Tamil Bible Quiz from Issaiah Chapter 5

Q ➤ 240. என் நேசரிடத்தில் எதைப் பாடுவேன் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 241. நேசரிடத்தில் பாடும் பாட்டு எதைக் குறித்தது?


Q ➤ 242. நேசரிடத்தில் பாடும் பாட்டு யாருக்கேற்றது?


Q ➤ 243. நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே உள்ளது என்ன?


Q ➤ 244. நேசரின் திராட்சத்தோட்டத்தை வேலியடைத்தவர் யார்?


Q ➤ 245. நேசரின் திராட்சத்தோட்டத்திலுள்ள கற்களைப் பொறுக்கியவர் யார்?


Q ➤ 246. நேசர் திராட்சத்தோட்டத்தில் எவைகளை நட்டார்?


Q ➤ 247. நேசர் திராட்சத்தோட்டத்தின் நடுவில் எதை கட்டினார்?


Q ➤ 248. நேசரின் திராட்சத்தோட்டத்தில் ஆலையை உண்டுபண்ணியவர் யார்?


Q ➤ 249. நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தவர் யார்?


Q ➤ 250. நற்குல திராட்சச்செடிகள் தந்தது என்ன?


Q ➤ 251. நேசருக்கும் நேசரின் திராட்சத்தோட்டத்துக்கும் யார் நியாயந்தீர்க்க வேண்டும்?


Q ➤ 252. "நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்" கேட்டவர் யார்?


Q ➤ 253. எதற்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன் என்று நேசர் கூறினார்?


Q ➤ 254. நேசர் திராட்சத்தோட்டத்தின் எதை எடுத்துப்போடுவார்?


Q ➤ 255. எது மேய்ந்து போடப்படும் என்று நேசர் கூறினார்?


Q ➤ 256. திராட்சத்தோட்டத்தின் அடைப்பைத் தகர்ப்பேன் என்றவர் யார்?


Q ➤ 257. எது மிதியுண்டுபோம் என்று நேசர் கூறினார்?


Q ➤ 258. திராட்சத்தோட்டத்தைப் பாழாக்கிவிடுவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 259. திராட்சத்தோட்டத்தின்........... நறுக்கப்படாமலிருக்கும்?


Q ➤ 260. களைகொத்தி எடுக்கப்படாமல் போவது எது?


Q ➤ 261. திராட்சத்தோட்டத்தில் எவைகள் முளைக்கும் என்று நேசர் கூறினார்?


Q ➤ 262, திராட்சத்தோட்டத்தின்மேல் பெய்யாதபடிக்கு நேசர் மேகங்களுக்குக் கட்டளையிடுவார்?


Q ➤ 263. சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் யார்?


Q ➤ 264. நேசர் என்பவர் யார்?


Q ➤ 265. சேனைகளின் கர்த்தருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யார்?


Q ➤ 266. நியாயத்துக்குக் காத்திருந்தவர் யார்?


Q ➤ 267. நியாயத்துக்குப் பதில் இஸ்ரவேலில் இருந்தது என்ன?


Q ➤ 268. நீதிக்குக் காத்திருந்தவர் யார்?


Q ➤ 269. நீதிக்குப் பதில் இஸ்ரவேலில் இருந்தது என்ன?


Q ➤ 270. வீட்டோடே வீட்டைச் சேர்த்து,........கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!


Q ➤ 271. வீட்டோடே வீட்டைச் சேர்க்கிற, திரளான வீடுகள் என்ன ஆகும்?


Q ➤ 272. எப்படிப்பட்ட வீடுகள் குடியில்லாதிருக்கும்?


Q ➤ 273. பத்தேர் நிலமாகிய திராட்சத்தோட்டம் தரும் ரசம் எவ்வளவு?


Q ➤ 274. ஒரு கல விதையில் விளைவது எவ்வளவு?


Q ➤ 275. இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு ........!


Q ➤ 276. இருட்டிப்போகுமளவும் குடிக்கிறவர்கள் எவைகளை வைத்து விருந்து கொண்டாடுகிறார்கள்?


Q ➤ 277. இருட்டிப்போகுமளவும் குடிக்கிறவர்கள் எதை நோக்குகிறதில்லை?


Q ➤ 278. இருட்டிப்போகுமளவும் குடிக்கிறவர்கள் எதை சிந்திக்கிறதில்லை?


Q ➤ 279. அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போனவர்கள் யார்?


Q ➤ 280. கர்த்தருடைய ஜனத்தில் கனமுள்ளவர்கள் எதினால் தொய்ந்து போனார்கள்?


Q ➤ 281. கர்த்தருடைய ஜனத்தில் திரளான கூட்டத்தார் எதினால் நாவறண்டு போனார்கள்?


Q ➤ 282. தன்னை விரிவாக்கியது எது?


Q ➤ 283. பாதாளம் எதை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது?


Q ➤ 284. இஸ்ரவேலின் மகிமை எதற்குள் இறங்கிப்போகும்?


Q ➤ 285. இஸ்ரவேலின் திரள் கூட்டம் எதற்குள் இறங்கிப்போகும்?


Q ➤ 286. இஸ்ரவேலின்ஆடம்பரம் எதற்குள் இறங்கிப்போகும்?


Q ➤ 287. இஸ்ரவேலர்களில் களிகூறுகிறவர்கள் எதற்குள் இறங்கிப் போவார்கள்?


Q ➤ 288. தாழ்த்தப்படுபவன் யார்?


Q ➤ 289. தாழ்ச்சியடைபவன் யார்?


Q ➤ 290. யாருடைய கண்கள் தாழ்ந்துபோம்?


Q ➤ 291. நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து விளங்குபவர் யார்?


Q ➤ 292. நீதியினால் பரிசுத்தராய் விளங்குபவர் யார்?


Q ➤ 293. கண்டவிடமெல்லாம் மேய்பவை எவை?


Q ➤ 294.கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களை அநுபவிப்பவர்கள்


Q ➤ 295. மாயையின் கயிறுகளால் எதை இழுத்து வருகிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 296. வண்டியில் வடங்களால் எதை இழுத்து வருகிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 297. கர்த்தர் எதைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்று சொல்லுகிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 298. எது சமீபித்து வரட்டுமென்று சொல்லுகிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 299. தீமையை........ என்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 300. நன்மையை என்று.........சாதிக்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 301. இருளை எப்படி பாவிக்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 302. வெளிச்சத்தை எப்படி பாவிக்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 303. கசப்பை..........என்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 304. தித்திப்பை............என்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 305. தங்கள் பார்வைக்கு எப்படி இருக்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 306. தங்கள் எண்ணத்துக்கு எப்படி இருக்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 307. எதைக் குடிக்க வீரரானவர்களுக்கு ஐயோ?


Q ➤ 308. எதைக் கலந்துவைக்க பராக்கிரமசாலிகளாயிருக்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 309. பரிதானத்திற்காக குற்றவாளியை எப்படி தீர்க்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 310. நீதிமானுக்கு விரோதமாக எதைப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 311. அக்கினிஜீவாலை வைக்கோலைப் பட்சிப்பதுபோல வாடிப்போவது எது?


Q ➤ 312. நெருப்புக்கு இரையாவதுபோல வாடிப்போவது எது?


Q ➤ 313. ஜனங்களின் துளிர் எதைப்போல் பறந்துபோகும்?


Q ➤ 314. சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்தவர்கள் யார்?


Q ➤ 315. இஸ்ரவேல் ஜனங்கள் யாருடைய வசனத்தை அசட்டை பண்ணினார்கள்?


Q ➤ 316. கர்த்தருடைய ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது எது?


Q ➤ 317. கர்த்தர் தமது கையை யாருக்கு விரோதமாய் நீட்டினார்?


Q ➤ 318. கர்த்தர் தமது ஜனங்களை எவைகள் அதிரத்தக்கதாக அடித்தார்?


Q ➤ 319. எது நடுவீதிகளில் குப்பைபோலாகத்தக்கதாக கர்த்தர் ஜனங்களை அடித்தார்?


Q ➤ 320. கர்த்தர் செய்த எல்லாவற்றிலும் ஆறாதது எது?


Q ➤ 321. இன்னும் நீட்டினபடியே இருக்கிறது எது?


Q ➤ 322. கர்த்தர் யாருக்கு ஒரு கொடியை ஏற்றுவார்?


Q ➤ 323. தூரத்திலுள்ள ஜாதியாரை கர்த்தர் எங்கேயிருந்து பயில்காட்டி அழைப்பார்?


Q ➤ 324. தீவிரமும் வேகமுமாய் வருகிறவர்கள் யார்?


Q ➤ 325. எவர்களில் விடாய்த்தவனும் இடறுகிறவனும் இல்லை?


Q ➤ 326. எவர்களில் தூங்குகிறவனும் உறங்கிறவனும் இல்லை?


Q ➤ 327. தூரத்திலுள்ள ஜாதியாரில் ஒருவனுடைய.........அவிழ்வதில்லை?


Q ➤ 328. தூரத்திலுள்ள ஜாதியாரில் ஒருவனுடைய..........அறுந்து போவதில்லை?


Q ➤ 329. யாருடைய அம்புகள் கூர்மையாய் இருக்கும்?


Q ➤ 330. தூரத்திலுள்ள ஜாதிகளுக்கு நாணேற்றினவைகளாய் இருப்பவை எவை?


Q ➤ 331. யாருடைய குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்படும்?


Q ➤ 332. தூரத்திலுள்ள ஜாதியாரின் உருளைகள் எதற்கு ஒத்தவைகளாயிருக்கும்?


Q ➤ 333. யாருடைய கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்பு போலிருக்கும்?


Q ➤ 334. தூரத்திலுள்ள ஜாதியார் எவைகளைப்போல கெர்ச்சிப்பார்கள்?


Q ➤ 335. இரையைப் பிடித்து, தப்புவிக்கிறவன் இல்லாமல் எடுத்துக்கொண்டு போகிறவர்கள் யார்?


Q ➤ 336. சமுத்திரம் இரைவதுபோல யாருக்கு விரோதமாக இரைவார்கள்?


Q ➤ 337. அந்தகாரமும் வியாகுலமும் எங்கே உண்டாயிருக்கும்?


Q ➤ 338. அந்தகாரத்தின் மேகங்களினால் இருண்டுபோவது எது?