Q ➤ 3166. யார் மடிந்துபோகிறதை ஒருவரும் மனதில் வைக்கிறதில்லை?
Q ➤ 3167.எடுத்துக்கொள்ளப்படுகிறவர்கள் யார்?
Q ➤ 3168. .........வராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக் கொள்ளப்படுகிறான்?
Q ➤ 3169. சமாதானத்துக்குள் பிரவேசிக்கிறவர்கள் யார்?
Q ➤ 3170. நேர்மையாய் நடந்தவர்கள் எவைகளில் இளைப்பாறுகிறார்கள்?
Q ➤ 3171. யாருடைய பிள்ளைகளை கிட்டிவரும்படி கூறப்பட்டுள்ளது?
Q ➤ 3172. யாருக்குப் பிறந்த சந்ததியார் கிட்டிவரும்படி கூறப்பட்டுள்ளது?
Q ➤ 3173. கர்த்தரைப் பரியாசம்பண்ணினவர்கள் யார்?
Q ➤ 3174. கர்த்தருக்கு விரோதமாய் வாயைத் திறந்து நாக்கை நீட்டினவர்கள் யார்?
Q ➤ 3175. "துரோகம்பண்ணுகிற பிள்ளைகள், கள்ளச் சந்ததியார்"- இவர்கள் யார்?
Q ➤ 3176. பச்சையான சகல மரத்தின்கீழும், விக்கிரகதேவர்களோடே மோகாக்கினியில் வெந்தவர்கள் யார்?
Q ➤ 3177. இஸ்ரவேல் எவைகளின்கீழ் பிள்ளைகளைக் கொன்றுபோட்டார்கள்?
Q ➤ 3178. பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் பங்குள்ளவர்கள் யார்?
Q ➤ 3179. பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகள் யாருடைய வீதமாயிருந்தது?
Q ➤ 3180. பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளுக்கு பானபலியை வார்த்தவர்கள் யார்?
Q ➤ 3181. பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் போஜனபலியைச் செலுத்தினவர்கள் யார்?
Q ➤ 3182. உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் தங்கள் மஞ்சத்தை வைத்தவர்கள் யார்?
Q ➤ 3183. இஸ்ரவேலர் பலியிடும்படி எங்கே ஏறினார்கள்?
Q ➤ 3184. கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக ஞாபகக் குறியை வைத்தவர்கள் யார்?
Q ➤ 3185. கர்த்தரைவிட்டு மற்றவர்களுக்கு தங்களை வெளிப்படுத்தினவர்கள் யார்?
Q ➤ 3186. இஸ்ரவேலர் எதை அகலமாக்கினார்கள்?
Q ➤ 3187. விக்கிரகங்களோடே உடன்படிக்கை பண்ணினவர்கள் யார்?
Q ➤ 3188. இஸ்ரவேலர் எவைகளின் மஞ்சத்தைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசித்தார்கள்?
Q ➤ 3189. இஸ்ரவேலர் தைலத்தை பூசிக்கொண்டு யாரிடத்தில் போனார்கள்?
Q ➤ 3190. தங்கள் பரிமளங்களை மிகுதியாக்கினவர்கள் யார்?
Q ➤ 3191. இஸ்ரவேலர் யாரை தூரத்துக்கு அனுப்பினார்கள்?
Q ➤ 3192. தன்னைப் பாதாளமட்டும் தாழ்த்தினது எது?
Q ➤ 3193. இஸ்ரவேல் எது தூரமானதால் உழன்றுபோனது?
Q ➤ 3194. தன் கைபெலத்தைக் கண்டுபிடித்தது எது?
Q ➤ 3195. "நீ பொய் சொல்லுகிறாயே" - யாரைப் பார்த்து கூறப்பட்டது?
Q ➤ 3196. கர்த்தரை நினையாமலும், மனதிலே வைக்காமலும் போனது எது?
Q ➤ 3197. வெகுகாலம் மவுனமாயிருந்தவர் யார்?
Q ➤ 3198. கர்த்தர் வெகுகாலம் மவுனமாயிருந்ததினால் கர்த்தருக்குப் பயப்படாதது யார்?
Q ➤ 3199. இஸ்ரவேலின் நீதியையும் கிரியைகளையும் வெளிப்படுத்துபவர் யார்?
Q ➤ 3200. இஸ்ரவேலுக்கு உதவாதது எது?
Q ➤ 3201. இஸ்ரவேல் கூப்பிடும்போது எது அதைத் தப்புவிக்கட்டும் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3202. இஸ்ரவேலின் விக்கிரகங்களையெல்லாம் பறக்கடிப்பது எது?
Q ➤ 3203. இஸ்ரவேலின் விக்கிரகங்களையெல்லாம் கொண்டுபோவது எது?
Q ➤ 3204. கர்த்தரை நம்பியிருக்கிறவன் எதைச் சுதந்தரிப்பான்?
Q ➤ 3205. கர்த்தரை நம்பியிருக்கிறவன் எதிலே காணியாட்சிக்காரனாயிருப்பான்?
Q ➤ 3206. எதை உயர்த்தி உயர்த்தி, செம்மைப்படுத்த கர்த்தர் கூறினார்?
Q ➤ 3207. எவைகளை தம் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போட கர்த்தர் கூறினார்?
Q ➤ 3208. நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவர் யார்?
Q ➤ 3209. மகத்துவமும் உன்னதமுமானவர் யார்?
Q ➤ 3210. உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிறவர் யார்?
Q ➤ 3211. பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறவர் யார்?
Q ➤ 3212. நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறவர் யார்?
Q ➤ 3213. நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தில் வாசம்பண்ணுகிறவர் யார்?
Q ➤ 3214. எப்போதும் வழக்காடாதவர் யார்?
Q ➤ 3215. என்றைக்கும் கோபமாயிராதவர் யார்?
Q ➤ 3216. எவைகள் தம் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3217. கர்த்தர் எதினிமித்தம் இஸ்ரவேலரின்மேல் கடுங்கோபமானார்?
Q ➤ 3218. இஸ்ரவேலர்மேல் கடுங்கோபமாகி அவர்களை அடித்தவர் யார்?
Q ➤ 3219. மறைந்து கடுங்கோபமாயிருந்தவர் யார்?
Q ➤ 3220. தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தவர்கள் யார்?
Q ➤ 3221. இஸ்ரவேலரின் வழிகளைப் பார்த்து, அவர்களைக் குணமாக்குபவர் யார்?
Q ➤ 3222. இஸ்ரவேலருக்கும் அவர்களில் துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பவர் யார்?
Q ➤ 3223. சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டித்தவர் யார்?
Q ➤ 3224. எவர்களுக்கு சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனை கர்த்தர் சிருஷ்டித்தார்?
Q ➤ 3225. கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 3226. அமர்ந்திருக்கக் கூடாமல் இருப்பது எது?
Q ➤ 3227. கொந்தளிக்கும் கடலின் ஜலங்கள் எவைகளை கரையில் ஒதுக்குகிறது?
Q ➤ 3228. யாருக்குச் சமாதானம் இல்லையென்று தேவன் சொல்லுகிறார்?