Q ➤ 1313. எவைகளைக் கொடுத்து சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ?
Q ➤ 1314. கர்த்தருடைய ஆடுகளைப் பராமரியாமல், சிதறடித்தவர்கள் யார்?
Q ➤ 1315. தம் ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பருக்கு கர்த்தர் எதற்கேற்ற தண்டனையை வருவிப்பார்?
Q ➤ 1316. கர்த்தர் எவைகளைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து சேர்ப்பார்?
Q ➤ 1317. தம் ஆடுகளில் மீதியாயிருப்பவைகளை கர்த்தர் எங்கே கொண்டுவருவார்?
Q ➤ 1318. பலுகிப் பெருகும் தம் ஆடுகள்மேல் கர்த்தர் எவர்களை ஏற்படுத்துவார்?
Q ➤ 1319. இனி எவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை. காணாமற்போவதுமில்லையென்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1320. நாட்கள் வரும்போது கர்த்தர் தாவீதுக்கு ......எழும்பப்பண்ணுவார்?
Q ➤ 1321. ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணுபவர் யார்?
Q ➤ 1322. நீதியுள்ள கிளை, பூமியிலே எவைகளை நடப்பிப்பார்?
Q ➤ 1323. நீதியுள்ள கிளையின் நாட்களில் இரட்சிக்கப்படுவது எது?
Q ➤ 1324. நீதியுள்ள கிளையின் நாட்களில் சுகமாய் வாசம்பண்ணுவது எது?
Q ➤ 1325. நீதியுள்ள கிளைக்கு இடும் நாமம் என்ன?
Q ➤ 1326. நாட்கள் வரும்போது இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்து வந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடாதவர்கள் யார்?
Q ➤ 1327. நாட்கள் வரும்போது இஸ்ரவேலர் தங்களை எங்கேயிருந்து வழிநடத்திக் கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம் பண்ணுவார்கள்?
Q ➤ 1328. தீர்க்கதரிசிகளினிமித்தம் யாருடைய இருதயம் தன் உள்ளத்திலே நொறுங்கியிருந்தது?
Q ➤ 1329. தீர்க்கதரிசிகளினிமித்தம் யாருடைய எலும்புகள் அதிர்ந்தது?
Q ➤ 1330. எரேமியா எவைகளினிமித்தம் வெறித்திருக்கிற மனுஷனைப்போல இருந்தார்?
Q ➤ 1331. கர்த்தரினிமித்தமும் அவருடைய பரிசுத்த வார்த்ததையினிமித்தமும் எது மேற்கொண்டவனைப்போல எரேமியா இருந்தார்?
Q ➤ 1332. விபசாரக்காரரால் நிறைந்திருந்தது எது?
Q ➤ 1333. தேசம் எதினால் துக்கித்தது?
Q ➤ 1334.வனாந்தரத்தின்........ வாடிப்போகிறது?
Q ➤ 1335. எவர்களுடைய ஓட்டம் பொல்லாதது?
Q ➤ 1336.தீர்க்கதரிசிகளின்........... அநியாயமாயிருக்கிறது?
Q ➤ 1337. தீர்க்கதரிசியும் ஆசாரியனும் யாராயிருக்கிறார்கள்?
Q ➤ 1338. கர்த்தருடைய ஆலயத்திலும் கர்த்தர் எவர்களுடைய பொல்லாப்பைக் கண்டார்?
Q ➤ 1339. தீர்க்கதரிசிகளின் வழி இருட்டிலே அவர்களுக்கு எப்படியிருக்கும்?
Q ➤ 1340. துரத்துண்டு சறுக்கலான வழியில் விழுபவர்கள் யார்?
Q ➤ 1341. தீர்க்கதரிசிகள் விசாரிக்கப்படும் வருஷத்தில் கர்த்தர் அவர்கள்மேல் எதை வரப்பண்ணுவார்?
Q ➤ 1342. கர்த்தர் சமாரியாவின் தீர்க்கதரிசிகளில் எதைக் கண்டார்?
Q ➤ 1343. சாமாரியாவின் தீர்க்கதரிசிகள் எதைக்கொண்டு தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்?
Q ➤ 1344. பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி கர்த்தருடைய ஜனத்தை மோசம்போக்கினவர்கள் யார்?
Q ➤ 1345. கர்த்தர் எவர்களில் திடுக்கிடத்தக்க காரியத்தைக் கண்டார்?
Q ➤ 1346. விபசாரம்பண்ணி வஞ்சகமாய் நடந்தவர்கள் யார்?
Q ➤ 1347. எருசலேமின் தீர்க்கதரிசிகள் எவர்களின் கைகளைத் திடப்படுத்தினார்கள்?
Q ➤ 1348. பொல்லாதவர்கள் எதைவிட்டுத் திரும்பாதபடிக்கு எருசலேமின் தீர்க்கதரிசிகள் அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்?
Q ➤ 1349. கர்த்தருக்குச் சோதோமைப்போல இருந்தவர்கள் யார்?
Q ➤ 1350. கர்த்தருக்குக் கொமாராவைப்போல் இருந்தவர்கள் யார்?
Q ➤ 1351. கர்த்தர் தீர்க்கதரிசிகளுக்கு எதை புசிக்கக் கொடுப்பார்?
Q ➤ 1352. கர்த்தர் தீர்க்கதரிசிகளுக்கு எதை குடிக்கக் கொடுப்பார்?
Q ➤ 1353. மாயமானது யாரிலிருந்து தேசமெங்கும் பரம்பினது?
Q ➤ 1354. யூதா ஜனங்கள் எவர்களின் வார்த்தைகளைக் கேட்கக்கூடாது?
Q ➤ 1355. தீர்க்கதரிசிகள்............ வீண்பெருமை
Q ➤ 1356. தீர்க்கதரிசிகள் எதைச் சொல்வதில்லை?
Q ➤ 1357. தீர்க்கதரிசிகள் எதைச் சொல்லுகிறார்கள்?
Q ➤ 1358. உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் கூறியதாக யாரை நோக்கி தீர்க்கதரிசிகள் சொன்னார்கள்?
Q ➤ 1359. உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்று தீர்க்கதரிசிகள் யாரை நோக்கிச் சொன்னார்கள்?
Q ➤ 1360. கர்த்தருடைய பெருங்காற்றாகிய எது புறப்பட்டது?
Q ➤ 1361. கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடிய புசல் எவர்களுடைய தலையில்மேல் உக்கிரமாய் மோதும்?
Q ➤ 1362. கர்த்தர் எதை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது?
Q ➤ 1363. கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுவதை எப்போது நன்றாய் உணரமுடியும்?
Q ➤ 1364. கர்த்தர் அனுப்பாதிருந்தும் ஓடினவர்கள் யார்?
Q ➤ 1365. தீர்க்கதரிசிகள் கர்த்தர் பேசாதிருந்தும் தீர்க்கதரிசனம் . ......சொன்னார்கள்?
Q ➤ 1366. தீர்க்கதரிசிகள் எதில் நிலைத்திருந்தால், கர்த்தரின் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவிப்பார்கள்?
Q ➤ 1367. கர்த்தரின் ஆலோசனையில் நிலைத்திருந்தால், தீர்க்கதரிசிகள் ஜனங்களை எவைகளைவிட்டுத் திருப்புவார்கள்?
Q ➤ 1368. சமீபத்திற்கு மாத்திரம் தேவனாயிராதவர் யார்?
Q ➤ 1369. தூரத்திற்கும் தேவனாயிருப்பவர் யார்?
Q ➤ 1370. கர்த்தர் தன்னை காணாதபடிக்கு ஒருவனும் எங்கே ஒளித்துக் கொள்ளக்கூடாது?
Q ➤ 1371. வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் யார்?
Q ➤ 1372. சொப்பனங்கண்டேன் என்று கர்த்தருடைய நாமத்தைச் சொல்லி தீர்க்கதரிசிகள் உரைப்பது என்ன?
Q ➤ 1373. தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தை தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள் யார்?
Q ➤ 1374. கர்த்தருடைய ஜனத்தின் பிதாக்கள் எதை மறந்தார்கள்?
Q ➤ 1375. கர்த்தருடைய ஜனத்தின் பிதாக்கள் எதினிமித்தம் கர்த்தருடைய நாமத்தை மறந்தார்கள்?
Q ➤ 1376. கர்த்தருடைய ஜனங்கள் அயலாருக்கு எதை விவரிக்கிறதினால் கர்த்தருடைய நாமத்தை மறக்கும்படி செய்யப்பார்த்தார்கள்?
Q ➤ 1377. சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி எதை விவரிக்கவேண்டும்?
Q ➤ 1378. கர்த்தருடைய வார்த்தை உள்ளவன் எதை உண்மையாய்ச் சொல்லவேண்டும்?
Q ➤ 1379. கோதுமைக்குமுன் ஒன்றுமில்லாதது எது?
Q ➤ 1380. யாருடைய வார்த்தை அக்கினியைப் போல இருக்கிறது?
Q ➤ 1381. கர்த்தருடைய வார்த்தை கன்மலையை நொறுக்கும் எதைப்போல இருக்கிறது?
Q ➤ 1382. எதை திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு கர்த்தர் விரோதியாயிருக்கிறார்?
Q ➤ 1383. எதை வழங்கி, கர்த்தர் உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ?
Q ➤ 1384. எவைகளைத் தீர்க்கதரிசனங்களாகச் சொல்லுகிறவர்களுக்குக் கர்த்தர் விரோதியாயிருக்கிறார்?
Q ➤ 1385. பொய்ச் சொப்பனங்களைச் சொல்லி, கர்த்தருடைய ஜனத்தை எவைகளால் மோசம்போக்குகிறவர்களுக்கு ஐயோ?
Q ➤ 1386. எவர்களைக் கர்த்தர் அனுப்பவும் அவர்களுக்குக் கற்பிக்கவும் இல்லை?
Q ➤ 1387. ஜனத்துக்கு பிரயோஜனமாய் இராதவர்கள் யார்?
Q ➤ 1388. உங்களைத் தள்ளிவிடுவேன் என்பது.. .....?
Q ➤ 1389. எப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் கர்த்தர் தண்டிப்பார்?
Q ➤ 1390. எந்த சொல்லை இனி வழங்காதிருக்க வேண்டும்?
Q ➤ 1391. அவனவன் வார்த்தையே அவனவனுக்கு எப்படியிருக்கும்?
Q ➤ 1392, சேனைகளின் கர்த்தர் என்பவர் எப்படிப்பட்டவர்?
Q ➤ 1393. யாருடைய வார்த்தைகளைப் புரட்டுவதால், அவனவன் வார்த்தை அவனவனுக்குப் பாரமாயிருக்கும்?
Q ➤ 1394. கர்த்தர் சொல்லாதிருங்கள் என்று சொன்ன எந்த வார்த்தையை யூதா ஜனங்கள் சொன்னார்கள்?
Q ➤ 1395. கர்த்தர் எவர்களை மறக்கவே மறப்பேன் என்று கூறினார்?
Q ➤ 1396. கர்த்தர் எவைகளைத் தமக்கு முன்பாக இராதபடிக்கு கைவிடுவார்?
Q ➤ 1397. மறக்கப்படாத எவைகளை கர்த்தர் யூதா ஜனங்கள்மேல் வரப்பண்ணுவார்?