Tamil Bible Quiz from Issaiah Chapter 4

Q ➤ 221. கர்த்தர் இஸ்ரவேலிலிருந்தும் யூதாவிலிருந்தும் சகல ஆதரவுகளையும் நீக்கும்போது எத்தனை ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடிப்பார்கள்?


Q ➤ 222. ஏழு ஸ்திரீகளும் எதைப் புசிப்போம் என்று கூறுவார்கள்?


Q ➤ 223. ஏழு ஸ்திரீகளும் எதைப் உடுப்போம் என்று கூறுவார்கள்?


Q ➤ 224. ஏழு ஸ்திரீகளும் எது தங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்?


Q ➤ 225. எது நீங்கும்படிக்கு ஒரே புருஷனின் பேர் தங்கள்மேல் விளங்கட்டும் என்று ஏழு ஸ்திரீகள் கூறுவார்கள்?


Q ➤ 226. இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அலங்காரமும் மகிமையுமாயிருப்பது எது?


Q ➤ 227. இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு சிறப்பும் அலங்காரமுமாயிருப்பது எது?


Q ➤ 228. சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவுகிறவர் யார்?


Q ➤ 229. நியாயத்தின் ஆவியினால் எருசலேமின் நடுவிலிருந்து ஆண்டவர் எதை நீக்குவார்?


Q ➤ 230. சுட்டெரிப்பின் ஆவியினால் எருசலேமின் நடுவிலிருந்து ஆண்டவர் எதை நீக்குவார்?


Q ➤ 231. சீயோனில் மீதியாயிருந்து. ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவன் எப்படி சொல்லப்படுவான்?


Q ➤ 232. எங்கே தரித்திருந்து, ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவன் பரிசுத்தன் என்று சொல்லப்படுவான்?


Q ➤ 233. சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும் கர்த்தர் பகலில் எதை உண்டாக்குவார்?


Q ➤ 234. சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும் கர்த்தர் இரவில் எதை உண்டாக்குவார்?


Q ➤ 235. சீயோன் மலையிலுள்ள சபைகளின்மேல் கர்த்தர் பகலில் எதை உண்டாக்குவார்?


Q ➤ 236. சீயோன் மலையிலுள்ள சபைகளின்மேல் கர்த்தர் இரவில் எதை உண்டாக்குவார்?


Q ➤ 237. மகிமையானவைகளின் மேலெல்லாம் உண்டாயிருப்பது என்ன?


Q ➤ 238. பகலிலே வெயிலுக்கு நிழலாக உண்டாயிருப்பது என்ன?


Q ➤ 239. எவைகளுக்கு அடைக்கலமாகவும் மறைவிடமாகவும் ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்?