Tamil Bible Quiz Jeremiah Chapter 16

Q ➤ 964. பெண்ணை விவாகம்பண்ணவும், குமாரரும் குமாரத்திகளும் இருக்கவும் வேண்டாம் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 965. யூதாவின் குமாரரும் குமாரத்திகளும், தாய்களும் பிதாக்களும் எதினால் சாவார்கள்?


Q ➤ 966. யூதாவின் குமாரர், குமாரத்திகள், தாய்கள் மற்றும் பிதாக்களின் பிரேதம் எவைகளுக்கு இரையாகும்?


Q ➤ 967. எரேமியா எங்கே பிரவேசிக்கக் கூடாது?


Q ➤ 968. கர்த்தர் எவைகளை யூதா ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டார்?


Q ➤ 969. யூதாவில் யார்நிமித்தம் உண்டான துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு அப்பம் பங்கிடப்படுவதில்லை?


Q ➤ 970. யூதாவில் தகப்பனுக்காவது, தாய்க்காவது துக்கப்படுகிறவர்களுக்கு எதைக் குடிக்கக் கொடுப்பாரில்லை?


Q ➤ 971. எரேமியா யாரோடே புசித்துக் குடிக்க உட்காரும்படி விருந்துவீட்டில் பிரவேசிக்கக்கூடாது?


Q ➤ 972. கர்த்தர் யூதாவில் எவைகளின் சத்தத்தை ஓயப்பண்ணுவேன் என்று கூறினார்?


Q ➤ 973. யூதா ஜனங்களின் பிதாக்கள் கர்த்தரைவிட்டு யாரை பின்பற்றினார்கள்?


Q ➤ 974. யூதா ஜனங்களின் பிதாக்கள் எதை கைக்கொள்ளாமல் விட்டு விட்டார்கள்?


Q ➤ 975. யூதா ஜனங்கள் யாரைப்பார்க்கிலும் அதிக கேடாக நடந்தார்கள்?


Q ➤ 976. தங்கள் பொல்லாத இருதய கடினத்தின்படி நடந்தவர்கள் யார்?


Q ➤ 977. யூதா ஜனங்களை கர்த்தர் எப்படிப்பட்ட தேசத்திற்குத் துரத்திவிடுவார்?


Q ➤ 978. தாங்கள் அறியாத தேசத்தில் யூதா ஜனங்கள் இரவும் பகலும் யாரை சேவிப்பார்கள்?


Q ➤ 979. அந்நிய தேசத்தில் கர்த்தர் யூதா ஜனங்களுக்கு .......செய்யமாட்டார்?


Q ➤ 980. நாட்கள் வரும்போது இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம் பண்ணாதவர்கள் யார்?


Q ➤ 981. இஸ்ரவேல் புத்திரரை எங்கேயிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு யூதா ஜனங்கள் சத்தியம்பண்ணுவார்கள்?


Q ➤ 982. கர்த்தர் எவர்களை அழைத்தனுப்புவார்?


Q ➤ 983. மீன்பிடிக்கிறவர்கள் எவர்களைப் பிடிப்பார்கள்?


Q ➤ 984. மீன்பிடிக்கிறவர்களுக்குப் பின்பு கர்த்தர் எவர்களை அழைத்தனுப்புவார்?


Q ➤ 985. எல்லா மலைகளிலும் எல்லா குன்றுகளிலும் கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுபவர்கள் யார்?


Q ➤ 986. யூதா மனுஷருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது எது?


Q ➤ 987. கர்த்தருடைய முகத்திற்கு முன்பாக எவைகள் மறைந்திருப்பதில்லை?


Q ➤ 988. யூதா மனுஷரின் அக்கிரமம் எதற்கு முன்பாக மறைவாயிருப்பதில்லை?


Q ➤ 989. கர்த்தர் முதலாவது யூதா மனுஷருடைய எவைகளுக்கு இரட்டிப்பாய் நீதியைச் சரிக்கட்டுவார்?


Q ➤ 990. யூதா ஜனங்கள் எதைத் தீட்டுப்படுத்தினார்கள்?


Q ➤ 991. கர்த்தரின் சுதந்தரத்தை நாற்றமான விக்கிரகங்களினால் நிரப்பினவர்கள் யார்?


Q ➤ 992. சீயென்று அருவருக்கப்படத்தக்கது எது?


Q ➤ 993. எரேமியாவின் பெலனும், கோட்டையுமானவர் யார்?


Q ➤ 994. கர்த்தர் எரேமியாவுக்கு நெருக்கப்படுகிற நாளில் எப்படியிருந்தார்?


Q ➤ 995. பூமியின் கடையாந்தரங்களிலிருந்து கர்த்தரிடத்திற்கு வருபவர்கள் யார்?


Q ➤ 996. தங்கள் பிதாக்கள் எவைகளைக் கைப்பற்றினார்கள் என்று புறஜாதிகள் சொல்வார்கள்?


Q ➤ 997. மனுஷன் தனக்கு யாரை உண்டுபண்ணலாகாது?


Q ➤ 998. மனுஷன் உண்டாக்கும் தேவர்கள் எவர்கள் இல்லை?


Q ➤ 999. கர்த்தர் தம் கரத்தையும் பெலத்தையும் யாருக்குத் தெரியப்பண்ணுவார்?


Q ➤ 1000. புறஜாதிகள் கர்த்தருடைய நாமம்...............என்று அறிந்துகொள்வார்கள்?