Tamil Bible Quiz from Issaiah Chapter 58

Q ➤ 3229. சத்தமிட்டு கூப்பிடு, அடக்கிக் கொள்ளாதே என்று யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 3230. ஏசாயா எதைப்போல தன் சத்தத்தை உயர்த்தவேண்டும்?


Q ➤ 3231. ஏசாயா யாருக்கு அவர்கள் மீறுதலை தெரிவிக்க வேண்டும்?


Q ➤ 3232. ஏசாயா யாருக்கு அவர்கள் பாவங்களைத் தெரிவிக்க வேண்டும்?


Q ➤ 3233. நாடோறும் கர்த்தரைத் தேடியவர்கள் யார்?


Q ➤ 3234. கர்த்தருடைய வழியை அறிய விரும்பியவர்கள் யார்?


Q ➤ 3235. இஸ்ரவேலர் தேவனிடத்தில் எதை விசாரித்தார்கள்?


Q ➤ 3236. இஸ்ரவேலர் யாரிடத்தில் சேர விரும்பினார்கள்?


Q ➤ 3237. நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன என்று கர்த்தரிடம் கேட்டவர்கள் யார்?


Q ➤ 3238. இஸ்ரவேலர் எதை ஒடுக்கும் போது கர்த்தர் அதை அறியாதிருக்கிறார் என்றனர்?


Q ➤ 3239. இஸ்ரவேலர் எந்த நாளில் தங்கள் இச்சைகளின்படி நடந்தனர்?


Q ➤ 3240. உபவாசிக்கும் நாளில் தங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய் செய்தவர்கள் யார்?


Q ➤ 3241. வழக்குக்கும் வாதுக்கும் உபவாசித்தவர்கள் யார்?


Q ➤ 3242. துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கு உபவாசித்தவர்கள் யார்?


Q ➤ 3243. இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் எப்படி உபவாசிக்கக்கூடாது?


Q ➤ 3244. மனுஷன் எதை ஒடுக்குகிறது கர்த்தருக்குப் பிரியமான உபவாச நாள் இல்லை?


Q ➤ 3245. மனுஷன் தலைவணங்கி நாணலைப்போல் எதில் படுத்துக்கொள்கிறது கர்த்தருக்குப் பிரியமான உபவாச நாள் இல்லை?


Q ➤ 3246. எதை அவிழ்க்கிறது கர்த்தருக்கு உகந்த உபவாசம்?


Q ➤ 3247. எதை நெகிழ்கிறது கர்த்தருக்கு உகந்த உபவாசம்?


Q ➤ 3248. யாரை விடுதலையாக்குகிறது கர்த்தருக்கு உகந்த உபவாசம்?


Q ➤ 3249. எதை உடைத்துப்போடுகிறது கர்த்தருக்கு உகந்த உபவாசம்?


Q ➤ 3250. யாருக்கு ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறது கர்த்தருக்கு உகந்த உபவாசம்?


Q ➤ 3251. யாரை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறது கர்த்தருக்கு உகந்த உபவாசம்?


Q ➤ 3252. யாரைக் கண்டால் அவனுக்கு வஸ்திரம் கொடுக்கிறதும் கர்த்தருக்கு உகந்த உபவாசம்?


Q ➤ 3253. யாருக்குத் தன்னை ஒளிக்காமலிருக்கிறதும் கர்த்தருக்கு உகந்த உபவாசம்?


Q ➤ 3254. கர்த்தருக்கு உகந்த உபவாசம் செய்யும்போது நம் வெளிச்சம் எதைப்போல எழும்பும்?


Q ➤ 3255. கர்த்தருக்கு உகந்த உபவாசம் செய்யும்போது சீக்கிரத்தில் துளிர்ப்பது எது?


Q ➤ 3256. கர்த்தருக்கு உகந்த உபவாசம் செய்யும்போது நம்முன்னாலே செல்வது எது?


Q ➤ 3257. கர்த்தருக்கு உகந்த உபவாசம் செய்யும்போது நம் பின்னாலே காப்பது எது?


Q ➤ 3258. கர்த்தருக்கு உகந்த உபவாசம் செய்யும்போது நாம் கூப்பிடும்போது மறுஉத்தரவு கொடுப்பவர் யார்?


Q ➤ 3259. கர்த்தருக்கு உகந்த உபவாசம் செய்யும்போது நாம் சத்தமிடும்போது கர்த்தர் என்ன சொல்லுவார்?


Q ➤ 3260. நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும் எங்கிருந்து அகற்ற வேண்டும்?


Q ➤ 3261. நிபச்சொல்லை எங்கிருந்து அகற்ற வேண்டும்?


Q ➤ 3262. யாரிடத்தில் நம் ஆத்துமாவை சாய்க்க வேண்டும்?


Q ➤ 3263. எப்படிப்பட்ட ஆத்துமாவை திருப்தியாக்கவேண்டும்?


Q ➤ 3264. பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைசாய்த்து சிறுமைப்பட்ட ஆத்துமாவை திருப்தியாக்கினால் இருளில் உதிப்பது எது?


Q ➤ 3265. பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைசாய்த்து சிறுமைப்பட்ட ஆத்துமாவை திருப்தியாக்கினால் மத்தியானத்தைப் போலாவது எது?


Q ➤ 3266. நித்தமும் உன்னை நடத்துபவர் யார்?


Q ➤ 3267. கர்த்தர் எக்காலங்களில் உன் ஆத்துமாவை திருப்தியாக்குவார்?


Q ➤ 3268. உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குபவர் யார்?


Q ➤ 3269. நீ எப்படிப்பட்ட தோட்டத்தைப் போல இருப்பாய்?


Q ➤ 3270. நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் .............போலவும் இருப்பாய்?


Q ➤ 3271. பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுபவர்கள் யார்?


Q ➤ 3272. யாக்கோபின் வம்சத்தார் தலைமுறை தலைமுறையாக இருக்கும் எதின் மேல் கட்டுவார்கள்?


Q ➤ 3273. திறப்பானதை அடைக்கிறவன் என்று பெயர் பெறுகிறவன் யார்?


Q ➤ 3274, யாக்கோபின் வம்சத்தார் எதைத் திருத்துகிறவன் என்று பெயர் பெறுவான்?


Q ➤ 3275. எந்த நாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யக்கூடாது?


Q ➤ 3276. எந்த நாளிலே உன் காலை விலக்கவேண்டும்?


Q ➤ 3277. எந்த நாளிலே உன் வழிகளின்படி நடக்கக்கூடாது?


Q ➤ 3278. பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே எதைப் பேசக்கூடாது?


Q ➤ 3279. ஓய்வு நாளை எந்த நாளென்று சொல்ல வேண்டும்?


Q ➤ 3280. கர்த்தருடைய பரிசுத்த நாளை எப்படி சொல்லவேண்டும்?


Q ➤ 3281. கர்த்தருடைய பரிசுத்த நாளை எப்படி எண்ண வேண்டும்?


Q ➤ 3282. கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையாக எண்ணினால் யாரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்?


Q ➤ 3283. கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையாக எண்ணினால் கர்த்தர் உன்னை எங்கே ஏறியிருக்கப்பண்ணுவார்?


Q ➤ 3284. யாக்கோபின் வம்சத்தாரை கர்த்தர் எதனால் போஷிப்பார்?