Q ➤ 1202. மாசெயா யாராய் இருந்தான்?
Q ➤ 1203. மாசெயாவின் குமாரன் யார்?
Q ➤ 1204. சிதேக்கியா ராஜா எவர்களை எரேமியாவினிடத்தில் அனுப்பினான்?
Q ➤ 1205. தங்களுக்காக யாரிடத்தில் விசாரிக்க எரேமியாவிடம் சிதேக்கியா சொல்லியனுப்பினான்?
Q ➤ 1206. யார் யூதாவுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்தான்?
Q ➤ 1207. நேபுகாத்நேச்சார் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 1208. கர்த்தர் ஒருவேளை எதின்படி தங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வார் என்று சிதேக்கியா கூறினான்?
Q ➤ 1209, கர்த்தர் ஒருவேளை நேபுகாத்நேச்சாரைத் தங்களைவிட்டுப் போகப்பண்ணுவார் என்று கூறியவன் யார்?
Q ➤ 1210. யூதாவை அலங்கத்துக்கு வெளியே முற்றிக்கைப் போட்டவர்கள் யார்?
Q ➤ 1211. எவர்கள் தங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களைத் திருப்பிவிடுவேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1212 . எவர்களை எருசலேமின் நடுவில் சேர்ப்பேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1213. தாம் நீட்டின கையினாலும் பலத்த புயத்தினாலும் யூதா ஜனங்களோடே யுத்தம்பண்ணுபவர் யார்?
Q ➤ 1214. கோபமும் உக்கிரமும் மகா கடுமையுமாக யூதா ஜனங்களோடே யுத்தம்பண்ணுபவர் யார்?
Q ➤ 1215. எருசலேமின் எவைகளைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1216. மகா கொள்ளைநோயால் யார் சாவார்களென்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1217. சிதேக்கியாவையும் அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும் கர்த்தர் யார் கையில் ஒப்புக்கொடுப்பார்?
Q ➤ 1218. எவைகளுக்குத் தப்பி மீதியானவர்களை கர்த்தர் நேபுகாத்நேச்சார் மற்றும் அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்?
Q ➤ 1219. யூதா ஜனங்களையும், தப்பி மீதியானவர்களையும் பட்டயக் கருக்கினால் வெட்டுபவன் யார்?
Q ➤ 1220. யூதா ஜனங்களை தப்பவிடாமலும் மன்னிக்காமலும், இரங்காமலும் இருப்பவன் யார்?
Q ➤ 1221. கர்த்தர் யூதா ஜனங்களுக்கு முன்பாக எவைகளை வைத்தார்?
Q ➤ 1222. எங்கே தரிக்கிறவன் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் சாவான்?
Q ➤ 1223. யார் வசமாய்ப் புறப்பட்டுப் போய்விடுகிறவன் பிழைப்பான்?
Q ➤ 1224. கல்தேயர் வசமாய்ப் புறப்பட்டுப் போகிறவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல் இருப்பது எது?
Q ➤ 1225. தமது முகத்தை எருசலேமுக்கு விரோதமாய் நன்மைக்கு வைக்காதவர் யார்?
Q ➤ 1226. கர்த்தர் தம் முகத்தை எருசலேமுக்கு விரோதமாய் எதற்கு வைத்தார்?
Q ➤ 1227. எருசலேம் யார்கையில் ஒப்புக்கொடுக்கப்படும்?
Q ➤ 1228. பாபிலோன் ராஜா எதை அக்கினியால் சுட்டெரிப்பான்?
Q ➤ 1229. கர்த்தர் தாவீதின் குடும்பத்தாரே என்று யாரை அழைத்தார்?
Q ➤ 1230. தாவீதின் குடும்பத்தார் பறிகொடுத்தவனை யாருடைய கைக்குத் தப்புவிக்கவேண்டும்?
Q ➤ 1231. எது அக்கினியைப்போல் புறப்பட்டு வராதபடிக்கு தாவீதின் குடும்பத்தார் பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவன் கைக்குத் தப்புவிக்க வேண்டும்?
Q ➤ 1232. எதினிமித்தம் கர்த்தரின் உக்கிரம் புறப்பட்டு வராதபடிக்கு தாவீதின் குடும்பத்தார் பறிகொடுத்தவனைத் தப்புவிக்கவேண்டும்?
Q ➤ 1233. கர்த்தரின் உக்கிரம் யார் இல்லாமல் எரியாதபடிக்கு தாவீதின் குடும்பத்தார் பறிகொடுத்தவனைத் தப்புவிக்கவேண்டும்?
Q ➤ 1234. பள்ளத்தாக்கில் வாசம் பண்ணுகிறவளே என்று எதைப் பார்த்து கூறப்பட்டுள்ளது?
Q ➤ 1235. சமனான இடத்தில் கன்மலையாய் இருக்கிறவளே என்று எதைப் பார்த்து கூறப்பட்டுள்ளது?
Q ➤ 1236. எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்று சொல்லுவது யார்?
Q ➤ 1237. எங்கள். .... வருகிறவன் யார் என்று யூதா ஜனங்கள் கூறினார்கள்?
Q ➤ 1238. யூதா ஜனங்களுக்கு எதிராளியாயிருப்பவர் யார்?
Q ➤ 1239. கிரியைகளின் பலனுக்குத்தக்கதாய் விசாரிப்பவர் யார்?
Q ➤ 1240. எருசலேமின் காட்டிலே தீக்கொளுத்துபவர் யார்?
Q ➤ 1241. கர்த்தர் எருசலேமில் கொளுத்தும் அக்கினி எவர்களைப் பட்சிக்கும்?