Tamil Bible Quiz from Nehemiah Chapter 5

Q ➤ 137. யார், தங்கள் சகோதரராகிய யூதர்மேல் முறையிடுகிற கூக்குரல் உண்டானது?


Q ➤ 138. முறையிட்டவர்கள் எதைக் கடனாக வாங்கினதாகக் கூறினார்கள்?


Q ➤ 139. சிலர் எவைகளை அடைமானமாக வைத்து தானியம் வாங்கினார்கள்?


Q ➤ 140. சிலர் எவைகள்மேல் பணத்தைக் கடனாக வாங்கினார்கள்?


Q ➤ 141. நிலங்கள் மற்றும் திராட்சத்தோட்டங்கள்மேல் ஜனங்கள் எதற்காக கடன் வாங்கினார்கள்?


Q ➤ 142. யாரை அடிமைத்தனத்திற்கு உட்படுத்த வேண்டியதாயிருப்பதாக ஜனங்கள் கூறினார்கள்?


Q ➤ 143. ஜனங்களின் கூக்குரலையும் வார்த்தைகளையும் கேட்டபோது மிகவும் கோபங்கொண்டவன் யார்?


Q ➤ 144. நெகேமியா எவர்களைக் கடிந்துகொண்டான்?


Q ➤ 145. பிரபுக்களுக்கும் அதிகாரிகளுக்கும் விரோதமாக நெகேமியா எதைக் கூடிவரச்செய்தான்?


Q ➤ 146. யாரை தங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டதாக நெகேமியா கூறினான்?


Q ➤ 147.எதை விட்டுவிடுவோமாக என்று நெகேமியா கூறினான்?


Q ➤ 148. பிரபுக்களும் அதிகாரிகளும் ஜனங்களிடத்தில் எப்படி வட்டியை தண்டினார்கள்?


Q ➤ 149. நெகேமியா கூறிய வார்த்தையின்படி செய்ய யாரை ஆணையிடுவித்துக் கொண்டான்?


Q ➤ 150. நெகேமியாவின் வார்த்தையை நிறைவேற்றாதவனை தேவன் எவைகளிலிருந்து உதறிப்போடக்கடவர் என்று நெகேமியா கூறினான்?


Q ➤ 151. நெகேமியா அதிபதியாயிருக்கும்படி அர்தசஷ்டா கற்பித்த காலம் எவ்வளவு?


Q ➤ 152. நெகேமியா அதிபதியாயிருந்தபோது எதை வாங்கிச் சாப்பிடவில்லை?


Q ➤ 153. ஜனங்களுக்குப் பாரமாயிருந்தார்கள் யார்?


Q ➤ 154. ஜனங்களிடத்தில் அப்பமும் திராட்சரசமும் வாங்கியவர்கள் யார்?


Q ➤ 155. நெகேமியாவுக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களிடத்தில் எவ்வளவு வெள்ளி வாங்கி வந்தார்கள்?


Q ➤ 156.வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தியவர்கள் யார்?


Q ➤ 157.தனக்கு முன்னிருந்த அதிபதிகள் செய்ததுபோல நெகேமியா ஏன் செய்யவில்லை?


Q ➤ 158. அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றவன் யார்?


Q ➤ 159. நெகேமியாவின் பந்தியில் சாப்பிட்ட யூதரும் மூப்பருமானவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 160. யூதர்களைச் சுற்றிலுமிருக்கிற யாரிடத்திலிருந்து வந்தவர்கள் நெகேமியாவின் பந்தியில் சாப்பிட்டார்கள்?


Q ➤ 161. நெகேமியாவின் பந்தியில் நாளொன்றுக்கு சமைக்கப்பட்டவை எவை?


Q ➤ 162. நெகேமியாவின் பந்தியில் பத்துநாளைக்கு ஒருதரம் செலவழிந்தது எது?


Q ➤ 163. யூதா ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றிற்கும் தனக்கு நன்மை உண்டாக நினைத்தருளும்படி தேவனிடம் வேண்டியவன் யார்?