ➤ 1408. கர்த்தர் யாரை நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிட்டார்?


Q ➤ 1409. கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப்போன யூதருக்கு எது உண்டாகக் கர்த்தர் அவர்களை அங்கிகரிப்பார்?


Q ➤ 1410. கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப்போன யூதருக்கு நன்மை உண்டாகக் கர்த்தர் எதை அவர்கள்மேல் வைப்பார்?


Q ➤ 1411. கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப்போன யூதரை கர்த்தர் எங்கே திரும்பிவரப்பண்ணுவார்?


Q ➤ 1412. கர்த்தர் எவர்களைக் கட்டுவேன்! அவர்களை இடிக்கமாட்டேன் என்று கூறினார்?


Q ➤ 1413. கர்த்தர் எவர்களைக் நாட்டுவேன்! அவர்களை பிடுங்கமாட்டேன் என்று கூறினார்?


Q ➤ 1414. கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப்போன யூதருக்குக் கர்த்தர் எப்படிப்பட்ட இருதயத்தைக் கொடுப்பார்?


Q ➤ 1415. கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப்போன யூதர் யாருடைய ஜனமாயிருப்பார்கள்?


Q ➤ 1416. கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப்போன யூதருக்குத் தேவனாயிருப்பவர் யார்?


Q ➤ 1417. தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்திற்குத் திரும்புபவர்கள் யார்?


Q ➤ 1418. எப்படிப்பட்ட அத்திப்பழங்கள் தள்ளிவிடப்படும்?


Q ➤ 1419. சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் எதைப்போல கர்த்தர் தள்ளிவிடுவார்?


Q ➤ 1420. சிதேக்கியா எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 1421. யூதா தேசத்தில் மீதியான எவர்களைக் கர்த்தர் புசிக்கத்தகாத அத்திப்பழங்களைப்போல தள்ளிவிடுவார்?


Q ➤ 1422. எகிப்து தேசத்தில் குடியிருக்கும் எருசலேமின் குடிகளைக் கர்த்தர் எவைகளைப்போல தள்ளிவிடுவார்?


Q ➤ 1423. பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாக வைக்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 1424. கர்த்தர் எவர்களை துரத்திவிடப்பட்ட இடங்களிலே நிந்தையாகவும், பழமொழியாகவும், வசைச்சொல்லாகவும், சாபமாகவும் வைப்பார்?


Q ➤ 1425. சிதேக்கியாவின் பிரபுக்கள், யூதாவில் மீதியான எருசலேமின் குடிகள் மற்றும் எகிப்திலிருக்கும் யூதருக்குள் கர்த்தர் எவைகளை அனுப்புவார்?


Q ➤ 1426. கர்த்தர் எவர்களை அவர்களுக்கும், பிதாக்களுக்கும் தாம் கொடுத்த தேசத்தில் இராமல் நிர்மூலமாக்குவார்?