Tamil Bible Quiz from Nehemiah Chapter 2

Q ➤ 20. "நான் முன் ஒருபோதும் ராஜாவின் சமுகத்தில் துக்கமுகமாய் இருந்ததில்லை"- நான் யார்?


Q ➤ 21. "நீ துக்க முகமாயிருக்கிறது என்ன யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 22. "இது மனதின் துக்கமேஒழிய வேறொன்றும் அல்ல"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 24. எதைக் கட்டும்படி தன்னை யூதா தேசத்துக்கு அனுப்ப நெகேமியா


Q ➤ 25. நெகேமியாவை எருசலேமுக்கு அனுப்ப யாருக்குச் சித்தமாயிருந்தது?


Q ➤ 26. நதிக்கு அப்புறத்திலிருக்கிற யாருக்கு கடிதங்கள் கொடுக்கும்படி நெகேமியா ராஜாவிடம் வேண்டிக்கொண்டான்?


Q ➤ 27. ராஜாவின் வனத்துக் காவலாளனின் பெயர் என்ன?


Q ➤ 28. ஆசாப்புக்கு.....கட்டளையிடப்படுவதாக என்று நெகேமியா ராஜாவிடம் கேட்டான்?


Q ➤ 29. ஆசாப் தனக்கு எவைகளைக் கொடுக்கும்படி ராஜா கட்டளையிடவேண்டுமென்று நெகேமியா வேண்டினான்?


Q ➤ 30. நெகேமியாவின் மேல் இருந்தது என்ன?


Q ➤ 32. ராஜா நெகேமியாவோடே யாரை அனுப்பினான்?


Q ➤ 33. இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க வந்தவன் யார்?


Q ➤ 34. நெகேமியா வந்தது எவர்களுக்கு விசனமாயிருந்தது?


Q ➤ 35. ராத்திரியில் எழுந்து நகரசோதனை செய்தவன் யார்?


Q ➤ 36.தன் மனதில் தேவன் வைத்ததை ஒருவருக்கும் அறிவியாதவன் யார்?


Q ➤ 37. நெகேமியா நகரசோதனை செய்தது யாருக்குத் தெரியாதிருந்தது?


Q ➤ 38. எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் என்று கூறியவன் யார்?


Q ➤ 39. எதற்குள்ளிராதபடிக்கு அலங்கத்தைக் கட்டுவோம் என்று நெகேமியா கூறினான்?


Q ➤ 40. "என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறது" - நான் யார்?


Q ➤ 41. நெகேமியாவையும் அலங்கம் கட்டுகிறவர்களையும் பரியாசம் பண்ணி, நிந்தித்தவர்கள் யார்?


Q ➤ 42.சன்பல்லாத்தும் தொபியாவும் கேஷேமும் சேர்ந்து நெகேமியாவை யாருக்கு விரோதமாய்க் கலகம் பண்ணுகிறதாகக் கூறினார்கள்?


Q ➤ 43. தங்களுக்கு யார் காரியத்தைக் கைக்கூடிவரப்பண்ணுவார் என்று நெகேமியா கூறினான்?


Q ➤ 44. உங்களுக்கோ எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை என்று நெகேமியா யாரிடம் கூறினான்?