Tamil Bible Quiz from Nehemiah Chapter 3

Q ➤ 45. ஆட்டு வாசலைக் கட்டியவர்கள் யார்?


Q ➤ 46. எலியாசீப் யாராய் இருந்தான்?


Q ➤ 47.எலியாசீபும் சகோதரரும் எந்த கொம்மைமுதல் எந்த கொம்மைமட்டும் கட்டி பிரதிஷ்டை பண்ணினார்கள்?


Q ➤ 48. எலியாசீபின் அருகேக் கட்டியவர்கள் யார்?


Q ➤ 49. மீன்வாசலைக் கட்டியவர்கள் யார்?


Q ➤ 50. மீன்வாசலுக்குக் கதவுகளையும் பூட்டுகளையும் போட்டவர்கள் யார்?


Q ➤ 51.தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்காதவர்கள் யார்?


Q ➤ 52.பழைய வாசலை பழுதுபார்த்துக் கட்டியவர்கள் யார்?


Q ➤ 53. பழைய வாசலுக்குக் கதவுகளையும் பூட்டுகளையும் போட்டவர்கள் யார்?


Q ➤ 54.நதிக்கு இப்புறத்திலுள்ள அதிபதியின் சமஸ்தானமட்டும் பழுதுபார்த்துக் கட்டியவர்கள் யார்?


Q ➤ 55. மெலதீயாவும் யாதோனும் எந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள்?


Q ➤ 56. அராயா யாரில் ஒருவனாயிருந்தான்?


Q ➤ 57.அனனியாவின் அப்பா யாராய் இருந்தான்?


Q ➤ 58. எருசலேம் எதுமட்டும் இடிக்காமல் விடப்பட்டிருந்தது?


Q ➤ 59. எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப் பிரபு யார்?


Q ➤ 60. யெதாயா எதற்கு எதிரானதைப் பழுதுபார்த்துக் கட்டினான்?


Q ➤ 61. மற்றப் பங்கையும், சூளைகளின் கொம்மையையும் பழுதுபார்த்துக் கட்டியவர்கள் யார்?


Q ➤ 62. எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்குப் பிரபு யார்?


Q ➤ 63. மல்கிஜாவுக்கும் அசூபுக்கும் அருகே பழுதுபார்த்துக் கட்டியவர்கள் யார்?


Q ➤ 64. சல்லூமின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 65. பள்ளத்தாக்கின் வாசலை பழுதுபார்த்துக் கட்டியவர்கள் யார்?


Q ➤ 66. பள்ளத்தாக்கின் வாசலுக்கு கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டவர்கள் யார்?


Q ➤ 67. ஆனூனும் சானோவாகின் குடிகளும் அலங்கத்தில் எத்தனை முழம் கட்டினார்கள்?


Q ➤ 68. ஆனூனும் சானோவாகின் குடிகளும் எதுமட்டாக அலங்கத்தில் ஆயிரம் முழம் கட்டினார்கள்?


Q ➤ 69. குப்பைமேட்டு வாசலைப் பழுதுபார்த்துக் கட்டியவன் யார்?


Q ➤ 70. பெத்கேரேமின் மாகாணத்துப் பிரபு யார்?


Q ➤ 71. குப்பைமேட்டு வாசலுக்குக் கதவுகள், பூட்டுகள் மற்றும் தாழ்ப்பாள்களைப் போட்டவன் யார்?


Q ➤ 72. ஊருணிவாசலைப் பழுதுபார்த்துக் கட்டியவன் யார்?


Q ➤ 73. கொல்லோசேய் எதின் பிரபுவாயிருந்தான்?


Q ➤ 74. ஊருணிவாசலுக்குக் கதவுகள் மற்றும் பூட்டுக்களைப் போட்டவன் யார்?


Q ➤ 75. சீலோவாவின் குளம் எதினண்டையில் இருந்தது?


Q ➤ 76. சீலோவாவின் குளத்து மதிலைக் கட்டியவன் யார்?


Q ➤ 77. தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள் மட்டாக இருக்கிறதைக் கட்டியவன் யார்?


Q ➤ பெத்சூர் மாகாணத்தின் பாதிக்குப் பிரபு யார்?


Q ➤ தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடமட்டாகக் கட்டியவன் யார்?


Q ➤ 80. வெட்டப்பட்ட குளமட்டாகக் கட்டியவன் யார்?


Q ➤ 81. பராக்கிரமசாலிகளின் வீடுமட்டாக இருக்கிறதைக் கட்டியவன் யார்?


Q ➤ 82. கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்குக்கு பிரபு யார்?


Q ➤ 83. கேகிலா மாகாணத்து மறுபாதிக்குப் பிரபு யார்?


Q ➤ 84. மிஸ்பாவின் பிரபு யார்?


Q ➤ 85. ஆயுத சாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டியவன் யார்?


Q ➤ 86. எலியாசீபின் வாசற்படிமட்டும் இருக்கிற பங்கை பழுதுபார்த்துக் கட்டியவன் யார்?


Q ➤ 87. எலியாசீபின் வீட்டு வாசற்படி துவக்கி கடைக்கோடிமட்டுமுள்ள பங்கைக் கட்டியவன் யார்?


Q ➤ 88. மெரெமோத்துக்குப் பின்னாக பழுதுபார்த்துக் கட்டியவர்கள் யார்?


Q ➤ 89. பென்யமீனும் அசூபும் எதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்?


Q ➤ 90. மசேயாவின் மகன் அசரியா எதைப் பழுதுபார்த்துக் கட்டினான்?


Q ➤ 91. அசரியாவின் வீடு துவக்கி அலங்கத்துக் கோடி வளைவுவரைக் கட்டியவன் யார்?


Q ➤ 92. ராஜாவின் உயரமான அரமனைக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிறதைக் கட்டியவன் யார்?


Q ➤ 93. கிழக்கேயுள்ள தண்ணீர் வாசலுக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரானதைக் கட்டியவர்கள் யார்?


Q ➤ 95. ஓபேலின் மதில்மட்டும் இருக்கிற பங்கைக் கட்டியவர்கள் யார்?


Q ➤ 96. ஆசாரியர்கள் எதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்?


Q ➤ 97. இருக்கிறதைக் கட்டினார்கள்?


Q ➤ 98. சாதோக் எதைப் பழுதுபார்த்துக் கட்டினான்?


Q ➤ 99. கிழக்கு வாசலைக் காக்கிறவன் யார்?


Q ➤ 100. தன் அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டியவன் யார்?


Q ➤ 101. யார், குடியிருக்கிற ஸ்தலமுதல் கோடியின் மேல் வீடு மட்டாக இருக்கிறதை மல்கியா பழுதுபார்த்துக் கட்டினான்?


Q ➤ 102. நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலம் எதற்கு எதிரே இருந்தது?


Q ➤ 103. கோடியின் மேல்வீட்டுக்கும் ஆட்டுவாசலுக்கும் நடுவே இருக்கிறதை பழுதுபார்த்துக் கட்டியவர்கள் யார்?