Tamil Bible Quiz from Issaiah Chapter 54

Q ➤ 3045. மகிழ்ந்து பாடவேண்டியவள் யார்?


Q ➤ 3046. கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிட வேண்டியவள் யார்?


Q ➤ 3047. யாருடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொன்னார்?


Q ➤ 3048. யாருடைய பிள்ளைகளைப் பார்க்கிலும் அநாத ஸ்திரீயின் பிள்ளைகள் அதிகம்?


Q ➤ 3049. தன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கவேண்டியவள் யார்?


Q ➤ 3050. யாருடைய வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகவேண்டும்?


Q ➤ 3051. பிள்ளைபெறாத மலடி எவைகளை நீளமாக்கவேண்டும்?


Q ➤ 3052. தன் முளைகளை உறுதிப்படுத்தவேண்டியவள் யார்?


Q ➤ 3053. வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுபவள் யார்?


Q ➤ 3054. பிள்ளைபெறாத மலடியின் சந்ததியார் எவைகளைச் சுதந்தரிப்பார்கள்?


Q ➤ 3055. பிள்ளைபெறாத மலடியின் சந்ததியார் எவைகளைக் குடியேற்றுவிப்பார்கள்?


Q ➤ 3056. "பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலட்சையடைவதில்லை"- யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 3057. தன் வாலிபத்தின் வெட்கத்தை மறப்பவள் யார்?


Q ➤ 3058. பிள்ளைபெறாத மலடி எதை இனி நினையாதிருப்பாள்?


Q ➤ 3059, பிள்ளைபெறாத மலடியின் நாயகர் யார்?


Q ➤ 3060. பிள்ளைபெறாத மலடியின் நாயகரின் நாமம் என்ன?


Q ➤ 3061. பிள்ளைபெறாத மலடியின் மீட்பர் யார்?


Q ➤ 3062. பிள்ளைபெறாத மலடியின் மீட்பர் என்னப்படுவார்?


Q ➤ 3063. கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போல இருந்தவள் யார்?


Q ➤ 3064. இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போல் இருந்தவள் யார்?


Q ➤ 3065. மனம்நொந்தவளைப்போலவும் தள்ளப்பட்ட மனைவியைபோலவும் இருந்தவளை அழைத்தவர் யார்?


Q ➤ 3066. பிள்ளைபெறாத மலடியை இமைப்பொழுது கைவிட்டவர் யார்?


Q ➤ 3067. கர்த்தர் பிள்ளைபெறாத மலடியை எவைகளால் சேர்த்துக் கொண்டார்?


Q ➤ 3068. அற்பகாலம் மூண்ட கோபத்தினால் கர்த்தர் தம் முகத்தை இமைப்பொழுது யாருக்கு மறைத்தார்?


Q ➤ 3069. பிள்ளைபெறாத மலடிக்கு கர்த்தர் எப்படி இரங்குவார்?


Q ➤ 3070, அற்பகாலம் மூண்ட கர்த்தருடைய கோபம் எதைப்போல இருக்கும்?


Q ➤ 3071. நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் வருவதில்லை என்று ஆணையிட்டவர் யார்?


Q ➤ 3072. பிள்ளைபெறாத மலடியின்மேல் .......... கொள்வதில்லையென்று கர்த்தர் ஆணையிட்டார்?


Q ➤ 3073. பிள்ளைபெறாத மலடியைக் கடிந்துகொள்வதில்லையென்று ஆணையிட்டவர் யார்?


Q ➤ 3074. மலைகள் விலகினாலும் விலகாதது எது?


Q ➤ 3075. மலைகள் விலகினாலும் நிலைபெயராதது எது?


Q ➤ 3076. பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் விலகாதது எது?


Q ➤ 3077. பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் நிலைபெயராதது எது?


Q ➤ 3078. சிறுமைப்பட்டவளே என்று அழைக்கப்பட்டவள் யார்?


Q ➤ 3079, பெருங்காற்றில் அடிபட்டவளே என்று அழைக்கப்பட்டவள் யார்?


Q ➤ 3080. தேற்றரவற்றவளே என்று அழைக்கப்பட்டவள் யார்?


Q ➤ 3081. கர்த்தர் யாருடைய கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைப்பார்?


Q ➤ 3082. பிள்ளைபெறாத மலடியின் அஸ்திபாரமாவது எது?


Q ➤ 3083. பிள்ளைபெறாத மலடியின் பலகணிகள் எப்படியிருக்கும்?


Q ➤ 3084. பிள்ளைபெறாத மலடியின் வாசல்கள் எப்படியிருக்கும்?


Q ➤ 3085. பிள்ளைபெறாத மலடியின் மதில்களெல்லாம் எப்படியிருக்கும்?


Q ➤ 3086. யாருடைய பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்?


Q ➤ 3087. பிள்ளைபெறாத மலடியின் பிள்ளைகளுக்கு பெரிதாயிருப்பது எது?


Q ➤ 3088. பிள்ளைபெறாத மலடி எதினால் ஸ்திரப்பட்டிருப்பாள்?


Q ➤ 3089. பிள்ளைபெறாத மலடி எதற்குத் தூரமாவாள்?


Q ➤ 3090. பயமில்லாதிருப்பவள் யார்?


Q ➤ 3091. பிள்ளைபெறாத மலடியை அணுகாதவை எவை?


Q ➤ 3092. யாருக்கு விரோதமாய்க் கூடுகிற கூட்டம் கர்த்தரால் கூடுகிற கூட்டமல்ல?


Q ➤ 3093. பிள்ளைபெறாத மலடியின் பட்சத்தில் வருபவர்கள் யார்?


Q ➤ 3094. கரிநெருப்பை ஊதி. தன் கிரியைக்கான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனை சிருஷ்டித்தவர் யார்?


Q ➤ 3095. கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனை சிருஷ்டித்தவர் யார்?


Q ➤ 3096. உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் .........வாய்க்காதேபோம்?


Q ➤ 3097. உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும்..........நீ குற்றப்படுத்துவாய்?


Q ➤ 3098. கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் கர்த்தரால் உண்டான நீதியுமாயிருப்பது எது?