Tamil Bible Quiz from Issaiah Chapter 10

Q ➤ 552. யாரை வழக்கிலே தோற்கப்பண்ண அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கு ஐயோ!?


Q ➤ 553. யாருடைய நியாயத்தைப் புரட்ட அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கு ஐயோ!?


Q ➤ 554. விதவைகளைச் சூரையாட எதைச் செய்கிறவர்களுக்கு ஐயோ!?


Q ➤ 555. யாரை கொள்ளையிட அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 556. எப்படிப்பட்ட கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 557. விசாரிப்பின் நாளிலும் பாழ்க்கடிப்பின் நாளிலும் என்ன செய்வீர்கள் என்று யாரிடம் கேட்கப்பட்டுள்ளது?


Q ➤ 558. தூரத்திலிருந்து வரும் நாள் எது?


Q ➤ 559. எவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலை செய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்?


Q ➤ 560. கர்த்தருடைய கோபத்தின் கோல் யார்?


Q ➤ 561. அசீரியனின் கையிலிருக்கிறது என்ன?


Q ➤ 562. யாருக்கு விரோதமாய் அசீரியனை அனுப்புவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 563. யாரை கொள்ளையிட கர்த்தர் அசீரியனுக்குக் கட்டளைக் கொடுப்பார்?


Q ➤ 564. யாரை சூரையிட கர்த்தர் அசீரியனுக்குக் கட்டளைக் கொடுப்பார்?


Q ➤ 565. யாரை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போட கர்த்தர் கட்டளைக் கொடுப்பார்?


Q ➤ 566. கர்த்தர் கட்டளைக் கொடுக்கிறபடி எண்ணாதவன் யார்?


Q ➤ 567. கர்த்தர் கட்டளைக் கொடுக்கிறபடி உள்ளதை யாருடைய இருதயம் நினைக்கிறதில்லை?


Q ➤ 568. அநேகம் ஜாதிகளை அழிக்கவும் சங்கரிக்கவும் தன் மனதிலே நினைவு கொள்ளுகிறவன் யார்?


Q ➤ 569. தன் பிரபுக்கள் அனைவரும் யார் என்று அசீரியன் சொல்லுவான்?


Q ➤ 570. கல்னோ பட்டணம் எதைப்போலானது என்று அசீரியன் கூறினான்?


Q ➤ 571. ஆமாத் பட்டணம் எதைப்போலானது என்று அசீரியன் கூறினான்?


Q ➤ 572. சமாரியா பட்டணம் எதைப்போலானது என்று அசீரியன் கூறினான்?


Q ➤ 573. விசேஷித்த சிலைகளுள்ள எதை தன் கை கண்டுப்பிடித்ததாக அசீரியன் கூறினான்?


Q ➤ 574. எவைகளைப் பார்க்கிலும் விசேஷித்த ராஜ்யங்களை தன் கை கண்டுப்பிடித்ததாக அசீரியன் கூறினான்?


Q ➤ 575. சமாரியாவுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல எதற்கு செய்வேன் என்று அசீரியன் கூறினான்?


Q ➤ 576. சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருப்பவர் யார்?


Q ➤ 577. ஆண்டவர் அசீரிய ராஜாவின் பெருமையான எதை விசாரிப்பேன் என்று கூறினார்?


Q ➤ 578. ஆண்டவர் அசீரிய ராஜாவின் கண்களின் எதை விசாரிப்பேன் என்று கூறினார்?


Q ➤ 579. என் கையின் பெலத்தினாலும் ஞானத்தினாலும் இதைச் செய்தேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 580. "நான் புத்திமான்"- கூறியவன் யார்?


Q ➤ 581. தான் ஜனங்களின் எதை மாற்றியதாக அசீரிய ராஜா கூறினான்?


Q ➤ 582. தான் ஜனங்களின் எதை கொள்ளையிட்டதாக அசீரிய ராஜா கூறினான்?


Q ➤ 583. தான் வல்லவனைப்போல் குடிகளைத் தாழ்த்தியதாகக் கூறியவன் யார்?


Q ➤ 584. குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல் தன் கை எதைக் கண்டுபிடித்தது என்று அசீரிய ராஜா கூறினான்?


Q ➤ 585. எதை வாரிக்கொள்வதுபோல அசீரிய ராஜா பூமியையெல்லாம் வாரிக்கொண்டான்?


Q ➤ 586. ஒருவரும் எதை அசைத்ததில்லையென்று அசீரிய ராஜா கூறினான்?


Q ➤ 587. ஒருவரும் எதை திறந்ததில்லையென்று அசீரிய ராஜா கூறினான்?


Q ➤ 588. ஒருவரும் எப்படி சத்தமிட்டதில்லையென்று அசீரிய ராஜா கூறினான்?


Q ➤ 589. தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மைபாராட்டக் கூடாதது எது?


Q ➤ 590. தன்னை கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டக் கூடாதது எது?


Q ➤ 591. அசீரிய ராஜாவைச் சேர்ந்த எவர்களுக்குள்ளே ஆண்டவர் இளைப்பை அனுப்புவார்?


Q ➤ 592. எதைப்போல ஒரு அக்கினியை கர்த்தர் அசீரிய ராஜாவின் மகிமையின்கீழ் கொளுத்துவார்?


Q ➤ 593. இஸ்ரவேலின் ஒளியானவர்........ஆவார்?


Q ➤ 594. இஸ்ரவேலின் பரிசுத்தர் .........ஆவார்?


Q ➤ 595. இஸ்ரவேலின் ஒளியும் பரிசுத்தருமானவர் யாருடைய முட்செடிகளை ஒரேநாளில் தகித்துப் பட்சிப்பார்?


Q ➤ 596. இஸ்ரவேலின் ஒளியும் பரிசுத்தருமானவர் யாருடைய நெரிஞ்சில்களை ஒரேநாளில் தகித்துப் பட்சிப்பார்?


Q ➤ 597. அசீரிய ராஜாவின் வனத்தின் மகிமையை உள்ளும் புறம்புமாய் அழியப்பண்ணுபவர் யார்?


Q ➤ 598. இஸ்ரவேலின் ஒளியும் பரிசுத்தருமானவர் யாருடைய பயிர்நிலத்தின் மகிமையை உள்ளும்புறம்புமாய் அழியப்பண்ணுவார்?


Q ➤ 599. யார் களைத்து விழுவதுபோலாகும்?


Q ➤ 600. காட்டில் யாருக்கு மீதியான மரங்கள் கொஞ்சமாயிருக்கும்?


Q ➤ 601. அசீரிய ராஜாவுக்கு காட்டில் மீதியான மரங்களை யார் எண்ணி எழுதலாம்?


Q ➤ 602. எங்கே மீதியானவர்கள் தங்களை அடித்தவனைச் சார்ந்து கொள்வதில்லை?


Q ➤ 603. எங்கே தப்பினவர்கள் தங்களை அடித்தவனைச் சார்ந்து கொள்வதில்லை?


Q ➤ 604. இஸ்ரவேலில் மீதியானவர்கள் யாரை உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்?


Q ➤ 605. யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்கள் யாரை உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்?


Q ➤ 606. யாக்கோபில் மீதியாயிருப்பவர்கள் யாரிடத்தில் திரும்பவேண்டும்?


Q ➤ 607. சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தவர்கள் யாருடைய ஜனங்கள்?


Q ➤ 608. யாரில் மீதியாயிருந்தவர்கள் மாத்திரம் திரும்புவார்கள்?


Q ➤ 609. நிறைந்த நீதியோடே புரண்டுவருவது எது?


Q ➤ 610. சேனைகளின் கர்த்தர் தேசத்துக்குள்ளெங்கும் எதை வரச் செய்வார்?


Q ➤ 611. சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தருடைய ஜனம் யாருக்குப் பயப்படக்கூடாது?


Q ➤ 612. அசீரியன் யாரை கோலால் அடிப்பான்?


Q ➤ 613. எகிப்தியரைப் போல் தண்டாயுதத்தை கர்த்தருடைய ஜனத்தின்மேல் ஓங்குபவன் யார்?


Q ➤ 614. இன்னும் கொஞ்சக் காலத்துக்குள்ளே யாருடைய உக்கிரம் தீர்ந்துபோம்?


Q ➤ 615. அசீரியரைச் சங்கரிக்கப்போகிறதினால் தீர்ந்துபோவது எது?


Q ➤ 616. ஓரேப் கன்மலையண்டையில் வெட்டுண்டவர்கள் யார்?


Q ➤ 617. சேனைகளின் கர்த்தர் அசீரியன்மேல் எதை எழும்பிவரப்பண்ணுவார்?


Q ➤ 618. கர்த்தர் எகிப்திலே எதை கடலின்மேல் ஓங்கினார்?


Q ➤ 619. தமது கோலை கர்த்தர் யார்மேல் ஓங்குவார்?


Q ➤ 620. அசீரியன்மேல் கர்த்தர் தமது கோலை ஓங்கும்போது இஸ்ரவேலின் தோளினின்று நீக்கப்படுவது எது?


Q ➤ 621. அசீரியன்மேல் கர்த்தர் தமது கோலை ஓங்கும்போது இஸ்ரவேலின் கழுத்தினின்று நீக்கப்படுவது எது?


Q ➤ 622. அசீரியன்மேல் கர்த்தர் தமது கோலை ஓங்கும்போது எது முறிந்துபோம்?


Q ➤ 623. மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருந்தவன் யார்?


Q ➤ 624. அசீரியர் கணவாயைத் தாண்டி, எங்கே பாளயமிறங்கினார்கள்?


Q ➤ 626. சவுலின்ஊராகிய ............ஓடிப் போகிறது?


Q ➤ 627..........குமாரத்தியே, உரத்த சத்தமாய்க் கூப்பிடு?


Q ➤ 628. சத்தமிட்டுக் கூப்பிடவேண்டியது எது?


Q ➤ 629. ஏழை ஆனதோத் எதுமட்டும் எட்ட சத்தமிட்டுக் கூப்பிடவேண்டும்?


Q ➤ 630. வலசை வாங்கிப் போவது எது?


Q ➤ 631. தப்பிஓடக் கூட்டங்கூடுகிறவர்கள் யார்?


Q ➤ 632. ஒருநாள் நோபிலே தங்குபவன் யார்?


Q ➤ 633. அசீரியன் யாருடைய பர்வதத்துக்கு விரோதமாய் கைநீட்டி மிரட்டுவான்?


Q ➤ 634. அசீரியன் யாருடைய மேட்டுக்கு விரோதமாய் கைநீட்டி மிரட்டுவான்?


Q ➤ 635. கர்த்தராகிய ஆண்டவர் எவைகளை பயங்கரமாய் வெட்டுவார்?


Q ➤ 636. எவைகள் வெட்டுண்டுபோம்?


Q ➤ 637. எவைகள் தாழ்த்தப்படும்?


Q ➤ 638. கர்த்தர் எதை கோடாரியினால் வெட்டிபோடுவார்?


Q ➤ 639. மகத்துவமானவராலே விழுவது எது?