Tamil Bible Quiz from Nehemiah Chapter 8

Q ➤ 228. ஜனங்கள் எல்லாரும் எங்கே ஒருமனப்பட்டுக் கூடினார்கள்?


Q ➤ 229. எதைக் கொண்டுவர வேண்டுமென்று எஸ்றாவிடம் கூறினார்கள்?


Q ➤ 230. சபைக்கு முன்பாக நியாயப்பிரமாண புஸ்தகத்தை வாசித்தவன் யார்?


Q ➤ 231. எஸ்றா சபைக்கு முன்பாக எப்பொழுது நியாயப்பிரமாண புஸ்தகத்தை வாசித்தான்?


Q ➤ 232. சகல ஜனங்களும் எதற்குக் கவனமாய் செவிகொடுத்தார்கள்?


Q ➤ 233. எஸ்றா மரத்தால் செய்யப்பட்ட எதின்மேல் நின்றான்?


Q ➤ 234. சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தவன் யார்?


Q ➤ 235. எதைத் திறந்தபோது ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்றார்கள்?


Q ➤ 236. எஸ்றா கர்த்தரை ஸ்தோத்தரித்தபோது ஜனங்கள் என்ன சொல்லி, முகங்குப்புற விழுந்து, கர்த்தரைப் பணிந்தார்கள்?


Q ➤ 237. ஜனங்கள் எதின் வார்த்தைகளைக் கேட்டபோது அழுதார்கள்?


Q ➤ 238. திர்ஷாதா என்பது யாருடைய பெயர்?


Q ➤ 240. எதைப் புசித்து, மதுரமானதைக் குடிக்கும்படி நெகேமியா ஜனங்களிடம் கூறினான்?


Q ➤ 241. யாருக்குப் பங்குகளை அனுப்பும்படி நெகேமியா ஜனங்களிடம் கூறினான்?


Q ➤ 242. எது ஜனங்களுக்குப் பலனென்று நெகேமியா கூறினான்?


Q ➤ 243. நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ள வேண்டுமென்று எஸ்றாவிடம் வந்தவர்கள் யார்?


Q ➤ 244. இஸ்ரவேல் புத்திரர் எப்பொழுது கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று கர்த்தர் கற்பித்திருந்தார்?


Q ➤ 245. ஜனங்கள் தங்களுக்கு எவைகளைப் போட்டார்கள்?


Q ➤ 246. சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எதிலே குடியிருந்தார்கள்?


Q ➤ 247. யாருடைய நாட்கள் முதல் இஸ்ரவேல் புத்திரர் கூடாரங்களில் குடியிருக்கவில்லை?


Q ➤ 248. கூடாரப்பண்டிகையின் முதல்நாள் முதல் கடைசி நாள்மட்டும் வாசிக்கப்பட்டது எது?


Q ➤ 249. ஜனங்கள் கூடாரப்பண்டிகையை எத்தனைநாள் ஆசாரித்தார்கள்?


Q ➤ 250. எந்தநாள் விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது?