Tamil Bible Quiz from Ezra Chapter 10

Q ➤ 268. விண்ணப்பம்பண்ணி, அறிக்கையிட்டு அழுதவன் யார்?


Q ➤ 269. எஸ்றா எதற்கு முன்பாக தாழ விழுந்துகிடந்தான்?


Q ➤ 270. தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக எஸ்றா விழுந்துகிடக்கையில் மிகவும் அழுதவர்கள் யார்?


Q ➤ 271. "அந்நிய ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்டதினால் தேவனுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்" - கூறியவன் யார்?


Q ➤ 272. செக்கனியா யாருடைய குமாரன்?


Q ➤ 273. அந்நிய ஸ்திரீகளையும் அவர்களுக்குப் பிறந்தவர்களையும் எவர்களுடைய ஆலோசனையின்படி அகற்றிப்போடுவதாக செக்கனியா கூறினான்?


Q ➤ 274. தன் அறையில் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக் கொண்டிருந்தவன் யார்?


Q ➤ 275. யோகனான் எதினிமித்தம் துக்கித்துக் கொண்டிருந்தான்?


Q ➤ 276. யோகனானின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 277. மூன்றுநாளைக்குள்ளே யார், எருசலேமில் வந்து கூடவேண்டும் என்று விளம்பரம் பண்ணினார்கள்?


Q ➤ 278. மூன்றுநாளைக்குள்ளே எருசலேமுக்கு வராதவனின் ஜப்தி செய்யப்படும் என்று விளம்பரம் பண்ணினார்கள்?


Q ➤ 279. மூன்றுநாளைக்குள்ளே எருசலேமுக்கு வராதவன் எதற்கு புறம்பாக்கப்படுவான் என்று விளம்பரம் பண்ணினார்கள்?


Q ➤ 280. யூதா பென்யமீன் கோத்திரத்தார் எந்நாளில் எருசலேமில் கூடினார்கள்?


Q ➤ 281.ஜனங்கள் எல்லாரும் எங்கே நடுங்கிக் கொண்டிருந்தார்கள்?


Q ➤ 282. யாரை விட்டு விலகும்படி எஸ்றா ஜனங்களிடம் கூறினான்?


Q ➤ 283. சபையெங்கும் யார் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும் என்று சபையார் கூறினார்கள்?


Q ➤ 284. குறித்தகாலங்களில் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் வரவேண்டியவர்கள் யார்?


Q ➤ 285. மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்களின் காரியத்தில் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 286. யோனத்தான், யக்சியாவுக்கு உதவியாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 287. எஸ்றாவும் பிதா வம்சங்களின் தலைவரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்களை விசாரிக்க எந்நாளில் உட்கார்ந்தார்கள்?


Q ➤ 288. அந்நியஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்களுடைய காரியத்தை எப்பொழுது விசாரித்து முடித்தார்கள்?


Q ➤ 289. அந்நிய ஜாதியான ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக் கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 290. ஆசாரிய புத்திரர் குற்றநிவாரணபலியாக எதைச் செலுத்தினார்கள்?


Q ➤ 291. எஸ்றா புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 292. எஸ்றா புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 293. எஸ்றா புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 294. எஸ்றா புத்தகம் எழுதப்பட்ட காலம் என்ன?


Q ➤ 295. எஸ்றா புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 296. எஸ்றா புத்தகத்தின் ஆண்டு எது?


Q ➤ 297. எஸ்றா புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 298. எஸ்றா புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 299. எஸ்றா புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 300. எஸ்றா புத்தகத்தின் முக்கிய வசனம் எது?