Tamil Bible Quiz from Issaiah Chapter 53

Q ➤ 3001. இளங்கிளையைப்போல எழும்புகிறவர் யார்?


Q ➤ 3002. வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போல எழும்புகிறவர் யார்?


Q ➤ 3003. யாருக்கு அழகும் சௌந்தரியமுமில்லை?


Q ➤ 3004. கர்த்தருடைய தாசனைப் பார்க்கும் போது அவருக்கு இல்லாதிருந்தது எது?


Q ➤ 3005. அசட்டைபண்ணப்பட்டவர் யார்?


Q ➤ 3006. கர்த்தருடைய தாசன் யாரால் புறக்கணிக்கப்பட்டவராயிருந்தார்?


Q ➤ 3007. துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தவர் யார்?


Q ➤ 3008. கர்த்தருடைய தாசனைவிட்டு எவைகளை மறைத்துக்கொண்டோம்?


Q ➤ 3009, அசட்டை பண்ணப்பட்டிருந்தவர் யார்?


Q ➤ 3010. கர்த்தருடைய தாசன் எவைகளை ஏற்றுக்கொண்டார்?


Q ➤ 3011. கர்த்தருடைய தாசன் எவைகளை சுமந்தார்?


Q ➤ 3012. தேவனால் அடிபட்டு, வாதிக்கப்பட்டு, சிறுமைபட்டவரென்று எண்ணப்பட்டவர் யார்?


Q ➤ 3013. கர்த்தருடைய தாசன் எதினிமித்தம் காயப்பட்டார்?


Q ➤ 3014. கர்த்தருடைய தாசன் எதினிமித்தம் நொறுக்கப்பட்டார்?


Q ➤ 3015. நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை யார்மேல் வந்தது?


Q ➤ 3016. நாம் யாருடைய தழும்புகளால் குணமாகிறோம்?


Q ➤ 3017. நாமெல்லாரும் எவைகளைப்போல வழிதப்பித் திரிந்தோம்?


Q ➤ 3018. நாமெல்லாரும் அவனவன்......போனோம்?


Q ➤ 3019. நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் கர்த்தர் யார்மேல் விழப்பண்ணினார்?


Q ➤ 3020. நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தவர் யார்?


Q ➤ 3021. தம்முடைய வாயைத் திறவாதிருந்தவர் யார்?


Q ➤ 3022. அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற எதைப்போல கர்த்தருடைய தாசன் இருந்தார்?


Q ➤ 3023. யாருக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல கர்த்தருடைய தாசன் இருந்தார்?


Q ➤ 3024. இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து எடுக்கப்பட்டவர் யார்?


Q ➤ 3025. ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனவர் யார்?


Q ➤ 3026.ஜனத்தின் மீறுதலினிமித்தம் வாதிக்கப்பட்டவர் யார்?


Q ➤ 3027. கர்த்தருடைய தாசனின் பிரேதக்குழியை யாரோடே நியமித்தார்கள்?


Q ➤ 3028. கர்த்தருடைய தாசன் மரித்தபோது யாரோடே இருந்தார்?


Q ➤ 3029. கொடுமைசெய்யாதவர் யார்?


Q ➤ 3030. கர்த்தருடைய தாசனின் வாயில் ............இருந்ததில்லை?


Q ➤ 3031. கர்த்தருடைய தாசனை நொறுக்கச் சித்தமானவர் யார்?


Q ➤ 3032. கர்த்தருடைய தாசனை கர்த்தர் எவைகளுக்குட்படுத்தினார்?


Q ➤ 3033. கர்த்தருடைய தாசன் தம்முடைய ஆத்துமாவை எதுவாக ஒப்புக் கொடுப்பார்?


Q ➤ 3034. தமது சந்ததியைக் கண்டு நீடித்தநாளாய் இருப்பவர் யார்?


Q ➤ 3035. கர்த்தருக்குச் சித்தமானது அவர்.........வாய்க்கும்?


Q ➤ 3036. கர்த்தருடைய தாசன் எதைக்கண்டு திருப்தியாவார்?


Q ➤ 3037. தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குபவர் யார்?


Q ➤ 3038. அநேகருடைய அக்கிரமங்களை தாமேசுமந்துகொள்பவர் யார்?


Q ➤ 3039. தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றுபவர் யார்?


Q ➤ 3040. அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டவர் யார்?


Q ➤ 3041. கர்த்தருடைய தாசனாகிய நீதிபரர் தாமேஎதை சுமப்பார்?


Q ➤ 3042. கர்த்தர் அநேகரை யாருக்குப் பங்காகக் கொடுப்பார்?


Q ➤ 3043. கர்த்தர் எதற்காக அநேகரைத் தம்முடைய தாசனுக்குப் பங்காகக் கொடுப்பார்?


Q ➤ 3044. கர்த்தருடைய தாசன் எவர்களை தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக் கொள்வார்?