Tamil Bible Quiz from Issaiah Chapter 55

Q ➤ 3099. தண்ணீர்களண்டைக்கு வரவேண்டியவர்கள் யார்?


Q ➤ 3100. யார் வந்து, வாங்கிச் சாப்பிடவேண்டும்?


Q ➤ 3101. பணமில்லாதவர்கள் பணமுமின்றி விலையுமின்றி எவைகளை கொள்ளவேண்டும்?


Q ➤ 3102. அப்பமல்லாததற்காக எதைச் செலவழிக்கக்கூடாது?


Q ➤ 3103. திருப்திசெய்யாத பொருளுக்காக எதைச் செலவழிக்கக்கூடாது?


Q ➤ 3104. கர்த்தருக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து எதைச் சாப்பிடவேண்டும்?


Q ➤ 3105. நலமானதைச் சாப்பிடும்பொழுது ஆத்துமா எதினால் மகிழ்ச்சியாயிருக்கும்?


Q ➤ 3106. செவியைச் சாய்த்து யாரிடத்தில் வரவேண்டும்?


Q ➤ 3107. செவியைச் சாய்த்து கேட்கும்பொழுது பிழைப்பது எது?


Q ➤ 3108. கர்த்தர் எதை நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவார்?


Q ➤ 3109. ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாக ஏற்படுத்தப்பட்டவர் யார்?


Q ➤ 3110. ஜனங்களுக்கு தலைவராகவும்,அதிபதியாகவும் ஏற்படுத்தப்பட்டவர் யார்?


Q ➤ 3111. தாகமாயிருக்கிறவர்கள் யாரை வரவழைப்பார்கள்?


Q ➤ 3112. தேவனாகிய கர்த்தரினிமித்தம் தாகமாயிருக்கிறவர்களிடம் ஓடிவருகிறவர்கள் யார்?


Q ➤ 3113. இஸ்ரவேலுடைய பரிசுத்தரினிமித்தம் தாகமாயிருக்கிறவர்களிடம் ஓடிவருகிறவர்கள் யார்?


Q ➤ 3114. கர்த்தர் யாரை மேன்மைப்படுத்தியிருக்கிறார்?


Q ➤ 3115. யாரை கண்டடையத்தக்க சமயத்தில் தேடவேண்டும்?


Q ➤ 3116. யார் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடவேண்டும்?


Q ➤ 3117. துன்மார்க்கன் எதைவிட்டு கர்த்தரிடத்தில் திரும்பவேண்டும்?


Q ➤ 3118. அக்கிரமக்காரன் எதைவிட்டு கர்த்தரிடத்தில் திரும்பவேண்டும்?


Q ➤ 3119. தன் வழியையும் நினைவுகளையும் விட்டுத் திரும்பும்போது துன்மார்க்கன்மேல் மனதுருகுபவர் யார்?


Q ➤ 3120. மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறவர் யார்?


Q ➤ 3121. யாருடைய நினைவுகள் நம் நினைவுகள் அல்ல?


Q ➤ 3122. யாருடைய வழிகள் நம் வழிகள் அல்ல?


Q ➤ 3123. கர்த்தருடைய வழிகளும் அவருடைய நினைவுகளும் எதைப்போல உயர்ந்திருக்கிறது?


Q ➤ 3124. மாரியும் உறைந்த மழையும் எங்கேயிருந்து இறங்கிவருகிறது?


Q ➤ 3125. வானத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைப்பது எது?


Q ➤ 3126. பூமியில் முளை கிளம்பி விளையும்படி செய்வது எது?


Q ➤ 3127. மாரியும் உறைந்த மழையும் விதைக்கிறவனுக்கு எதை கொடுக்கிறது?


Q ➤ 3128. மாரியும் உறைந்த மழையும் புசிக்கிறவனுக்கு எதை கொடுக்கிறது?


Q ➤ 3129. மாரியும் உறைந்த மழையும் போன்று இருப்பது எது?


Q ➤ 3130. வெறுமையாய்க் கர்த்தரிடத்திற்குத் திரும்பாதது எது?


Q ➤ 3131. கர்த்தர் விரும்புகிறதைச் செய்வது எது?


Q ➤ 3132. கர்த்தர் தன்னை அனுப்பின காரியமாகும்படி வாய்ப்பது எது?


Q ➤ 3133. நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, கொண்டு போகப்படுவீர்கள்?


Q ➤ 3134. பர்வதங்களும் மலைகளும் யாருக்கு முன்பாக கெம்பீரமாய் முழங்கும்?


Q ➤ 3135. வெளியின் மரங்களெல்லாம் யாருக்கு முன்பாக கைகொட்டும்?


Q ➤ 3136. எதற்குப் பதிலாக தேவதாரு விருட்சம் முளைக்கும்?


Q ➤ 3137. எதற்குப்பதிலாக மிருதுச்செடி எழும்பும்?


Q ➤ 3138. கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருப்பது எது?