Q ➤ 344. எலியாசிபின் நாட்களில் லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டவர்கள் யார்?
Q ➤ 345. எலியாசிபின் குமாரன் பெயர் என்ன?
Q ➤ 346.யாருடைய கற்பனையின்படியே துதிக்கவும் ஸ்தோத்தரிக்கவும் ஒருவருக்கொருவர் எதிர்முக முறைமுறையாயிருந்தார்கள்?
Q ➤ 347. எதின் பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலுமுள்ள லேவியரைத் தேடினார்கள்?
Q ➤ 348. எல்லா இடங்களிலுமுள்ள லேவியரை எங்கே வரும்படித் தேடினார்கள்?
Q ➤ 349. எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தவர்கள் யார்?
Q ➤ 350. ஜனத்தையும் அலங்கத்தையும் பட்டணவாசல்களையும் சுத்தம் பண்ணியவர்கள் யார்?
Q ➤ 351.அலங்கத்தின் மேல் துதிசெய்து நடந்து போகும்படி நிறுத்தப்பட்டவர்கள் யார்?
Q ➤ 352. துதி செய்கிற ஒரு கூட்டத்துக்கு முன்பாக நடந்தவன் யார்?
Q ➤ 353. துதி செய்கிற ஒரு கூட்டத்தின் பின்னாலே போனவன் யார்?
Q ➤ 354.துதி செய்கிற கூட்டத்தார் எங்கே வந்து நின்றார்கள்?
Q ➤ 355. தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தவர்கள் யார்?
Q ➤ 356. எதின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது?
Q ➤ 357.ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் சந்தோஷமாயிருந்தவர்கள் யார்?
Q ➤ 358.தேவனுக்குத் துதியும் ஸ்தோத்திரங்களும் செலுத்துகிற திட்டம்பண்ணப்பட்டிருந்தது?
Q ➤ 359. பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தவர்கள் யார்?
Q ➤ 360. லேவியருக்கென்று தங்கள் பங்குகளை பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தவர்கள் யார்?
Q ➤ 361. லேவியர் யாருக்கென்று தங்கள் பங்குகளை பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்?