Tamil Bible Quiz from Issaiah Chapter 62

Q ➤ 3484. எவைகளினிமித்தம் நான் மவுனமாயிராமலிருப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 3485. எது பிரகாசத்தைப்போல வெளிப்படுமட்டும் கர்த்தர் அமராமலிருப்பார்?


Q ➤ 3486. எது எரிகிற தீவட்டியைப்போல வெளிப்படுமட்டும் கர்த்தர் அமராமலிருப்பார்?


Q ➤ 3487. ஜாதிகள் இஸ்ரவேலின் எதை காண்பார்கள்?


Q ➤ 3488. சகல ராஜாக்களும் இஸ்ரவேலின் எதை காண்பார்கள்?


Q ➤ 3489. கர்த்தருடைய வாய் சொல்லும் புதுநாமத்தால் அழைக்கப்படுவது எது?


Q ➤ 3490. கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமாயிருப்பது எது?


Q ➤ 3491. இஸ்ரவேல் தன் தேவனுடைய கரத்தில் எப்படியிருக்கும்?


Q ➤ 3492. இனி கைவிடப்பட்டவள் எனப்படாமலிருப்பது எது?


Q ➤ 3493. இஸ்ரவேலரின் தேசம் இனி எப்படி சொல்லப்படுவதில்லை?


Q ➤ 3494, எப்சிபா என்று அழைக்கப்படுவது எது?


Q ➤ 3495, இஸ்ரவேலரின் தேசம் இனி எப்படி சொல்லப்படும்?


Q ➤ 3496. இஸ்ரவேலரின்மேல் பிரியமாயிருப்பவர் யார்?


Q ➤ 3497. யாருடைய தேசம் வாழ்க்கைப்படும்?


Q ➤ 3498. வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுகிறதுபோல் யாருடைய மக்கள் விவாகம்பண்ணுவார்கள்?


Q ➤ 3499. மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல் தேவன் யார்மீது மகிழ்ச்சியாயிருப்பார்?


Q ➤ 3500. எருசலேமின் மதில்களின்மேல் கர்த்தர் யாரை கட்டளையிடுவார்?


Q ➤ 3501. பகல்முழுதும் இராமுழுதும் எப்படியிராத ஜாமக்காரரை கர்த்தர் எருசலேமின் மதில்கள்மேல் கட்டளையிடுவார்?


Q ➤ 3502. யார் அமரிக்கையாயிருக்கலாகாது?


Q ➤ 3503. எதை ஸ்திரப்படுத்தும்வரைக்கும் கர்த்தரை அமர்ந்திருக்க விடக்கூடாது?


Q ➤ 3504. எருசலேமைஎதிலே புகழ்ச்சியாக்கும்வரைக்கும் கர்த்தரை அமர்ந்திருக்க விடக்கூடாது?


Q ➤ 3505. கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களுக்கு இனி எதை ஆகாரமாகக் கொடுக்கமாட்டார்?


Q ➤ 3506. இஸ்ரவேலரின் திராட்சரசத்தை இனி யார் குடிப்பதில்லை?


Q ➤ 3507. தமது வலதுகரத்தின்மேலும் வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டவர் யார்?


Q ➤ 3508. எவைகளைச் சேர்த்தவர்களே அதைப் புசித்துக் கர்த்தரைத் துதிப்பார்கள்?


Q ➤ 3509. எதைக் கூட்டிவைத்தவர்கள் அதை கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் குடிப்பார்கள்?


Q ➤ 3510. .......வழியாய்ப் பிரவேசியுங்கள், பிரவேசியுங்கள்?


Q ➤ 3511. ஜனத்துக்கு எதை செவ்வைப்படுத்தவேண்டும்?


Q ➤ 3512.............உயர்த்துங்கள். உயர்த்துங்கள்?


Q ➤ 3513. பாதையிலுள்ள எவைகளை பொறுக்கிப் போடவேண்டும்?


Q ➤ 3514. யாருக்காக கொடியை ஏற்றவேண்டும்?


Q ➤ 3515. யாருடைய இரட்சிப்பு வருகிறது என்று கூற வேண்டும்?


Q ➤ 3516. கர்த்தர் அருளும்..... . அவரோடு வருகிறது?


Q ➤ 3517. கர்த்தர் செய்யும் ........அவருக்கு முன்பாக வருகிறது?


Q ➤ 3518. கர்த்தருடைய பலனும் பிரதிபலனும் வருவதை எதுவரைக்கும் கூற வேண்டும்?


Q ➤ 3519. எவர்களை பரிசுத்த ஜனமென்று சொல்லுவார்கள்?


Q ➤ 3520. எவர்களை மீட்கப்பட்டவர்களென்று சொல்லுவார்கள்?


Q ➤ 3521. தேடிக்கொள்ளப்பட்டதென்று பெயர்பெறுவது எது?


Q ➤ 3522. கைவிடப்படாத நகரமென்று பெயர்பெறுவது எது?