Tamil Bible Quiz from Jeremiah Chapter 4

Q ➤ 223. இஸ்ரவேல் திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் யாரிடத்தில் திரும்ப வேண்டும்?


Q ➤ 224. இஸ்ரவேல் எவைகளை கர்த்தரின் பார்வையினின்று அகற்றிவிட்டால், இனி அலைந்து திரிவதில்லை?


Q ➤ 225. உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவது யார்?


Q ➤ 226. புறஜாதிகள் யாருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்?


Q ➤ 227. புறஜாதிகள் யாருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்?


Q ➤ 228. யூதா மனுஷரும் எருசலேமியரும் எவைகளுக்குள் விதைக்கக் கூடாது?


Q ➤ 229. யூதா மனுஷரும் எருசலேமியரும் எதைப் பண்படுத்தவேண்டும்?


Q ➤ 230. அக்கினியைப்போல எழும்புவது எது?


Q ➤ 231. யாருடைய கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் கர்த்தருடைய உக்கிரம் அக்கினியைப்போல எழும்பும்?


Q ➤ 232. கர்த்தருடைய உக்கிரம் எழும்பாதபடிக்கு யூதா மனுஷர் செய்யவேண்டியது என்ன?


Q ➤ 233. யூதா மனுஷர் எதை விருத்தசேதனம் பண்ணவேண்டும்?


Q ➤ 234. தேசத்தில் எதை ஊதச்சொல்லி, யூதாவில் அறிவிக்கவேண்டும்?


Q ➤ 235. எதற்கு உட்படும்படிக்குச் சேருங்கள் என்று சொல்லி உரத்த சத்தமாய்க் கூப்பிடவேண்டும்?


Q ➤ 236. எதற்கு நேரே கொடியேற்ற வேண்டும்?


Q ➤ 237. வடக்கேயிருந்து கர்த்தர் எவைகளை வரப்பண்ணுவார்?


Q ➤ 238. யூதாவின் தேசத்தைப் பாழாக்கி விடும்படிக்கு தன் புதரிலிருந்து எழும்புவது எது?


Q ➤ 239. யூதாவின் தேசத்தைப் பாழாக்கி விடும்படிக்கு தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறவன் யார்?


Q ➤ 240. யாருடைய பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும்?


Q ➤ 241. யூதா தேசம் பாழாவதினிமித்தம் யூதா மனுஷர் எதைக் கட்டிக்கொள்ள வேண்டும்?


Q ➤ 242. எது யூதா மனுஷரைவிட்டுத் திரும்பவில்லை?


Q ➤ 243. யூதா தேசம் பாழாவதினிமித்தம் எவர்களின் இருதயம் மடிந்துபோகும்?


Q ➤ 244. யூதா தேசம் பாழாவதினிமித்தம் திடுக்கிடுபவர்கள் யார்?


Q ➤ 245. யூதா தேசம் பாழாவதினிமித்தம் திகைப்பவர்கள் யார்?


Q ➤ 246. கர்த்தர் என்னச் சொன்னதினால் எருசலேமுக்கு மிகுதியான மோசத்தை வரப்பண்ணினார்?


Q ➤ 247. பட்டயம் பிராணன் மட்டும் எட்டுகிறதே என்றவர் யார்?


Q ➤ 248. கர்த்தருடைய ஜனமாகிய குமாரத்திக்கு நேராக அடிப்பது எது?


Q ➤ 249. தீக்காற்றானது எங்கிருந்து ஜனமாகிய குமாரத்திக்கு நேராக அடிக்கும்?


Q ➤ 250. தூற்றவும் மாட்டாது சுத்திகரிக்கவும் மாட்டாதது எது?


Q ➤ 251. எதைப் பார்க்கிலும் பலமான காற்று கர்த்தருடைய காரியமாய் வரும்?


Q ➤ 252. மேகங்களிலிருந்து எழும்பி வருகிறவனுடைய இரதங்கள் எதைப் போலிருக்கிறது?


Q ➤ 253. யாருடைய குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்?


Q ➤ 254. எருசலேமே, நீ உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு?


Q ➤ 255. எருசலேமின் உள்ளத்தில் தங்கியது என்ன?


Q ➤ 256. தாணிலிருந்து ஒரு சத்தம் வந்து எதை அறிவிக்கிறது?


Q ➤ 257. எப்பிராயீமின் மலையிலிருந்து பிரசித்தம் பண்ணப்படுவது எது?


Q ➤ 258. தாணிலிருந்து சத்தம் வருகிறதை யாருக்குப் பிரஸ்தாபம் பண்ண வேண்டும்?


Q ➤ 259. யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்த சத்தமிடுபவர்கள் யார்?


Q ➤ 260. காவற்சேவகர் எங்கேயிருந்து வந்து உரத்த சத்தமிடுவார்கள்?


Q ➤ 261. காவற்சேவகர் யூதாவுக்கு விரோதமாய் யாரைப்போல சுற்றிலுமிருப்பார்கள்?


Q ➤ 262. யூதா யாருக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தது?


Q ➤ 263. யூதாவுக்கு நேரிட்டவைகளை நேரிடப்பண்ணினவை எவை?


Q ➤ 264. யூதாவுக்கு நேரிட்டவைகள் கசப்பாயிருந்து, அதின் இருதயமட்டும் எட்டுகிறதற்கு காரணம் எது?


Q ➤ 265. என் குடல்கள், என் குடல்களே நோகிறது என்று கூறியவர் யார்?


Q ➤ 266. யாருடைய இருதயம் தன்னில் கதறியது?


Q ➤ 267. நான் பேசாமல் அமர்ந்திருக்கக் கூடாது என்று கூறியவர் யார்?


Q ➤ 268. எரேமியாவின் ஆத்துமா எவைகளைக் கேட்டது?


Q ➤ 269. நாசத்துக்குமேல் ........ வருகிறதாகக் கூறப்பட்டது?


Q ➤ 270. அசுப்பிலே யாருடைய கூடாரங்கள் பாழாக்கப்பட்டது?


Q ➤ 271. ஒரு நிமிஷத்தில் பாழாக்கப்பட்டது எது?


Q ➤ 272. "நான் எதுவரைக்கும் கொடியைக் கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன்" கூறியவர் யார்?


Q ➤ 273. மதியற்றவர்களாயிருந்து கர்த்தரை அறியாதிருந்தவர்கள் யார்?


Q ➤ 274. எவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 275. இஸ்ரவேலர் எதைச் செய்ய அறிவாளிகள்?


Q ➤ 276. இஸ்ரவேலர் எதைச் செய்ய அறிவில்லாதவர்கள்?


Q ➤ 277. ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது எது?


Q ➤ 278. எவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது?


Q ➤ 279. பர்வதங்கள் அதிர்ந்து, அசைந்தவை எவை?


Q ➤ 280. யார் பார்க்கும்போது மனுஷன் இல்லாதிருந்தான்?


Q ➤ 281. எரேமியா பார்க்கும்போது பறந்துபோனவை எவை?


Q ➤ 282. எரேமியா பார்க்கும்போது கர்த்தராலும் அவருடைய உக்கிரகோபத்தாலும் வனாந்தரமானவை எவை?


Q ➤ 283. எரேமியா பார்க்கும்போது கர்த்தராலும் அவருடைய உக்கிரகோபத்தாலும் இடிந்துபோனவை எவை?


Q ➤ 284. தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் ........ செய்யேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 285. தேசம் பாழாவதால் புலம்புவது எது?


Q ➤ 286. தேசம் பாழாவதால் கறுத்துப்போவது எது?


Q ➤ 287. தேசத்தை பாழாக்க நிர்ணயம் பண்ணினவர் யார்?


Q ➤ 288. நான் மனஸ்தாபப்படுவதில்லை என்று கூறியவர் யார்?


Q ➤ 289. யார் இடும் சத்தத்தினால் சகல ஊராரும் ஓடுவார்கள்?


Q ➤ 290. குதிரை வீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினால் சகல ஊராரும் எங்கே புகுவார்கள்?


Q ➤ 291. குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினால் சகல ஊராரும் எங்கே ஏறுவார்கள்?


Q ➤ 292. யார் குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்?


Q ➤ 293. "பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்?"- யாரிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 294. இஸ்ரவேல் எதை உடுத்தாலும், வீணாய் தன்னை அழகுபடுத்தும்?


Q ➤ 295. இஸ்ரவேல் எதினால் சிங்காரித்தாலும், வீணாய் தன்னை அழகுபடுத்தும்?


Q ➤ 296. கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் தன்னை அழகுபடுத்துவது எது?


Q ➤ 297. இஸ்ரவேலை அசட்டைபண்ணி, அதின் பிராணனை வாங்கத் தேடுபவர்கள் யார்?


Q ➤ 298. யாருடைய சத்தமாகக் கர்த்தர் சீயோன் குமாரத்தியின் சத்தத்தைக் கேட்டார்?


Q ➤ 299. யாருடைய வியாகுலமாகக் கர்த்தர் சீயோன் குமாரத்தியின் சத்தத்தைக் கேட்டார்?


Q ➤ 300. சீயோன் குமாரத்தி யாராலே தன் ஆத்துமா சோர்ந்துபோகிறது என்றாள்?