Tamil Bible Quiz from Nehemiah Chapter 13

Q ➤ 362. ஜனங்கள் கேட்க வாசிக்கப்பட்ட புஸ்தகம் எது?


Q ➤ 363. இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டு வராதிருந்தவர்கள் யார்?


Q ➤ 364. இஸ்ரவேலரைச் சபிக்க கூலிப்பொருந்தப்பட்டவன் யார்?


Q ➤ 365. தேவனுடைய சபைக்கு உட்படலாகாதவர்கள் யாரென்று மோசேயின் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது?


Q ➤ 366. பல ஜாதியான ஜனங்களையெல்லாம் இஸ்ரவேலைவிட்டு பிரித்து விட்டவர்கள் யார்?


Q ➤ 367. முன்னே தேவனுடைய ஆலயத்தின் அறைகளை விசாரிக்க வைக்கப்பட்ட ஆசாரியன் யார்?


Q ➤ 368. எலியாசிப் யாரோடே சம்பந்தங்கலந்தவனாயிருந்தான்?


Q ➤ 369. எலியாசிப் காணிக்கைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் யாருக்கு ஒரு பெரிய அறையை ஆயத்தம்பண்ணியிருந்தான்?


Q ➤ 370. எலியாசிப் தொபியாவுக்கு அறையை ஆயத்தம் பண்ணியதால் செய்த பொல்லாப்பை அறிந்துகொண்டவன் யார்?


Q ➤ 371. த் தட்டுமுட்டுக்களையெல்லாம் அந்த அறையிலிருந்து தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுக்களை வெளியே எறிந்து போட்டவன் யார்?


Q ➤ 372. லேவியரும் பாடகரும் எங்கே ஓடிப்போனார்கள்?


Q ➤ 373. லேவியரையும் பாடகரையும் அவரவர் நிலையில் வைத்தவன் யார்?


Q ➤ 374. யூதர் எல்லாரும் எவைகளில் தசமபாகம் கொண்டுவந்தார்கள்?


Q ➤ 375. யூதர் தசமபாகங்களைக் கொண்டு வந்து எங்கே வைத்தார்கள்?


Q ➤ 376. பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டவர்கள் எப்படி எண்ணப்பட்டார்கள்?


Q ➤ 377. தேவனுடைய ஆலயத்துக்காகச் செய்த காரியத்தில் என்னை நினைத்தருளும் என்று வேண்டிக்கொண்டவன் யார்?


Q ➤ 378. எந்த நாளில் தின்பண்டம் விற்கிறதைப்பற்றி நெகேமியா கடிந்து கொண்டார்?


Q ➤ 379. ஓய்வுநாளில் யூதா புத்திரருக்குச் சரக்குகளை விற்றவர்கள் யார்?


Q ➤ 380. பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன?


Q ➤ 381. ஓய்வுநாளைப் பரிசுத்த குலைச்சலாக்குகிறதினால் அதிகரிப்பது என்ன?


Q ➤ 382. ஓய்வுநாளில் ஒரு சுமையும் உள்ளே வராதபடி பூட்டப்பட்டது எது?


Q ➤ 383. ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படி வாசலைக்காக்க நெகேமியா யாரை வரச் சொன்னான்?


Q ➤ 384. அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட யூதரின் பிள்ளைகள் பேசிய பாஷை எது?


Q ➤ 385. அஸ்தோத் பாஷையைப் பேசிய யூதப்பிள்ளைகள் எந்த பாஷையைத் திட்டமாய்ப் பேச அறியாதிருந்தார்கள்?


Q ➤ 386. பிற ஜாதிகளின் ஸ்திரீகளைச் சேர்த்துக் கொண்ட யூதர்களைப் பிடித்து அடித்து மயிரைப் பிய்த்தவன் யார்?


Q ➤ 387. தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டிருந்த ராஜா யார்?


Q ➤ 388. சாலொமோனைப் பாவஞ்செய்யப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 389. மறு ஜாதியான ஸ்திரீகளைச் சேர்த்துக் கொள்கிறதினால் தேவனுக்கு விரோதமாக எதைச் செய்வதாக நெகேமியா கூறினான்?


Q ➤ 390. பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய குமாரன் யாருக்கு மருமகனானான்?


Q ➤ 391. எலியாசிபை தன்னைவிட்டுத் துரத்திவிட்டவன் யார்?


Q ➤ 392. அவரவரை அவர்கள் வேலையின் முறைகளில் நிறுத்தியவன் யார்?


Q ➤ 393. "என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்"- கூறியவன் யார்?


Q ➤ 394. நகேமியா புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 395. நெகேமியா புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 396. நெகேமியா புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 397. நெகேமியா புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 398.நெகேமியா புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 399. நெகேமியா புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 400. நெகேமியா புத்தகத்தின் முக்கிய வசனம் எது? :