Tamil Bible Quiz from Nehemiah Chapter 1

Q ➤ 1. நெகேமியாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 2. நெகேமியா எந்த அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது நெகேமியா புஸ்தகத்தில் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 3. 20ம் வருஷத்தின் கிஸ்லேயு மாதத்தில் யூதாவிலிருந்து வந்தவர்கள் யார்?


Q ➤ 5.ஆனானி மற்றும் சகோதரரிடம் நெகேமியா யாருடைய செய்தியை விசாரித்தான்?


Q ➤ 6. சிறையிருப்பில் மீந்தவர்கள் எவைகளை அநுபவித்தார்கள்?


Q ➤ 7.எருசலேமில் இடிபட்டதாய்க் கிடந்தது எது?


Q ➤ 8. எருசலேமில் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதாய்க் கிடந்தது எது?


Q ➤ 9. ஆனானியின் வார்த்தைகளைக் கேட்டபோது அழுது, துக்கித்தவன் யார்?


Q ➤ 10.உபவாசித்து, பரலோகத்தின் தேவனை நோக்கி மன்றாடியவன் யார்?


Q ➤ 11.தம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு கர்த்தர் எவைகளைக் காக்கிறார்?


Q ➤ 12.கர்த்தருக்கு முன்பாக இரவும் பகலும் நெகேமியா யாருக்காக மன்றாடினான்?


Q ➤ 13."நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்" கூறியவன் யார்?


Q ➤ 14. கர்த்தர் மோசேக்குக் கற்பித்த எவைகளை கைக்கொள்ளாமற்போனதாக நெகேமியா கூறினான்?


Q ➤ 15. கட்டளையை மீறுகிறவர்களை யாருக்குள்ளே சிதறடிப்பேன் என்று கர்த்தர் கூறியிருந்தார்?


Q ➤ 16. தள்ளுண்டு போனவர்கள் கர்த்தரிடத்தில் திரும்பி, கற்பனைகளைக் கைக்கொண்டால் அவர்களை எங்கேயிருந்தாலும் கூட்டிச்சேர்ப்பார்?


Q ➤ 17. வானத்தின் கடையாந்தரத்திலிருந்து சேர்ப்பவர்களை எங்கேக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் கட்டளையிட்டிருந்தார்?


Q ➤ 18. தேவன் தமது அடியாரும் ஜனங்களுமானவர்களை எவைகளால் மீட்டுக்கொண்டார்?


Q ➤ 19. ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தவன் யார்?