Q ➤ 301. எதை செய்கிற மனுஷனைக் கண்டுபிடிக்க எருசலேமின் தெருக்களில் விசாரித்து வீதிகளில் தேடவேண்டும்?
Q ➤ 302. எதை தேடுகிறவன் உண்டோ என்று எருசலேமின் தெருக்களில் விசாரித்து வீதிகளில் தேடவேண்டும்?
Q ➤ 303. நியாயஞ்செய்கிறவனையும் சத்தியத்தைத் தேடுகிறவனையும் கண்டால் எருசலேமுக்கு கர்த்தர் தருவது என்ன?
Q ➤ 304. கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறோம் என்று சொல்கிறவர்கள் இடுகிறது என்ன?
Q ➤ 305. கர்த்தருடைய கண்கள் எதை நோக்குகின்றது?
Q ➤ 306. கர்த்தர் அடித்தும் நோகாது என்றவர்கள் யார்?
Q ➤ 307. இஸ்ரவேலர் கர்த்தரால் நிர்மூலமாக்கப்பட்டும் எதை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றார்கள்?
Q ➤ 308. இஸ்ரவேலர் தங்கள் முகங்களை எதைப்பார்க்கிலும் கெட்டியாக்கினார்கள்?
Q ➤ 309. திரும்பமாட்டோம் என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 310. “இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்"- யார், யாரைக் குறித்து கூறியது?
Q ➤ 311. கர்த்தருடைய வழியையும் தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருந்தவர்கள் யார்?
Q ➤ 312. எரேமியா எவர்களிடத்தில் போய் பேசுவேன் என்று கூறினார்?
Q ➤ 313. பெரியோர்கள் எவைகளை அறிவார்கள் என்று எரேமியா கூறினார்?
Q ➤ 314. ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டவர்கள் யார்?
Q ➤ 315. காட்டிலிருந்து வந்து பெரியோர்களைக் கொல்லுவது எது?
Q ➤ 316. வனாந்தரத்திலுள்ள எவைகள் பெரியோர்களைப் பீறும்?
Q ➤ 317. பெரியோர்களின் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருப்பது எது?
Q ➤ 318. எவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்?
Q ➤ 319. யாருடைய மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது?
Q ➤ 320. யாருடைய பிள்ளைகள் கர்த்தரை விட்டுவிட்டார்கள்?
Q ➤ 321.இஸ்ரவேலின் பிள்ளைகள் எவைகள் பேரில் ஆணையிடுகிறார்கள்?
Q ➤ 322, கர்த்தர் திருப்தியாக்கின இஸ்ரவேலர் பண்ணியது என்ன?
Q ➤ 323. இஸ்ரவேலர் யார் வீட்டில் கூட்டங்கூடினார்கள்?
Q ➤ 324. இஸ்ரவேலர் எவைகளைப்போல் காலமே எழும்பினார்கள்?
Q ➤ 325. இஸ்ரவேலில் அவனவன் யார் பின்னாலே கனைத்தான்?
Q ➤ 326. இஸ்ரவேல் ஜாதிக்கு கர்த்தருடைய ஆத்துமா எதை சரிக்கட்டும்?
Q ➤ 327. எதின் மதில்கள் மேலேறி அழித்துப் போடுங்கள் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 328. எதை சர்வசங்காரம் செய்யாதிருக்கக் கர்த்தர் கூறினார்?
Q ➤ 329. எதின் கொத்தளங்களை இடித்துப்போட வேண்டும்?
Q ➤ 330. இஸ்ரவேலின் கொத்தளங்கள் யாருடையவைகள் அல்ல?
Q ➤ 331. கர்த்தருக்கு விரோதமாய் மிகுதியாய்த் துரோகம் பண்ணினவர்கள் யார்?
Q ➤ 332, கர்த்தர் அப்படிப்பட்டவர் அல்ல என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 333. எது நம்மேல் வராது என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?
Q ➤ 334. தாங்கள் எவைகளைக் காண்பதில்லையென்று இஸ்ரவேலர் கூறினார்கள்?
Q ➤ 335. யார் காற்றாய்ப்போவார்கள் என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?
Q ➤ 336. தீர்க்கதரிசிகளிடத்தில் இல்லையென்று இஸ்ரவேலர் கூறினார்கள்?
Q ➤ 337. கர்த்தர் தங்களுக்குக் கூறியவைகள் யாருக்கு ஆகக்கடவது என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?
Q ➤ 338. இஸ்ரவேலர் யாரை மறுதலித்தார்கள்?
Q ➤ 339. கர்த்தர் எரேமியாவின் வாயிலிட்ட வார்த்தையை என்னவாக்குவார்?
Q ➤ 340. கர்த்தர் யாரை விறகாக்குவார்?
Q ➤ 341. கர்த்தர் எரேமியாவின் வாயிலிட்ட வார்த்தைகள் எவர்களைப் பட்சிக்கும்?
Q ➤ 342, கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் தூரத்திலிருந்து யாரை கொண்டு வருவார்?
Q ➤ 343. எது பலத்த ஜாதியாயிருக்கும்?
Q ➤ 344. பூர்வகாலத்து ஜாதி எது?
Q ➤ 345, கர்த்தர் தூரத்திலிருந்து கொண்டுவரும் ஜாதி எப்படிப்பட்ட பாஷையைப் பேசும்?
Q ➤ 346. கர்த்தர் தூரத்திலிருந்து கொண்டுவரும் ஜாதிகளின் அம்பறாத்தூணிகள் எதைப்போல இருக்கும்?
Q ➤ 347. எவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள்?
Q ➤ 348. இஸ்ரவேலின் குமாரரும் குமாரத்திகளும் சாப்பிடவேண்டியதை சாப்பிடுபவர்கள் யார்?
Q ➤ 349. கர்த்தர் இஸ்ரவேலர்மேல் கொண்டுவரும் ஜாதிகள் எவைகளை பட்சிப்பார்கள்?
Q ➤ 350. இஸ்ரவேலரின் திராட்சப்பழங்களையும் அத்திப்பழங்களையும் சாப்பிடுபவர்கள் யார்?
Q ➤ 351. கர்த்தர் இஸ்ரவேலர் மேல் கொண்டுவரும் ஜாதி எவைகளைப் பட்டயத்தால் வெறுமையாக்குவார்கள்?
Q ➤ 352. இஸ்ரவேலர்மேல் ஒரு ஜாதியை வரவழைக்கும் நாட்களிலும் இஸ்ரவேலரை சர்வசங்காரம் செய்யாதிருப்பவர் யார்?
Q ➤ 353. தங்கள் தேசத்தில் இஸ்ரவேலர் யாரை சேவித்தார்கள்?
Q ➤ 354. இஸ்ரவேலர் எங்கே அந்நியர்களைச் சேவிப்பார்கள்?
Q ➤ 355. கண்கள் இருந்தும் காணாமலிருந்த அறிவில்லாத ஜனங்கள் யார்?
Q ➤ 356. காதுகள் இருந்தும் கேளாமலிருந்த அறிவில்லாத ஜனங்கள் யார்?
Q ➤ 357. சமுத்திரம் கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக இருப்பது எது?
Q ➤ 358. சமுத்திரத்தின் மணலை எவைகள் மோதியடித்தாலும் கடக்கமுடியாது?
Q ➤ 359. சமுத்திரத்தின் மணலை எவைகள் இறைந்தாலும் கடக்கமுடியாது?
Q ➤ 360. சமுத்திரம் கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை வைத்திருப்பவர் யார்?
Q ➤ 361. முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள் யார்?
Q ➤ 362. இஸ்ரவேலருக்குக் கர்த்தர் அந்தந்தப் பருவத்திலே எவைகளைக் கொடுக்கிறார்?
Q ➤ 363. அறுப்புக்கு நியமித்த வாரங்களை இஸ்ரவேலருக்குத் தற்காக்கிறவர் யார்?
Q ➤ 364. தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லாதவர்கள் யார்?
Q ➤ 365. இஸ்ரவேலர் கர்த்தருக்குப் பயப்படுவதை விலக்குவது எது?
Q ➤ 366. இஸ்ரவேலருக்கு நன்மையை வரவொட்டாதிருப்பது எது?
Q ➤ 367. யாரைப்போல பதுங்குகிறவர்கள் இஸ்ரவேலரில் காணப்பட்டார்கள்?
Q ➤ 368. யாரைப் பிடிக்க கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் இஸ்ரவேலரில் காணப்பட்டார்கள்?
Q ➤ 369. துன்மார்க்கரின் வீடுகள் எவைகளால் நிறைந்திருக்கிறது?
Q ➤ 370. குருவிகளால் கூண்டு நிறைந்திருப்பதுபோல கபடங்களால் நிறைந்திருக்கிறது எது?
Q ➤ 371. வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறவர்கள் பெருகி. ஆகிறார்கள்?
Q ➤ 372. கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறவர்கள் யார்?
Q ➤ 373. இஸ்ரவேலர் யாருடைய செயல்களை கண்டிக்காமல் விடுகிறார்கள்?
Q ➤ 374. இஸ்ரவேலர் யாருடைய வழக்கை விசாரிப்பதில்லை?
Q ➤ 375. இஸ்ரவேலர் யாருடைய நியாயத்தைத் தீரார்கள்?
Q ➤ 376. குருவிபிடிக்கிறவர்கள்போல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்க கண்ணிகளை வைக்கிறவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுவது எது?
Q ➤ 377. எப்படிப்பட்ட காரியம் இஸ்ரவேல் தேசத்தில் நடந்துவருகிறது என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 378. இஸ்ரவேலில் தீர்க்கதரிசிகள் எதை சொன்னார்கள்?
Q ➤ 379. கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகள் மூலமாய் ஆண்டவர்கள் யார்?
Q ➤ 380. கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறதும், ஆசாரியர்கள் தீர்க்கதரிசிகள் மூலமாய் ஆளுகிறதும் யாருக்குப் பிரியமாயிருந்தது?