Tamil Bible Quiz from Nehemiah Chapter 7

Q ➤ 195.அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டபின்பு, யாரை நிறுத்தினார்கள்?


Q ➤ 196. அனனியா யாராய் இருந்தான்?


Q ➤ 197. அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவன் யார்?


Q ➤ 198.அனனியா யாருக்குப் பயந்தவனாயிருந்தான்?


Q ➤ 199.எருசலேமில் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தப்பட்டவர்கள் யார்?


Q ➤ 200. வெயில் ஏறுமட்டும் எது திறக்கப்படவேண்டாம் என்று நெகேமியா கூறினான்?


Q ➤ 201. எவர்கள் நிற்கும்போதே எருசலேமின் வாசல்களுக்குத் தாழ்ப்பாள் போட நெகேமியா கூறினான்?


Q ➤ 202. காவலாளர் எதற்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்று நெகேமியா கூறினான்?


Q ➤ 203. விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது எது?


Q ➤ 204. பட்டணத்திற்குள் கொஞ்சமாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 205. எவைகளைப் பார்க்கிறதற்கு, தேவன் நெகேமியாவின் மனதில் எண்ணத்தை உண்டாக்கினார்?


Q ➤ 206. வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு யாரை கூடிவரச்செய்ய தேவன் நெகேமியாவின் மனதில் எண்ணத்தை உண்டாக்கினார்?


Q ➤ 207. யாருடைய வம்ச அட்டவணைப் புஸ்தகம் நெகேமியாவின் கையில் அகப்பட்டது?


Q ➤ 208. பாகாத் மோவாபின் புத்திரர் எவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்தார்கள்?


Q ➤ 209. சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த லேவியர் எத்தனைபேர்?


Q ➤ 210. சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த பாடகர் எத்தனைபேர்?


Q ➤ 211. சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த வாசல் காவலாளரானவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 212. சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எத்தனைபேர்?


Q ➤ 213. தங்கள் பிதாக்களின் வம்சத்தையும் தங்கள் பூர்வோத்தரத்தைச் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 214. வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போனவர்கள் யார்?


Q ➤ 215. பர்சில்லாயின் புத்திரர் வம்ச அட்டவணை காணாமற்போனதினால் எதற்கு விலக்கமாய் எண்ணப்பட்டார்கள்?


Q ➤ 216. யார் எழும்புமட்டும் பர்சில்லாயின் புத்திரர் மகா பரிசுத்தமானதில் புசிக்கத்தகாதென்று திர்ஷாதா சொன்னான்?


Q ➤ 217. சிறையிருப்பிலிருந்து வந்த சபையார் எத்தனைபேர்?


Q ➤ 218. இஸ்ரவேல் சபையாரின் வேலைக்காரரும் வேலைக்காரிகளும் எத்தனைபேர்?


Q ➤ 219. சிறையிருப்பிலிருந்து வந்த பாடகரும் பாடகிகளும் எத்தனைபேர்?


Q ➤ 220. திர்ஷாதா வேலைக்கென்று கொடுத்த தங்கக்காசும் கலங்களும் எவ்வளவு?


Q ➤ 221. திர்ஷாதா வேலைக்கென்று கொடுத்த ஆசாரிய வஸ்திரங்கள் எவ்வளவு?


Q ➤ 222. வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்குக் கொடுத்த தங்கக்காசு எவ்வளவு?


Q ➤ 223. வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்குக் கொடுத்த வெள்ளி எவ்வளவு?


Q ➤ 224. மற்ற ஜனங்கள் வேலையின் பொக்கிஷத்துக்குக் கொடுத்த தங்கக்காசு எவ்வளவு?


Q ➤ 225. மற்ற ஜனங்கள் வேலையின் பொக்கிஷத்துக்குக் கொடுத்த வெள்ளி எவ்வளவு?


Q ➤ 226. மற்ற ஜனங்கள் வேலையின் பொக்கிஷத்துக்குக் கொடுத்த ஆசாரிய வஸ்திரங்கள் எவ்வளவு?


Q ➤ 227. இஸ்ரவேல் புத்திரர் எப்பொழுது தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்?