Tamil Bible Quiz from Issaiah Chapter 64

Q ➤ 3589. கர்த்தர் தம்முடைய நாமத்தை எவர்களுக்கு தெரியப்பண்ணவேண்டும் என்று ஏசாயா கூறுகிறார்?


Q ➤ 3590, எவர்கள் கர்த்தருடைய சந்நிதிக்குமுன் தத்தளிக்கவேண்டுமென்று ஏசாயா கூறுகிறார்?


Q ➤ 3591. தேவன் எவைகளைக் கிழித்திறங்கவேண்டுமென்று ஏசாயா கூறினார்?


Q ➤ 3592. எவைகள் கர்த்தருக்குமுன்பாக உருகும்படி செய்ய ஏசாயா கூறினார்?


Q ➤ 3593. எது எரிவதுபோல பர்வதங்கள் கர்த்தருக்கு முன்பாக உருகட்டும் என்று ஏசாயா கூறினார்?


Q ➤ 3594, எது தண்ணீரை பொங்கப்பண்ணுவதுபோலவும் பர்வதங்கள் கர்த்தருக்கு முன்பாக உருகட்டும் என்று ஏசாயா கூறினார்?


Q ➤ 3595. இஸ்ரவேலர் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களைச் செய்தவர் யார்?


Q ➤ 3596. பயங்கரமான காரியங்களைச் செய்தபோது இறங்கினவர் யார்?


Q ➤ 3597. கர்த்தருடைய சந்நிதியில் எவைகள் உருகிப்போயின?


Q ➤ 3598. தேவன் யாருக்குச் செய்பவைகளை ஒருவரும் கேட்டதில்லை?


Q ➤ 3599, தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு செய்பவைகளை எதுமுதல் ஒருவரும் கேட்டதில்லை?


Q ➤ 3600. தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு தேவன் செய்பவைகளை ஒருவரும்........உணர்ந்ததில்லை?


Q ➤ 3601. தேவன் யாருக்குச் செய்பவைகளை ஒருவரும் கண்டதில்லை?


Q ➤ 3602. மகிழ்ச்சியாய் எதைச் செய்கிறவர்களை தேவன் சந்திக்கிறார்?


Q ➤ 3603. தேவனுடைய வழிகளில் அவரை நினைக்கிறவர்களை சந்திக்கிறவர் யார்?


Q ➤ 3604. தேவனுடைய வழிகளுக்கு விரோதமாய் எப்பொழுதும் பாவஞ்செய்தவர்கள் யார்?


Q ➤ 3605. இஸ்ரவேலர் பாவஞ்செய்தபடியால் தேவன் கொண்டது என்ன?


Q ➤ 3606. “இன்னமும் தப்பியிருக்கிறோம்" - கூறியவர் யார்?


Q ➤ 3607. இஸ்ரவேலர் அனைவரும் எவர்களைப்போல இருந்தார்கள்?


Q ➤ 3608. இஸ்ரவேலரின் நீதிகளெல்லாம் எதைப்போல இருந்தது?


Q ➤ 3609. இஸ்ரவேலர் அனைவரும் எவைகளைப்போல உதிர்ந்தார்கள்?


Q ➤ 3610. காற்றைப்போல இஸ்ரவேலரை அடித்துக்கொண்டு போனது எது?


Q ➤ 3611. யாருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவன் இஸ்ரவேலில் இல்லை?


Q ➤ 3612. யாரைப் பற்றிக்கொள்ளும்படி விழித்துக்கொள்ளுகிறவன் இஸ்ரவேலில் இல்லை?


Q ➤ 3613. தேவன் இஸ்ரவேலரை விட்டு எதை மறைத்தார்?


Q ➤ 3614. இஸ்ரவேலரை கரையப்பண்ணினவர் யார்?


Q ➤ 3615. எவைகளினிமித்தம் தேவன் இஸ்ரவேலரை கரையப்பண்ணினார்?


Q ➤ 3616. "நீர் எங்களுடைய பிதா" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 3617. "நாங்கள் களிமண்" - கூறியவர்கள் யார்?


Q ➤ 3618. இஸ்ரவேலரை உருவாக்குகிறவர் யார்?


Q ➤ 3619. இஸ்ரவேலர் அனைவரும் யாருடைய கரத்தின் கிரியையாயிருந்தார்கள்?


Q ➤ 3620. கர்த்தாவே, அதிகமாய்க் கடுங்கோபங்கொள்ளா மலுமிருப்பீராக என்றவர்கள் யார்?


Q ➤ 3621. என்றைக்கும் எதை நினைத்துக் கொள்ளாமலும் இருப்பீராக என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ 3622. "இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய ஜனங்கள்" -நாங்கள் யார்?


Q ➤ 3623. கர்த்தருடைய பரிசுத்த பட்டணங்கள் என்ன ஆயின?


Q ➤ 3624. சீயோன் என்ன ஆயிற்று?


Q ➤ 3625. பாழாய்க்கிடந்தது எது?


Q ➤ 3626. இஸ்ரவேலரின் பிதாக்கள் கர்த்தரைத் துதித்த இடம் எது?


Q ➤ 3627. பரிசுத்தமும் மகிமையுமான ஆலயம் எதற்கு இரையானது?


Q ➤ 3628. இன்பமான யாருடைய ஸ்தானங்களெல்லாம் பாழாயின?


Q ➤ 3629. கர்த்தாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ என்று கேட்டவர் யார்?


Q ➤ 3630. மவுனமாயிருந்து, அதிகமாய் எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ என்று யாரிடம் கேட்கப்பட்டது?