Tamil Bible Quiz from Nehemiah Chapter 4

Q ➤ 104. அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைக் கேட்டபோது கோபித்து, எரிச்சலடைந்தவன் யார்?


Q ➤ 105. யூதரைச் சக்கந்தம்பண்ணியவன் யார்?


Q ➤ 106.அற்பமான யூதர் என்று கூறியவன் யார்?


Q ➤ 107. எப்படிப்பட்ட கற்களுக்கு யூதர் உயிர் கொடுப்பார்களோ என்று சன்பல்லாத் கூறினான்?


Q ➤ 108. ஒரு நரி ஏறிப்போனால் யூதரின் கல்மதில் இடிந்துபோகும் என்று கூறியவன் யார்?


Q ➤ 109. நிந்திக்கிறவர்கள் தலையின்மேல் எதைத் திருப்பிவிடும் என்று நெகேமியா வேண்டினான்?


Q ➤ 110. நிந்தித்தவர்களை சூறைக்கு ஒப்புக்கொடும் என்று தேவனிடம் வேண்டியவன் யார்?


Q ➤ 111. யாருடைய அக்கிரமத்தை மூடிப்போடாதேயும் என்று நெகேமியா வேண்டினான்?


Q ➤ 112. சன்பல்லாத் மற்றும் தொபியாவின் தேவனுக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக என்று நெகேமியா வேண்டினான்?


Q ➤ 113. கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசியவர்கள் யார்?


Q ➤ 114. வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 115. அலங்கம் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறதைக் கேட்டு, மிகவும் எரிச்சலானவர்கள் யார்?


Q ➤ 116. எருசலேமின்மேல் யுத்தம்பண்ணவும் வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணியவர்கள் யார்?


Q ➤ 117. எருசலேமில் இரவும் பகலும் யாரை வைத்தார்கள்?


Q ➤ 118. யாருடைய பெலன் குறைந்துபோகிறது என்று யூதா மனிதர் கூறினார்கள்?


Q ➤ 119. "மண்மேடு மிச்சமாயிருக்கிறது" - கூறியவர்கள் யார்?


Q ➤ 120. நாங்கள் அலங்கத்தைக் கட்டக்கூடாது என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 121. சத்துருக்கள் தங்களைக் கொன்றுபோட வேண்டுமென்றிருப்பது எத்தனைமுறை நெகேமியாவுக்கு அறிவிக்கப்பட்டது?


Q ➤ 122. நெகேமியா யாரை நிறுத்தினான்?


Q ➤ 123. பட்டயங்கள், ஈட்டிகள் மற்றும் வில்லுகளைப் பிடித்திருக்கிறவர்களை நெகேமியா எவ்வாறு நிறுத்தினான்?


Q ➤ 124. ஜனங்களில் பாதிபேர் வேலைசெய்யும்போது பாதிபேர் எவைகளைப் பிடித்து நின்றார்கள்?


Q ➤ 125. யூதா வம்சத்தார் எல்லாருக்கும் பின்னாக நின்றவர்கள் யார்?


Q ➤ 126. ஒரு கையினாலே வேலைசெய்து, மறுகையினாலே ஆயுதம் பிடித்திருந்தவர்கள் யார்?


Q ➤ 127. தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டு வேலைசெய்தவர்கள் யார்?


Q ➤ 128. நெகேமியாவின் அண்டையில் நின்றவன் யார்?


Q ➤ 129."வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது" கூறியவன் யார்?


Q ➤ 130. அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கொருவர் தூரமாயிருந் தவர்கள் யார்?


Q ➤ 131. எதைக்கேட்கிற இடத்திலே வந்து கூடவேண்டும் என்று நெகேமியா ஜனங்களிடம் கூறினான்?


Q ➤ 132. யார், தங்களுக்காக யுத்தம்பண்ணுவார் என்று நெகேமியா கூறினான்?


Q ➤ 133. ஜனங்களில் பாதிபேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் எவைகளைப் பிடித்திருந்தார்கள்?


Q ➤ 134. இராமாறு காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் ஜனங்கள் எங்கே இராத்தங்கும்படி நெகேமியா கூறினான்?


Q ➤ 135. நெகேமியாவும் சகோதரரும் வேலைக்காரரும் காவல்காக்கிறவர்களும் எதைக் களைந்து போடாதிருந்தார்கள்?


Q ➤ 136. ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் எவைகள் இருந்தன?