Q ➤ 3139. நியாயத்தைக் கைக்கொண்டு எதை செய்யவேண்டும்?
Q ➤ 3140. கர்த்தருடைய இரட்சிப்பு..........வரவும், சமீபமாயிருக்கிறது?
Q ➤ 3141. எதை பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரிக்கவேண்டும்?
Q ➤ 3142. எதை செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரன் பாக்கியவான்?
Q ➤ 3143. கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப் போடுவாரென்று சொல்லக்கூடாதவன் யார்?
Q ➤ 3144. இதோ, நான் பட்டமரமென்று சொல்லக்கூடாதவன் யார்?
Q ➤ 3145. கர்த்தருடைய ஆலயத்தில் இடம்பெறுகிறவர்கள் யார்? பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்கள்
Q ➤ 3146. கர்த்தருடைய மதில்களுக்குள் இடம்பெறுபவர்கள் யார்?
Q ➤ 3147. கர்த்தருடைய குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தைப் பிடிப்பவர்கள் யார்?
Q ➤ 3148. கர்த்தர் உத்தமஇடத்தையும் கீர்த்தியையும் யாருக்குக் கொடுப்பார்?
Q ➤ 3149. என்றும் அழியாத நித்திய நாமத்தை கர்த்தர் யாருக்குக் கொடுப்பார்? கர்த்தருடைய உடன்படிக்கையைப்
Q ➤ 3150. கர்த்தர் யாரை தம் பரிசுத்தப் பர்வதத்துக்குக் கொண்டுவருவார்?
Q ➤ 3151. அந்நியபுத்திரரை கர்த்தர் எங்கே மகிழப்பண்ணுவார்?
Q ➤ 3152. யாருடைய சர்வாங்கதகனங்கள் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்?
Q ➤ 3153. யாருடைய பலிகள் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்?
Q ➤ 3154. என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் .........என்னப்படும்?
Q ➤ 3155. இஸ்ரவேலில் தள்ளுண்டவர்களைச் சேர்க்கிறவர் யார்?
Q ➤ 3156. கர்த்தர் எவைகளை பட்சிக்க வரும்படி அழைத்தார்?
Q ➤ 3157. ஒன்றும் அறியாத குருடர் யார்?
Q ➤ 3158. குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள் யார்?
Q ➤ 3159. தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள் யார்?
Q ➤ 3160. நித்திரைப் பிரியராயிருந்தவர்கள் யார்?
Q ➤ 3161. திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள் யார்?
Q ➤ 3162. பகுத்தறிவில்லாத மேய்ப்பர் யார்?
Q ➤ 3163. காவற்காரரில் ஒவ்வொருவனும் எவைகளை நோக்கிக் கொண்டிருக்கிறான்?
Q ➤ 3164. திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம் என்று சொல்லுகிறவர்கள் யார்?
Q ➤ 3165. நாளையத்தினம் எப்படி இருக்கும் என்று காவற்காரர் சொல்லுவார்கள்?