Q ➤ 1144. பஸ்கூர் யாருடைய குமாரன்?
Q ➤ 1145. இம்மேர் யாராய் இருந்தான்?
Q ➤ 1146. கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தன் யார்?
Q ➤ 1147. எரேமியா தீர்க்கதரிசியை அடித்தவன் யார்?
Q ➤ 1148. பஸ்கூர் எரேமியாவை எங்கே போட்டான்?
Q ➤ 1149. எரேமியா யாரைச் சேர்ந்த காவலறையில் போடப்பட்டார்?
Q ➤ 1150. பென்யமீன் கோத்திரத்தாரின் காவலறை எங்கே இருந்தது?
Q ➤ 1151. பஸ்கூர் எப்போது எரேமியாவை காவலறையிலிருந்து போகவிட்டார்?
Q ➤ 1152. கர்த்தர் பஸ்கூரை எப்படி அழைக்கவில்லையென்று எரேமியா கூறினார்?
Q ➤ 1153. கர்த்தர் பஸ்கூரை எப்படி அழைத்தார்?
Q ➤ 1154. பஸ்கூரையும் அவனுடைய எல்லாச் சிநேகிதரையும் கர்த்தர் எதற்கு ஒப்புக்கொடுப்பார்?
Q ➤ 1155. பஸ்கூரின் கண்கள் காண சத்துருக்களின் பட்டயத்தால் விழுபவர்கள் யார்?
Q ➤ 1156. கர்த்தர் யூதா அனைத்தையும் யார் கையில் ஒப்புக்கொடுப்பார்?
Q ➤ 1157. பாபிலோன் ராஜா எவர்களைச் சிறைபிடிப்பான்?
Q ➤ 1158. யூதா ஜனங்களில் சிலரை பாபிலோன் ராஜா எங்கே கொண்டு போவான்?
Q ➤ 1159. யூதா ஜனங்களில் சிலரைப் பட்டயத்தால் வெட்டிப்போடுபவன் யார்?
Q ➤ 1160. எருசலேமின் எல்லா பலத்தையும் கர்த்தர் யார் கையில் ஒப்புக் கொடுப்பார்?
Q ➤ 1161. எருசலேமின் எல்லா சம்பத்தையும் கர்த்தர் யார் கையில் ஒப்புக் கொடுப்பார்?
Q ➤ 1162. எருசலேமின் எல்லா பலத்தையும் அருமையான எல்லாப் பொருள்களையும் கர்த்தர் யார் கையில் ஒப்புக் கொடுப்பார்?
Q ➤ 1163. எருசலேமின் எல்லாப் பலத்தையும் யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும் கர்த்தர் யார் கையில் ஒப்புக் கொடுப்பார்?
Q ➤ 1164. எருசலேம் நகரத்திலிருந்து கொள்ளையிட்டவைகளை அவர்கள் சத்துருக்கள் எங்கே கொண்டுபோவார்கள்?
Q ➤ 1165. பஸ்கூரும் அவன் வீட்டில் வாசமாயிருக்கிறவர்களும் என்ன ஆவார்கள்?
Q ➤ 1166. எதற்குச் செவிகொடுத்த பஸ்கூரின் சிநேகிதர் பாபிலோனுக்குப் போவார்கள்?
Q ➤ 1167. கள்ளத்தீர்க்கதரிசனத்துக்குச் செவிகொடுத்த பஸ்கூரின் சிநேகிதர் எங்கே மரிப்பார்கள்?
Q ➤ 1168. எரேமியாவை இணங்கப்பண்ணினவர் யார்?
Q ➤ 1169. எரேமியாவிலும் பலத்தவராயிருந்து அவரை மேற்கொண்டவர் யார்?
Q ➤ 1170. எரேமியா நாள்தோறும் எதற்கு இடமானார்?
Q ➤ 1171. எல்லாரும் தன்னைப் பரியாசம் பண்ணியதாகக் கூறியவர் யார்?
Q ➤ 1172. தான் பேசினது முதற்கொண்டு கதறியவர் யார்?
Q ➤ 1173. கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக் கூறியவர் யார்?
Q ➤ 1174. எரேமியாவுக்கு நாள்தோறும் நிந்தையும் பரியாசமுமாயிருந்தது எது?
Q ➤ 1175. "நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன்" - கூறியவர் யார்?
Q ➤ 1176. எரேமியாவின் எலும்புகளில் அடைபட்டிருந்தது எது?
Q ➤ 1177. எரிகிற அக்கினியைப் போல் எரேமியாவின் இருதயத்தில் இருந்தது எது?
Q ➤ 1178. கர்த்தருடைய வார்த்தையைச் சகித்து இளைத்துப்போனவர் யார்?
Q ➤ 1179. எதைச் சகித்து இளைத்துப்போனது எரேமியாவுக்குப் பொறுக்கக் கூடாமலிருந்தது?
Q ➤ 1180. எரேமியா அநேகர் சொல்லும்.......கேட்டார்?
Q ➤ 1181. அவதூறைக்கேட்டு எரேமியாவைச் சூழ்ந்திருந்தது எது?
Q ➤ 1182. எவர்கள் அனைவரும் எரேமியா தவறிவிழும்படிக் காத்திருந்தார்கள்?
Q ➤ 1183. எரேமியா இணங்குவான், அவனை மேற்கொள்ளலாம் என்று காத்திருந்தவர்கள் யார்?
Q ➤ 1184. எரேமியாவோடே சமாதானமாயிருந்தவர்கள் அவனில்,. ......தீர்த்துக்கொள்வோம் என்றார்கள்?
Q ➤ 1185. பயங்கரமான பராக்கிரமசாலியாய் எரேமியாவோடே இருந்தவர் யார்?
Q ➤ 1186. யார் மேற்கொள்ளாமல் இடறுவார்கள் என்று எரேமியா கூறினார்?
Q ➤ 1187. தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்சுப்படுபவர்கள் யார்?
Q ➤ 1188. எரேமியாவைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு உண்டாவது என்ன?
Q ➤ 1189. நீதிமானைச் சோதித்தறிகிறவர் யார்?
Q ➤ 1190. உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிறவர் யார்?
Q ➤ 1191. கர்த்தர் யாருக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக என்று எரேமியா கூறினார்?
Q ➤ 1192. தன் காரியத்தை எரேமியா யாரிடத்தில் சாட்டிவிட்டார்?
Q ➤ 1193. கர்த்தர் யாருடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்?
Q ➤ 1194. எது சபிக்கப்படுவதாக என்று எரேமியா கூறினார்?
Q ➤ 1195. எது ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக என்று எரேமியா கூறினார்?
Q ➤ 1196. தன் தகப்பனுக்கு ஆண்பிள்ளை பிறந்ததென்று அறிவித்தவன் சபிக்கப்படக்கடவன் என்று கூறியவர் யார்?
Q ➤ 1197. எந்த மனுஷன் கர்த்தர் மனம்மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப் போலிருக்கக்கடவன் என்று எரேமியா கூறினார்?
Q ➤ 1198. காலமே அலறுதலையும் மத்தியான வேளையிலே கூக்குரலையும் யார் தன் தகப்பனுக்கு அறிவித்தவன் கேட்கக்கடவன் என்று எரேமியா கூறினார்?
Q ➤ 1199. என் தாயார் எனக்குப் பிரேதக்குழியாய் இராமல் போனதென்ன என்று கேட்டவர் யார்?
Q ➤ 1200. கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமல் போனதென்ன என்று கேட்டவர் யார்?
Q ➤ 1201. என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன என்று கேட்டவர் யார்?