Tamil Bible Quiz from Jeremiah Chapter 7

Q ➤ 459. கர்த்தரைப் பணிந்துகொள்ள எங்கே பிரவேசிக்கிற யூதா ஜனங்கள் கர்த்தருடையவார்த்தையைக் கேட்கவேண்டும்?


Q ➤ 460. யூதா ஜனங்கள் எவைகளை சீர்ப்படுத்த வேண்டும்?


Q ➤ 461. யூதா ஜனங்கள் தங்கள் வழிகளையும் கிரியைகளையும் சீர்ப்படுத்தும்போது ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுபவர் யார்?


Q ➤ 462.கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி, யூதா ஜனங்கள். .......நம்பக்கூடாது?


Q ➤ 463. யூதா ஜனங்கள் எவர்களுக்குள்ள வழக்கை நியாயந்தீர்க்க வேண்டும்?


Q ➤ 464. யூதா ஜனங்கள் எவர்களை ஒடுக்கக்கூடாது?


Q ➤ 465. யூதா ஜனங்கள் எதை ஆலயத்தில் சிந்தக்கூடாது?


Q ➤ 466. யூதா ஜனங்கள் தங்களுக்குக் கேடுண்டாக யாரைப் பின்பற்றக் கூடாது?


Q ➤ 467. யூதா ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தையின்படி செய்யும்போது கர்த்தர் அவர்களை எங்கே சதாகாலமும் குடியிருக்கப்பண்ணுவார்?


Q ➤ 468. ஒன்றும் உதவாத பொய் வார்த்தைகளை நம்பியவர்கள் யார்?


Q ➤ 469. திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 470. பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டியவர்கள் யார்?


Q ➤ 471. யூதா ஜனங்கள் தாங்கள் அறியாத யாரை பின்பற்றினார்கள்?


Q ➤ 472. எவைகளைச் செய்வதற்கான விடுதலைப் பெற்றிருக்கிறோமென்று யூதா ஜனங்கள் சொல்வார்கள்?


Q ➤ 473. எது கள்ளர்குகையாயிற்றோ? என்று கர்த்தர் கேட்டார்?


Q ➤ 474. கர்த்தர் முந்தி தம் நாமம் விளங்கப்பண்ணின ஸ்தலம் எது?


Q ➤ 475. சீலோவில் யாருடைய பொல்லாப்பினிமித்தம் கர்த்தர் செய்ததை யூதா ஜனங்கள் பார்க்கவேண்டும்?


Q ➤ 476. கர்த்தர் ஏற்கெனவே சொல்லிவந்திருந்தும் கேளாமலிருந்தவர்கள் யார்?


Q ➤ 477. யூதா ஜனங்கள் கர்த்தர் கூப்பிட்டும் கொடுக்கவில்லை?


Q ➤ 478. யூதா ஜனங்கள் நம்பிக்கை கொண்டிருந்தது எது?


Q ➤ 479. ஆலயத்துக்கும் பிதாக்களுக்குக் கர்த்தர் கொடுத்த ஸ்தலத்துக்கும் எதற்குச் செய்ததுபோல செய்வேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 480. யூதா ஜனங்களின் எல்லாச் சகோதரரும் என்று கூறப்பட்டவர்கள் யார்?


Q ➤ 481. எப்பிராயீம் சந்ததியைத் தள்ளிப்போட்டதுபோல கர்த்தர் யாரை தள்ளிப்போடுவார்?


Q ➤ 482. "நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 483. யாருக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம் என்று கர்த்தர் எரேமியாவிடம் கூறினார்?


Q ➤ 484. யூதா ஜனங்களுக்காகப் பரிந்துபேச வேண்டாம் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 485. நான் உனக்குச் செவிகொடுப்பதில்லையென்று எரேமியாவிடம் கூறியவர் யார்?


Q ➤ 486. எங்கே யூதா ஜனங்கள் செய்கிறதை நீ காணவில்லையா என்று கர்த்தர் எரேமியாவிடம் கூறினார்?


Q ➤ 487. கர்த்தருக்கு மனமடிவுண்டாக அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தவர்கள் யார்?


Q ➤ 488. யூதா ஜனங்களின் பிள்ளைகள் யாருக்குப் பணியாரங்களைச் சுடும்படி விறகு பொறுக்கினார்கள்?


Q ➤ 489. வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி நெருப்பு மூட்டியவர்கள் யார்?


Q ➤ 490. வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி மாப்பிசைந்தவர்கள் யார்?


Q ➤ 491. தங்களுக்கே மனமடிவுண்டாக்கினவர்கள் யார்?


Q ➤ 492. யூதா ஜனங்கள் எது வெட்கத்துக்குட்படும்படி தங்களுக்கே மனமடிவுண்டாக்கினார்கள்?


Q ➤ 493. யூதாவின் ஸ்தலம், மனுஷர், மிருகங்கள், வெளியின் மரங்கள் மற்றும் பூமியின் கனிகள் மேல் ஊற்றப்படுவது எது?


Q ➤ 494. எது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்?


Q ➤ 495. யூதா ஜனங்கள் எவைகளை மற்றப் பலிகளோடுங்கூட்டி இறைச்சியைச் சாப்பிடவேண்டும்?


Q ➤ 496. கர்த்தர் இஸ்ரவேலின் பிதாக்களுக்கு பலிகளைப் பார்க்கிலும் எதற்குச் செவிகொடுக்கச் சொன்னார்?


Q ➤ 497. இஸ்ரவேலின் பிதாக்கள் தம் வாக்குக்குச் செவிகொடுத்தால், அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 498. கர்த்தர் கற்பிக்கும் எல்லா வழியிலும் நடந்தால் உண்டாவது என்ன?


Q ➤ 499. தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்தவர்கள் யார்?


Q ➤ 500. முன்னிட்டுப் போகாமல் பின்னிட்டுப் போனவர்கள் யார்?


Q ➤ 501.இஸ்ரவேலின் பிதாக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் அவர்களண்டைக்கு அனுப்பப்பட்டவர்கள் யார்?


Q ➤ 502. யூதா ஜனங்கள் தங்கள்.....கடினப்படுத்தினார்கள்?


Q ➤ 503. யூதா ஜனங்கள் யாரைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்பு செய்தார்கள்?


Q ➤ 504. எரேமியா கர்த்தருடைய வார்த்தையைச் சொன்னாலும் செவிகொடுக்காதவர்கள் யார்?


Q ➤ 505. எரேமியா யூதா ஜனங்களை நோக்கிக் கூப்பிட்டாலும் அவர்கள் கொடுக்கமாட்டார்கள்?


Q ➤ 506. தங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்காத ஜாதி எது?


Q ➤ 507. யூதா ஜனங்கள் எதை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிற ஜாதி?


Q ➤ 508. யூதா ஜனங்களின் வாயிலிருந்து அழிந்து, அற்றுப்போனது எது?


Q ➤ 509. எரேமியா எதைச் சிரைத்து, எறிந்துவிட வேண்டும்?


Q ➤ 510. உயர்ஸ்தலங்களில் புலம்பிக் கொண்டிருக்க வேண்டியவர் யார்?


Q ➤ 511. யூதா புத்திரர் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தார்கள்?


Q ➤ 512. யூதா புத்திரர் தங்கள் அருவருப்புகளை எதிலே வைத்தார்கள்?


Q ➤ 513. யூதா புத்திரர் எதற்காகத் தங்கள் அருவருப்புகளை ஆலயத்தில் வைத்தார்கள்?


Q ➤ 514. தோப்பேத்தின் மேடைகளைக் கட்டிவைத்தவர்கள் யார்?


Q ➤ 515. தோப்பேத் எங்கே இருந்தது?


Q ➤ 516. யாரை அக்கினியில் தகனிக்கிறதற்காக யூதா புத்திரர் தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்?


Q ➤ 517. இதோ, நாட்கள் வரும்போது தோப்பேத் எப்படி அழைக்கப்படும்?


Q ➤ 518. தோப்பேத்தில் இடங்கிடையாமற்போகுமட்டும் எவைகளை அடக்கம் பண்ணுவார்கள்?


Q ➤ 519. யூதா ஜனத்தின் பிணங்கள் எவைகளுக்கு இரையாகும்?


Q ➤ 520. கர்த்தர் யூதாவின் பட்டணங்களில் எவைகளின் சத்தத்தை ஓயப்பண்ணுவார்?


Q ➤ 521. கர்த்தர் யூதாவின் பட்டணங்களில் எவர்களின் சத்தத்தை ஓயப்பண்ணுவார்?