Q ➤ 2761. தீவுகளே எனக்குச் செவிகொடுங்கள் என்று கூறியவர் யார்?
Q ➤ 2762. தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள் என்று கூறியவர் யார்?
Q ➤ 2763. தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் ஏசாயாவை அழைத்தவர் யார்?
Q ➤ 2764. ஏசாயா தாயின் வயிற்றில் இருக்கையில் கர்த்தர் எதை பிரஸ்தாபப்படுத்தினார்?
Q ➤ 2765. ஏசாயாவின் வாயை கூர்மையான பட்டயமாக்கினவர் யார்?
Q ➤ 2766. கர்த்தர் தமது கரத்தின் நிழலினால் யாரை மறைத்தார்?
Q ➤ 2767. ஏசாயாவைத் துலக்கமான அம்பாக்கினவர் யார்?
Q ➤ 2768. கர்த்தர் ஏசாயாவை எதில் மூடிவைத்தார்?
Q ➤ 2769. “நீ என் தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன்" - யார். யாரிடம் கூறியது?
Q ➤ 2770. "விருதாவாய் உழைக்கிறேன்" - கூறியவர் யார்?
Q ➤ 2771. வீணும் வியர்த்தமுமாய்த் தன் பெலனைச் செலவழிக்கிறதாகக் கூறியவர் யார்?
Q ➤ 2772. ஏசாயாவின் நியாயம் யாரிடத்தில் இருந்தது?
Q ➤ 2773. ஏசாயாவின் பலன் யாரிடத்தில் இருந்தது?
Q ➤ 2774. கர்த்தர் எதுமுதல் ஏசாயாவை தமக்குத் தாசனாக உருவாக்கினார்?
Q ➤ 2775. யாக்கோபை கர்த்தரிடத்தில் திருப்பும்படி உருவாக்கப்பட்டவர் யார்?
Q ➤ 2776. சேராதேபோனது எது?
Q ➤ 2777. “கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன்" - கூறியவர் யார்?
Q ➤ 2778. ஏசாயாவுக்கு பெலனாயிருப்பவர் யார்?
Q ➤ 2779. யாக்கோபின் கோத்திரங்களை எழுப்ப ஏற்படுத்தப்பட்டவர் யார்?
Q ➤ 2780. இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்ப ஏற்படுத்தப்பட்டவர் யார்?
Q ➤ 2781. யார் கர்த்தருக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது?
Q ➤ 2782. பூமியின் கடைசிபரியந்தமும் கர்த்தருடைய இரட்சிப்பாயிருக்கும்படிவைக்கப்பட்டவர் யார்?
Q ➤ 2783. ஏசாயா எவர்களுக்கு ஒளியாய் இருக்க வைக்கப்பட்டார்?
Q ➤ 2784. மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும் ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும் யார்?
Q ➤ 2785. ராஜாக்கள் யாரைக்கண்டு எழுந்திருப்பார்கள்?
Q ➤ 2786. பிரபுக்கள் யாரை பணிந்துகொள்வார்கள்?
Q ➤ 2787. யாரினிமித்தம் ராஜாக்களும் பிரபுக்களும் ஏசாயாவை பணிந்து கொள்வார்கள்?
Q ➤ 2788. கர்த்தர் எந்த காலத்திலே ஏசாயாவுக்கு செவிகொடுத்தார்?
Q ➤ 2789. கர்த்தர் எப்பொழுது ஏசாயாவுக்கு உதவி செய்தார்?
Q ➤ 2790. பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப் பண்ணுபவர் யார்?
Q ➤ 2791. கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப் போங்கள் என்று கூறுபவர் யார்?
Q ➤ 2792. ஏசாயா யாரை நோக்கி வெளிப்படுங்கள் என்று கூறுவார்?
Q ➤ 2793. கர்த்தர் ஏசாயாவை யாருக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவார்?
Q ➤ 2794, வழியோரங்களில் மேய்பவர்கள் யார்?
Q ➤ 2795. ஜனங்களுக்கு சகல மேடுகளிலும் உண்டாயிருப்பது என்ன?
Q ➤ 2796. பசியாயும் தாகமாயுமிராதவர்கள் யார்?
Q ➤ 2797. ஜனங்கள்மேல் எவைகள் படுவதில்லை?
Q ➤ 2798. ஜனங்களை நடத்துகிறவர் யார்?
Q ➤ 2799. ஜனங்களுக்கு இரங்குகிறவர் அவர்களை எவைகளிடத்திற்குக் கொண்டுபோய் விடுவார்?
Q ➤ 2800. தம் மலைகளையெல்லாம் வழிகளாக்குபவர் யார்?
Q ➤ 2801. கர்த்தருடைய ........உயர்த்தப்படும்?
Q ➤ 2802. தூரத்திலிருந்தும் வடக்கிலும் மேற்கிலுமிருந்தும் வருபவர்கள் யார்?
Q ➤ 2803. ஜனங்கள் எந்த தேசத்திலுமிருந்தும் வருவார்கள்?
Q ➤ 2804. .......கெம்பீரித்துப் பாடுங்கள்;........களிகூரு?
Q ➤ 2805. எவைகள் கெம்பீரமாய் முழங்கவேண்டும்?
Q ➤ 2806. தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தவர் யார்?
Q ➤ 2807. கர்த்தர் எப்படிப்பட்ட தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்?
Q ➤ 2808. கர்த்தர் என்னைக் கைவிட்டார் என்று சொல்லுகிறவள் யார்?
Q ➤ 2809. ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறவள் யார்?
Q ➤ 2810. தன் கர்ப்பத்திற்கு இரங்காமல், தன் பாலகனை மறக்காதவள் யார்?
Q ➤ 2811. ஸ்திரீயானவள் தன் பிள்ளையை மறந்தாலும் நம்மை மறக்காதவர் யார்?
Q ➤ 2812. கர்த்தர் நம்மைஎங்கே வரைந்து வைத்திருக்கிறார்?
Q ➤ 2813. நம் மதில்கள் எப்போதும் யாருக்கு முன்பாக இருக்கிறது?
Q ➤ 2814. யாரை நிர்மூலமாக்கினவர்களும் பாழாக்கினவர்களும் அதைவிட்டுப் போவார்கள்?
Q ➤ 2815. "உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 2816. ஏகமாய்க்கூடி சீயோனிடத்தில் வருகிறவர்கள் யார்?
Q ➤ 2817. சீயோன் யாரை ஆபரணமாகத் தரித்துக்கொள்ள வேண்டும்?
Q ➤ 2818. மணமகள் ஆபரணங்களை அணிந்துகொள்வதுபோல சீயோன் யாரை அணிந்துகொள்ள வேண்டும்?
Q ➤ 2819. சீயோனில் குடிகளின் திரளினால் இனி நெருக்கமாயிருப்பவை எவை? அதின் வனாந்தரங்கள், பாழிடங்கள்,
Q ➤ 2820. யாரை விழுங்கினவர்கள் தூரமாவார்கள்?
Q ➤ 2821. பிள்ளைகளற்றிருந்தது எது?
Q ➤ 2822. 'இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது' - சொல்லுகிறவர்கள் யார்?
Q ➤ 2823. நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று யாருடைய காதுகள் கேட்க சொல்லப்படும்?
Q ➤ 2824. நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று சொல்லுகிறவர்கள் யார்?
Q ➤ 2825. 'இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்?'- கூறுபவன் யார்?
Q ➤ 2826. பிள்ளைகளற்றும், தனித்தும், சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தவள் யார்?
Q ➤ 2827. 'இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்?'-கூறுபவள் யார்?
Q ➤ 2828. ஒன்றியாய் விடப்பட்டிருந்தவள் யார்?
Q ➤ 2829. ஜாதிகளுக்கு நேராக தம் கரத்தை உயர்த்துபவர் யார்?
Q ➤ 2830. கர்த்தர் ஜனங்களுக்கு நேராக எதை ஏற்றுவார்?
Q ➤ 2831. சீயோனின் குமாரரை எவைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்?
Q ➤ 2832. தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுகிறவர்கள் யார்?
Q ➤ 2833. சீயோனின் பிள்ளைகளை வளர்க்கும் தந்தைகள் யார்?
Q ➤ 2834. ராஜாக்களின் நாயகிகள் யாருடைய கைத்தாய்களாயிருப்பார்கள்?
Q ➤ 2835. ராஜாக்கள் தரையிலே முகங்குப்புற விழுந்து யாரை பணிவார்கள்?
Q ➤ 2836. ராஜாக்கள் யாருடைய கால்களின் தூளை நக்குவார்கள்?
Q ➤ 2837. யாருக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை?
Q ➤ 2838. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்று அறிந்துகொள்பவள் யார்?
Q ➤ 2839. யாருடைய கையிலிருந்து கொள்ளைப்பொருளை பறிக்கமுடியாது?
Q ➤ 2840. எப்படி சிறைப்பட்டுப் போனவர்களை விடுவிக்க முடியாது?
Q ➤ 2841. யாரால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்?
Q ➤ 2842. யாரால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்?
Q ➤ 2843. சீயோனோடு வழக்காடுகிறவர்களோடே வழக்காடுகிறவர் யார்?
Q ➤ 2844. சீயோனின் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுகிறவர் யார்?
Q ➤ 2845. கர்த்தர் யாருடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பார்?
Q ➤ 2846. சீயோனை ஒடுக்கினவர்கள் எதினால் வெறிகொள்வார்கள்?
Q ➤ 2847. சீயோனின் இரட்சகரும் மீட்பருமாயிருக்கிறவர் யார்?
Q ➤ 2848, கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமானவர் சீயோனின் இரட்சகரும் மீட்பருமாயிருக்கிறதை அறிந்துகொள்பவர்கள் யார்?